Album: Kanithan
Artists: Anirudh Ravichander, Kalpana
Music by: Drums Sivamani
Lyricist: Madhan Karky
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Kanithan
Artists: Anirudh Ravichander, Kalpana
Music by: Drums Sivamani
Lyricist: Madhan Karky
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Anirudh Ravichander And Kalpana
Music By : Drums Sivamani
Female : Machan Appo Single-u Ippo Aiytan Dungle-u
Naayar Kada Chaya Thaan Cappu Cinno Goya Thaan
Road-u Kada Parotta Star-u Hotel Cassata
Nethu Verum Local-u Styleoo Ippo Thukkalu
Male : Thammathundu Kannukulla Enna Esuthukinna
Imma Sizeu Nenjukulla Enna Adachukinna
Female : { Yappa Chappa Dappa Dappa
Tippu Tappu Dappa Dappa} (2)
Male : Parotta Pola Pichu Potta Otta Jeans-ah Ottu Potta
Soup-u Boy-ah Ninna Enna Super Boy-ah Maathi Putta
Manasa Kasaki Kaadhal Arakki Sirichaa
Female : { Yappa Chappa Dappa Dappa
Tippu Tappu Dappa Dappa} (2)
Male : Engleeshu Pesi Nee Lookum Pothu
I Go Vera Level-u
Female : Iyo.. Rendu Mozhiyala Nee Pesum Pothu
Kaathil Inikuthu Thamizhu
Male : Honey Kaniyaae En Heartu Kulla Thithikura Adiyeae
Female : Masa Kalliyaae En Kannathula Kirikuriyae Payalae
Male : Hey.. Life-u Short-u Yendi Wait-u
Now Beating Is My Heart-u
Female : Yappa Chappa Dappa Dappa
Tippu Tappu Dappa Dappa
Male : Un Udathutu Rega Renda Kaanom
Google Glass-ah Konda
Female : Touch Screenil Onnu Ichu Screenil Onnu
Innum Onnu Thaaren Inthaa
Male : Chilli Rasamae Unna Thingum Pothu Naaku Oorum Nesamae
Female : Adhi Rasamae Unna Thachu Thachu Thinga Poren Dhiname
Male : Hey.. She Is Hot-u Kadicha Sweet-u
Life-eh Aachu Treat-u
Female : Yappa Chappa Dappa Dappa
Tippu Tappu Dappa Dappa
Male : Thammathundu Kannukulla Enna Esuthukinna
Female : Imma Size-u Nenjukulla Enna Adachukittan
Male : Soup-u Boy-ah Ninna Enna Super Boy-ah Maathi Putta
Manasa Kasaki Kaadhal Arakki Sirichaa
Female : { Yappa Chappa Dappa Dappa
Tippu Tappu Dappa Dappa} (4)
பாடகி : கல்பனா
பாடகர் : அனிருத் ரவிசந்தர்
இசையமைப்பாளர் : ட்ரம்ஸ் சிவமணி
பெண் : மச்சான் அப்போ
சிங்கிலு இப்போ ஆயிட்டான்
டங்குலு நாயர் கடை சாயா
தான் கேப்பு சின்னோ கோயா
தான் ரோட்டு கடை பரோட்டா
ஸ்டாரு ஹோட்டல் கசட்டா
நேத்து வெறும் லோக்கலு
ஸ்டைலோ இப்போ தூக்கலு
ஆண் : தம்மாதுண்டு
கண்ணுக்குள்ள என்ன
இசுத்துகின்னா இம்மா
சைஸு நெஞ்சுக்குள்ள
என்ன அடைச்சுகின்னா
பெண் : { யப்பா சப்பா
டப்பா டப்பா டிப்பு டப்பு
டப்பா டப்பா } (2)
ஆண் : பரோட்டா போல
பிச்சு போட்டா ஓட்ட ஜீன்ஸ
ஒட்டு போட்டா சூப்பு பாயா
நின்ன என்ன சூப்பர் பாயா
மாத்தி புட்டா மனச கசக்கி
காதல் அரக்கி சிரிச்சா
பெண் : { யப்பா சப்பா
டப்பா டப்பா டிப்பு டப்பு
டப்பா டப்பா } (2)
ஆண் : இங்கிலிஷு பேசி
நீ லுக்கும் போது ஐ கோ
வேற லெவலு
பெண் : ஐயோ ரெண்டு
மொழியால நீ பேசும்
போது காதில் இனிக்குது
தமிழு
ஆண் : ஹனி கனியே
என் ஹார்ட்டு குள்ள
தித்திக்குற அடியே
பெண் : மச கள்ளியே
என் கன்னத்துல
கிருக்குறியே பயலே
ஆண் : ஹே லைப்பு
ஷார்ட்டு ஏன்டி வெயிட்டு
நவ் பீட்டிங் இஸ் மை
ஹார்ட்டு
பெண் : யப்பா சப்பா
டப்பா டப்பா டிப்பு
டப்பு டப்பா டப்பா
ஆண் : உன் உதட்டு
ரேகை ரெண்ட காணோம்
கூகுள் கிளாஸ கொண்டா
பெண் : டச் ஸ்க்ரீனில்
ஒன்னு இச்சு ஸ்க்ரீனில்
ஒன்னு இன்னும் ஒன்னு
தாரேன் இந்தா
ஆண் : சில்லி ரசமே
உன்ன திங்கும் போது
நாக்கு ஊரும் நெசமே
பெண் : அதி ரசமே உன்ன
தச்சு தச்சு திங்க போறேன்
தினமே
ஆண் : ஹே ஷி இஸ்
ஹாட்டு கடிச்சா ஸ்வீட்டு
லைப்பே ஆச்சு ட்ரீட்டு
பெண் : யப்பா சப்பா டப்பா
டப்பா டிப்பு டப்பு டப்பா
டப்பா
ஆண் : தம்மாதுண்டு
கண்ணுக்குள்ள என்ன
இசுத்துகின்னா
பெண் : இம்மா சைஸு
நெஞ்சுக்குள்ள என்ன
அடைச்சுகிட்டான்
ஆண் : சூப்பு பாயா நின்ன
என்ன சூப்பர் பாயா மாத்தி
புட்டா மனச கசக்கி காதல்
அரக்கி சிரிச்சா
பெண் : { யப்பா சப்பா
டப்பா டப்பா டிப்பு
டப்பு டப்பா டப்பா } (4)