
Album: China
Artists: Benny Dayal
Music by: Ved Shankar Sugavanam
Lyricist: Kabilan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: China
Artists: Benny Dayal
Music by: Ved Shankar Sugavanam
Lyricist: Kabilan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Benny Dayal
Music By : Ved Shankar Sugavanam
Male : {Woww Woww Wowwn
Woh Woww Wowwn Waahi Yae
Aae…
Woww Woww Wowwn
Woh Woww Wowwn Aaa…aa…} (2)
Male : Yaaradi Nee Yaaradi
Neeyadi Yennoda Naadi
Oor Nodi Nee Keladi
Neeyadi Ini Naanadi
Male : Unnai Mudhal Naal Paarthu
Idhayam Verthu Mayangi Ponenae
Indro Unai Naan Paarthu
Idhayam Korthu Parandhu Ponenae
Male : Enthan Udalil Unthan
Uyirai Serthu
Pudhithai Piranthenae
Yaavum Maranthae Ponen….
Male : Woww Woww Wowwn
Woh Woww Wowwn Waahi Yae
Aae…
Woww Woww Wowwn
Woh Woww Wowwn Aaa…aa…
Male : Yaaradi Nee Yaaradi
Neeyadi Yennoda Naadi
Oor Nodi Nee Keladi
Neeyadi Ini Naanadi
Male : Kaadhal Nee Sollum Podhu
Kannil Oor Minnal Motha ..kanden
Kan Koosum Kannadiyae
Kaathil Un Pechai Kettaal
Kaadhal En Moochi Katraai Maarum
Annaandhu Paarkindra
Aagayam Nee Thaanadi
Male : Muththam Mittu Oodhukindra
Moongil Nee
Ullam Killum Isai…oh Ohh Ohhh
Thukkathai Thookkil Podum Devathai
Unnodu Unnodu
Pootti Vacha Nenjai Osai Illaama Odi Pochae
Male : Woww Woww Wowwn
Woh Woww Wowwn Waahi Yae
Aae…
Woww Woww Wowwn
Woh Woww Wowwn Aaa…aa…
Male : Mounam Un Mounam Paarthu
Gnanam Naan Katru Konden Pennae
Kovam Un Kovam Paarthu
Kuzhanthai Pol Maari Vitten Kannae
Thaai Illa Pillaikku
Un Kaadhal Thaalathu Thaan
Male : Kaadhal Kalvi Katru Thandha Selvi Nee
Vazhum Kaalam Varai…oh Ohh Ohhh
Vaanam Vittu Boomi Vantha Thooralae…hey
Unnaalae Unnaalae
Eeram Pattathalae
Kaadhal Kaichal Thaan Koodi Pochae
Male : Woww Woww Wowwn
Woh Woww Wowwn Waahi Yae
Aae…
Woww Woww Wowwn
Woh Woww Wowwn Aaa…aa…
Male : Yaaradi Nee Yaaradi
Neeyadi Yennoda Naadi
Oor Nodi Nee Keladi
Neeyadi Ini Naanadi
Male : Unnai Mudhal Naal Paarthu
Idhayam Verthu Mayangi Ponenae
Indro Unai Naan Paarthu
Idhayam Korthu Parandhu Ponenae
Male : Enthan Udalil Unthan
Uyirai Serthu
Pudhithai Piranthenae
Yaavum Maranthae Ponen….
பாடகர் : பென்னி டயல்
இசையமைப்பாளர் : வெட் ஷங்கர் சுகவனம்
ஆண் : ………………………..
ஆண் : யாரடி நீ யாரடி
நீயடி என்னோட நாடி
ஓர் நொடி நீ கேளடி
நீயடி இனி நானடி
ஆண் : உன்னை முதல்
நாள் பார்த்து இதயம்
வேர்த்து மயங்கி போனேனே
இன்றோ உன்னை நான்
பார்த்து இதயம் கோர்த்து
பறந்து போனேனே
ஆண் : எந்தன் உடலில்
உந்தன் உயிரை சேர்த்து
புதிதாய் பிறந்தேனே
யாவும் மறந்தே
போனேன்
ஆண் : ………………………………
ஆண் : யாரடி நீ யாரடி
நீயடி என்னோட நாடி
ஓர் நொடி நீ கேளடி
நீயடி இனி நானடி
ஆண் : காதல் நீ சொல்லும்
போது கண்ணில் ஓர் மின்னல்
மோத கண்டேன் கண் கூசும்
கண்ணாடியே காதில் உன்
பேச்சை கேட்டால் காதல்
என் மூச்சி காற்றாய் மாறும்
அண்ணாந்து பார்க்கின்ற
ஆகாயம் நீ தானடி
ஆண் : முத்தம் மிட்டு
ஊதுகின்ற மூங்கில் நீ
உள்ளம் கிள்ளும் இசை
ஓ ஓ ஓ துக்கத்தை தூக்கில்
போடும் தேவதை உன்னோடு
உன்னோடு பூட்டி வச்ச
நெஞ்சை ஓசை இல்லாம
ஓடி போச்சே
ஆண் : …………………………
ஆண் : மௌனம் உன்
மௌனம் பார்த்து ஞானம்
நான் கற்று கொண்டேன்
பெண்ணே கோவம் உன்
கோவம் பார்த்து குழந்தை
போல் மாறி விட்டேன்
கண்ணே தாய் இல்லா
பிள்ளைக்கு உன் காதல்
தாலாட்டு தான்
ஆண் : காதல் கல்வி கற்று
தந்த செல்வி நீ வாழும் காலம்
வரை ஓ ஓ ஓ வானம் விட்டு
பூமி வந்த தூறலே ஹே
உன்னாலே உன்னாலே
ஈரம் பட்டதாலே காதல்
காய்ச்சல் தான் கூடி போச்சே
ஆண் : ……………………….
ஆண் : யாரடி நீ யாரடி
நீயடி என்னோட நாடி
ஓர் நொடி நீ கேளடி
நீயடி இனி நானடி
ஆண் : உன்னை முதல்
நாள் பார்த்து இதயம்
வேர்த்து மயங்கி போனேனே
இன்றோ உன்னை நான்
பார்த்து இதயம் கோர்த்து
பறந்து போனேனே
ஆண் : எந்தன் உடலில்
உந்தன் உயிரை சேர்த்து
புதிதாய் பிறந்தேனே
யாவும் மறந்தே போனேன்