Album: Neram Nalla Irukku
Artists: S. P. Balasubrahmanyam, S. P. Shailaja
Music by: M. S. Vishwanathan
Lyricist: Gangai Amaran
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Neram Nalla Irukku
Artists: S. P. Balasubrahmanyam, S. P. Shailaja
Music by: M. S. Vishwanathan
Lyricist: Gangai Amaran
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : S. P. Balasubrahmanyam And S. P. Shailaja
Music By : M. S. Vishwanathan
Male : Yamma Yamma Naan Muthu Kulikattuma
Unnai Othiyeduthu Pothi Eduthu
Mutham Kodukattuma
Nalla Muthu Eduthu Ippa Unakku
Katti Kodukkattuma
Female : Unnalathaan Ippa Soodachu Manasu
Un Utchi Thodangi Paadham Varaikkum
Ellamae Pudhusuu
Dhinam Unna Nenachu Kannu Mulichu Odaachu Vayasu
Male : Yamma Yamma ….
Female : Ada Yamma Yamma….
Male : Velli Mani Kolusu
Adhu Sonna Kadha Pudhusu
Pudhu Malliga Mottukkum
Kunguma Pottukkum Velai Vandhaachu
Female : Vethala Paakku Vechu
Nalla Malliga Poovum Vechu
Oru Thaaliya Katti
Melatha Thatti Nee Koodavaa
Male : Velli Mani Kolusu
Adhu Sonna Kadha Pudhusu
Pudhu Malliga Mottukkum
Kunguma Pottukkum Velai Vandhaachu
Female : Vethala Paakku Vechu
Nalla Malliga Poovum Vechu
Oru Thaaliya Katti
Melatha Thatti Nee Koodavaa
Male : Thekku Pakka Kaathu
Suthuthenna Paathu
Muthiraiya Nee Poda Naal Paarthu Vaa
Female : Othigaiya Nee Paakka En Kooda Vaa
Male : Yamma Yamma Naan Muthu Kulikattuma
Unnai Othiyeduthu Pothi Eduthu
Mutham Kodukattuma
Nalla Muthu Eduthu Ippa Unakku
Katti Kodukkattuma
Female : Yamma Yamma ….
Male : Adi Yamma Yamma….
Female : Vaigaiyil Vandha Vellam
En Ullathil Vandhadhenna
Varum Thaiyila Naanum
Kaiyila Vaaren Poopola Thaanae
Male : Kannula Mai Ezhuthi
Ennai Katti Eluthathenna
Indha Mannula Vaazhura Kaalam Varaiyil
Un Koodathaanae
Female : Vaigaiyil Vandha Vellam
En Ullathil Vandhadhenna
Varum Thaiyila Naanum
Kaiyila Vaaren Poopola Thaanae
Male : Kannula Mai Ezhuthi
Ennai Katti Eluthathenna
Indha Mannula Vaazhura Kaalam Varaiyil
Un Koodathaanae
Female : Ponnumani Thaeru Pooti Vechadhaaru
Enni Enni Paaradha Naalum Illa
Male : Enna Solli Paratta Naavum Varala
Female : Unnala Thaan
Male : Adi Unnala Thaan
Female : Ippa Soodachu Manasu
Male : Ippa Soodachu Manasu
Female : Un Itchi Thodangi Paadham Varaikkum
Ellamae Pudhusu
Male : Hahaha
Female : Dhinam Unna Nenachu Kannu Mulichi
Odaachu Vayasu
Male : Yamma Yamma ….
Female : Ada Yamma Yamma….
Male : Naan Muthu Kulikattuma
Female : Vandhu Muthu Kulichukonga
Male : Unnai Othiyeduthu Pothi Eduthu
Mutham Kodukattuma
Nalla Muthu Eduthu Ippa Unakku
Katti Kodukkattuma
Female : Yamma Yamma ….
Male : Adi Yamma Yamma….
