Album: Chennai 600028
Artists: S. P. Balasubrahmanyam, K. S. Chithra
Music by: Yuvan Shankar Raja
Lyricist: Vaali
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Chennai 600028
Artists: S. P. Balasubrahmanyam, K. S. Chithra
Music by: Yuvan Shankar Raja
Lyricist: Vaali
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : S. P. Balasubrahmanyam And K. S. Chithra
Music By : Yuvan Shankar Raja
Male : Yaaro Yaarukkul Ingu Yaaro
Yaar Nenjai Ingu Yaar Thandhaaro
Vidai Illaa Oru Kelvi
Female : Uyir Kaadhal Oru Velvi
Male : Yaaro Yaarukkul Ingu Yaaro
Yaar Nenjai Ingu Yaar Thandhaaro
Vidai Illaa Oru Kelvi
Female : Uyir Kaadhal Oru Velvi
Male : Kaadhal Varam Naan Vaanga
Kadai Kangal Nee Veesa
Kokkaippola Naaldhorum
Ottrai Kaalil Nindren Kanmami
Female : Yaaro Yaarukkul Ingu Yaaro
Yaar Nenjai Ingu Yaar Thandhaaro
Vidai Illaa Oru Kelvi
Male : Uyir Kaadhal Oru Velvi
Female : Oorai Vellum Thogai Naanae
Unnaal Indru Thotrupponen
Kannaal Yuthamae Nee
Seidhaai Niththamae
Male : Ohoho
Nindraai Ingu Minnal Keetraai
Niththam Vaangum Moochukkaatraai
Unnai Soozhgiren Naan
Unnai Soozhgiren
Female : Kaatril Vaitha Soodam Polae
Kaadhal Theerndhu Pogaadhu
Male : Unnai Neengi Ushnam Thaangi
Ennaal Vaazha Aagaadhu
Anbe Vaa Heyy Heyyy
Male : Yaaro
Female : Ahaa Yaarukkul Ingu Yaaro
Male : Hmmmm Yaar Nenjai Ingu Yaar Thandhaaro
Female : Vidai Illaa Oru Kelvi
Male : Uyir Kaadhal Oru Velvi…
Male : Undhan Aadai Kaayapodum
Undhan Veetu Kambi Kodiyaai
Ennai Enninen Naan
Dhavam Panninen
Female : Aaha Haha
Ketta Ketta Vaarthai Solli
Kitta Kitta Vandhaai Thulli
Etti Poi Vidu Illai
Yedho Aaividum
Male : Kaadhal Kondu Pesumbodhum
Chennai Thamizhum Sendhaendhaan
Female : Aasai Vellam Paayumbodhu
Vanga Kadalum Vaaikkaaldhaan
Anbe Vaa….haa
Male : Yaaro
Female : Hmmm
Male : Yaarukkul Ingu Yaaro
Female : Ahahaaa
Male : Yaar Nenjai Ingu Yaar Thandhaaro
Vidai Illaa Oru Kelvi
Female : Uyir Kaadhal Oru Velvi
Male : Kaadhal Varam Naan Vaanga
Kadai Kangal Nee Veesa
Kokkaippola Naaldhorum
Ottrai Kaalil Nindren Kanmani
Female : Yaaro Yaarukkul Ingu Yaaro
Yaar Nenjai Ingu Yaar Thandhaaro
Vidai Illaa Oru Kelvi
Male : Uyir Kaadhal Oru Velvi
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
ஆண் : யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி
பெண் : உயிர் காதல் ஒரு வேள்வி
ஆண் : யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி
பெண் : உயிர் காதல் ஒரு வேள்வி
ஆண் : காதல் வரம் நான் வாங்க
கடை கண்கள் நீ வீச
கொக்கை போல நாள்தோறும்
ஒற்றை காலில் நின்றேன் கண்மணி
பெண் : யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி
ஆண் : உயிர் காதல் ஒரு வேள்வி
பெண் : ஊரை வெல்லும் தோகை நானே
உன்னால் இன்று தோற்றுப்போனேன்
கண்ணால் யுத்தமே நீ
செய்தாய் நித்தமே
ஆண் : ஓஹோஹோ
நின்றாய் எங்கு மின்னல் கீற்றா
நித்தம் வாங்கும் மூச்சு காத்தா
உன்னை சூழ்கிறேன் நான்
உன்னை சூழ்கிறேன்
பெண் : காற்றில் வைத்த சூடம் போலே
காதல் தீர்ந்து போகாது
ஆண் : உன்னை நீங்கி உஷ்ணம் தாங்கி
என்னால் வாழ ஆகாது
அன்பே வா ஹே ஹே
ஆண் : யாரோ
பெண் : ஆ ஆ யாருக்குள் இங்கு யாரோ
ஆண் : ம்ம் ம்ம் யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ
பெண் : விடை இல்லா ஒரு கேள்வி
ஆண் : உயிர் காதல் ஒரு வேள்வி
ஆண் : உந்தன் ஆடை காயப் போடும்
உந்தன் வீட்டு கம்பி கொடியாய்
என்னை எண்ணினேன்
நான் தவம் பண்ணினேன்
பெண் : ஆஹ ஹஹ
கேட்டு கேட்டு வார்த்தை சொல்லி
கிட்ட கிட்ட வந்தாய் துள்ளி
எட்டி போய் விடு இல்லை
ஏதோ ஆய்விடும்
ஆண் : காதல் கொண்டு பேசும் போது
சென்னை தமிழும் செந்தேன்தான்
பெண் : ஆசை வெள்ளம் பாயும் போது
வங்க கடலும் வாய்க்கால்தான்
அன்பே வா….ஹா
ஆண் : யாரோ
பெண் : ஹ்ம்ம்
ஆண் : யாருக்குள் இங்கு யாரோ
பெண் : அஹஆஹா
ஆண் : யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி
பெண் : உயிர் காதல் ஒரு வேள்வி
ஆண் : காதல் வரம் நான் வாங்க
கடை கண்கள் நீ வீச
கொக்கை போல நாள்தோறும்
ஒற்றை காலில் நின்றேன் கண்மணி
பெண் : யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சை இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி
ஆண் : உயிர் காதல் ஒரு வேள்வி