Album: Karuththamma
Artists: Jayachandran
Music by: A. R. Rahman
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Karuththamma
Artists: Jayachandran
Music by: A. R. Rahman
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Jayachandran
Music By : A. R. Rahman
Male : Yaar Petha Pillaiyinnu
Oor Mulukka Pechirukkae
Nee Petha Pillaiyinnu
Nenju Kuli Sollalaiyaa
Nenju Kuli Sollalaiyaa
Male : Aan Kolantha Venuminnu
Ungaaththaa
Arasa Maram Suththi Vanthaa
Ungaaththaa
Male : Pottap Pulla Venaaminnu
Sonnenae
Bhoomi Yellam Suthi Vanthu
Ninnenae.
Male : Pottal Kudisaiyila
Ponnaa Poranthaayadi
Senju Varum Sevai Yellam
Senjathilla En Thaayi
Male : Oru Aan Magan Pethirunthaa
Ennaikko En Polappu
Thinnaikku Vanthirukum
Naan Petha Magalae
Male : Oru Pottachiya Pethathanaal
Kai Odinja En Polappu
Kai Veessi Nikkuthammaa
Naan Petha Magalae
Kai Veessi Nikkuthammaa
Naan Petha Magalae…
Mmm…mmm…..mmm….
Male : Oru Aan Magan Pethirunthaa
Ennaikko En Polappu
Thinnaikku Vanthirukum
Naan Petha Magalae
Male : Oru Pottachiya Pethathanaal
Kai Odinja En Polappu
Kai Veessi Nikkuthammaa
Naan Petha Magalae
Kai Veessi Nikkuthammaa
Naan Petha Magalae…
பாடகர் : ஜெயசந்திரன்
இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான்
ஆண் : யாரு பெத்த பிள்ளையின்னு
ஊர் முழுக்க பேச்சிருக்கே
நீ பெத்த பிள்ளையின்னு
நெஞ்சு குழி சொல்லலையா
நெஞ்சு குழி சொல்லலையா
ஆண் : ஆண் கொழந்த வேணுமின்னு
உங்காத்தா
அரச மரம் சுத்தி வந்தா
உங்காத்தா
ஆண் : பொட்டப் புள்ள வேணாமின்னு
சொன்னேனே
பூமி எல்லாம் சுத்தி வந்து
நின்னேனே
ஆண் : பொட்டல் குடிசையில
பொண்ணா பிறந்தாயடி
செஞ்சு வரும் சேவை எல்லாம்
செஞ்சதில்ல என் தாயி
ஆண் : ஒரு ஆண்மகனப் பெத்திருந்தா
என்னைக்கோ என் பொழப்பு
திண்ணைக்கு வந்திருக்கும்
நான் பெத்த மகளே
ஆண் : ஒரு பொட்டச்சிய பெத்ததனால்
கை ஒடிஞ்ச என் பொழப்பு
கை வீசி நிக்குதம்மா
நான் பெத்த மகளே
கை வீசி நிக்குதம்மா
நான் பெத்த மகளே
ம்ம்ம் ….ம்ம்ம் ….ம்ம்ம் …
ஆண் : ஒரு ஆண்மகனப் பெத்திருந்தா
என்னைக்கோ என் பொழப்பு
திண்ணைக்கு வந்திருக்கும்
நான் பெத்த மகளே
ஆண் : ஒரு பொட்டச்சிய பெத்ததனால்
கை ஒடிஞ்ச என் பொழப்பு
கை வீசி நிக்குதம்மா
நான் பெத்த மகளே
கை வீசி நிக்குதம்மா
நான் பெத்த மகளே