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். பி. ஷைலஜா
இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : யம்மா யம்மா நான் முத்து குளிக்கட்டுமா
உன்னை ஒத்தியெடுத்து பொத்தி எடுத்து
முத்தம் கொடுக்கட்டுமா
நல்ல முத்து எடுத்து இப்ப உனக்கு
கட்டிக் கொடுக்கட்டுமா
பெண் : உன்னாலத்தான் இப்ப சூடாச்சு மனசு
உன் உச்சி தொடங்கி பாதம் வரைக்கும் எல்லாமே புதுசு
தினம் உன்ன நெனச்சு கண்ணு முழிச்சு ஓடாச்சு வயசு….
ஆண் : யம்மா யம்மா..
பெண் : அடி யம்மா யம்மா…
ஆண் : வெள்ளிமணி கொலுசு
அது சொன்னக் கத புதுசு
புது மல்லிக மொட்டுக்கும்
குங்குமப் பொட்டுக்கும் வேளை வந்தாச்சு
பெண் : வெத்தல பாக்கு வச்சு
நல்ல மல்லிக பூவும் வச்சு
ஒரு தாலியக் கட்டி மேளத்த தட்டி நீ கூடவா
ஆண் : வெள்ளிமணி கொலுசு
அது சொன்னக் கத புதுசு
புது மல்லிக மொட்டுக்கும்
குங்குமப் பொட்டுக்கும் வேளை வந்தாச்சு
பெண் : வெத்தல பாக்கு வச்சு
நல்ல மல்லிக பூவும் வச்சு
ஒரு தாலியக் கட்டி மேளத்த தட்டி நீ கூடவா
ஆண் : தெக்கு பக்க காத்து சுத்துதென்ன பாத்து
முத்திரைய நீ போட நாள் பாத்து வா
பெண் : ஒத்திகைய நீ பாக்க என் கூட வா
ஆண் : யம்மா யம்மா நான் முத்து குளிக்கட்டுமா
உன்னை ஒத்தியெடுத்து பொத்தி எடுத்து
முத்தம் கொடுக்கட்டுமா
நல்ல முத்து எடுத்து இப்ப உனக்கு
கட்டிக் கொடுக்கட்டுமா
பெண் : யம்மா யம்மா..
ஆண் : அடி யம்மா யம்மா…
பெண் : வைகையில் வந்த வெள்ளம்
என் உள்ளத்தில் வந்ததென்ன
வரும் தையில நானும்
கையில வாரேன் பூப்போல தானே
ஆண் : கண்ணுல மை எழுதி
என்னை கட்டி இழுத்ததென்ன
இந்த மண்ணுல வாழும் காலம் வரையில்
உன் கூடத்தானே
பெண் : வைகையில் வந்த வெள்ளம்
என் உள்ளத்தில் வந்ததென்ன
வரும் தையில நானும்
கையில வாரேன் பூப்போல தானே
ஆண் : கண்ணுல மை எழுதி
என்னை கட்டி இழுத்ததென்ன
இந்த மண்ணுல வாழும் காலம் வரையில்
உன் கூடத்தானே
பெண் : பொன்னுமணி தேரு பூட்டி வச்சதாரு
எண்ணி எண்ணி பாராத நாளுமில்ல
ஆண் : என்ன சொல்லி பாராட்ட நாவும் வரல்ல
பெண் : உன்னாலத்தான்..ஆண் : அடி உன்னாலத்தான்
பெண் : இப்ப சூடாச்சு மனசு ஆண் : இப்ப சூடாச்சு மனசு
உன் உச்சி தொடங்கி பாதம் வரைக்கும்
எல்லாமே புதுசு..ஹாஹ்
தினம் உன்ன நெனச்சு கண்ணு முழிச்சு ஓடாச்சு வயசு….
ஆண் : யம்மா யம்மா..
பெண் : அடி யம்மா யம்மா
ஆண் : நான் முத்து குளிக்கட்டுமா
பெண் : வந்து முத்து குளிச்சுக்குங்க
ஆண் : உன்னை ஒத்தியெடுத்து பொத்தி எடுத்து
முத்தம் கொடுக்கட்டுமா
நல்ல முத்து எடுத்து இப்ப உனக்கு
கட்டிக் கொடுக்கட்டுமா…
பெண் : யம்மா யம்மா..
ஆண் : அடி யம்மா யம்மா