Wildu Strawberry Song Lyrics - Murungakkai Chips

Wildu Strawberry Song Poster

Album: Murungakkai Chips

Artists: Priya Mali

Music by: Dharan Kumar

Lyricist: Ravindhar Chandrasekaran

Release Date: 21-08-2021 (04:38 AM)

Wildu Strawberry Song Lyrics - English & Tamil

Watch Wildu Strawberry Song Lyric Video Murungakkai Chips



Wildu Strawberry Song Lyrics in English

Wild-u Strawberry Romantic Scenery

Hot Melt-u Pannuriya Hot-u Jaggery

Calling Venpani Haunting Symphony

Sweet-u Yengi Thedugira Kattu Erumbu Nee

 

 

Nilavu Yengura Nee Stunning Cute-u Da

Usura Pirichi Meyuriya Enna Mirugam Da

Unnai Pidichathal Kadhal Grahanam Pidichatha

Yetti Paarthu Kadhal Methuva Poranthachu

 

 

Oorukke Naan Thaan Da Beauty Queen-u

En Skin-u Alcoholic Red Wine-u

En Love-u’Ku Illaiye Da End-u Line-u

Nee Mattum Podhum Everything-u Will Be Fine-u

 

 

Week End-u’La Naan One And Only-Ah

Motta Maadi Mela Ninna Romba Lonely-Ah

Minnal Pol Thakkunu Thaan Neeyum Vanthiya

Kannuliya Pesuniya Short And Sweet-u Ma

 

 

Little Heart-Il Little Villu-Ah Suththa Vittiye

Kanna Moodi Un Pinnadi Oda Vittuye

Top-u Script-u’La Ippa Hot-u Grip-u Da

Un Lappu Thappu Marking Panna Viduviya

 

 

Oorukke Naan Thaan Da Beauty Queen-u

En Skin-u Alcoholic Red Wine-u

En Love-u’Ku Illaiye Da End-u Line-u

Nee Mattum Podhum Everything-u Will Be Fine-u

 

 

Walking Porathu Nalla Weight-Ah Kuraikka Thaan

Hot Weight-u Yethuriya Enna Nyayam Ma

Feelings Oda Naan Theruvil Nadanthu Ponen Naan

Street Light-u Thalaiya Katti Kadhaiya Ketkuma

 

 

Unnai Nenachu Kanna Moodi Thoonga Poguren

Verai Yaarum Vanthu Ninna Kanavu Kalaikkiren

Unnai Vittu Thaan Naanum Thooram Ponena

Mulla Muzhunguna Vazhiya Manasu Vazhikkuthu Da

 

 

Poda Bachcha!!!

 

 

Oorukke Naan Thaan Da Beauty Queen-u

En Skin-u Alcoholic Red Wine-u

En Love-u’Ku Illaiye Da End-u Line-u

Nee Mattum Podhum Everything Will Be Fine-u

 

 

Oorukke Naan Thaan Da Beauty Queen-u

En Skin-u Alcoholic Red Wine-u

En Love-u’Ku Illaiye Da End-u Line-u

Nee Mattum Podhum Everything Will Be Fine-u


Wildu Strawberry Song Lyrics in Tamil

பாடகி : பிரியா மாலி


இசை அமைப்பாளர் : தரண் குமார்


பெண் : வைல்டு ஸ்ட்ராபெர்ரி ரொமாண்டிக் சீனரி
ஹாட் மெல்ட்டு பண்ணுறியா ஹாட்டு ஜாக்கரி
காலிங் வெண்பனி ஹன்டிங் சிம்போனி
ஸ்வீட்டு ஏங்கி தேடுகிற கட்டு எறும்பு நீ


பெண் : நிலவு ஏங்குற நீ ஸ்டன்னிங் க்யுட்டு டா
உசுர பிரிச்சி மேயுரியா என்ன மிருகம் டா
உன்னை பிடிச்சதால் காதல் க்ரஹனம் பிடிச்சதா
எட்டி பார்த்து காதல் மெதுவா பொறந்தாச்சு


ஆண் : ஹேண்ட்ஸ் டவுன்


பெண் : ஊருக்கே நான் தான் டா பியூட்டி க்வீனு
என் ஸ்கின்னு ஆல்கஹாலிக் ரெட் வைனு
என் லவ்வுக்கு இல்லையே டா எண்டு லைனு
நீ மட்டும் போதும் எவரிதிங்கு வில் பி பைனு


பெண் : வீக்கு எண்டுல நான் ஒன்அன்டு ஒன்லியா
மொட்ட மாடி மேல நின்னா ரொம்ப லோன்லியா
மின்னல் போல் டக்குனு தான் நீயும் வந்தியா
கண்ணுலயே பேசுனியா ஷார்ட் அண்ட் ஸ்வீட்டு மா


பெண் : லிட்டல் ஹார்ட்டில் வில்ல சுத்த விட்டியே
கண்ணா மூடி உன் பின்னாடி ஓட விட்டியே
டாப்பு ச்லிட்டுல இப்ப ஹார்ட்டு ஸ்லிப்பு டா
உன் லப்பு டப்பு மார்க்கிங் பண்ண விடுவியா


ஆண் : ஹேண்ட்ஸ் டவுன்


பெண் : ஊருக்கே நான் தாண்டா பியூட்டி க்வீனு
பியூட்டி க்வீனு
என் ஸ்கின்னு ஆல்கஹாலிக் ரெட் வைனு
ரெட் வைனு
என் லவ்வுக்கு இல்லையே டா எண்டு லைனு
எண்டு லைனு
நீ மட்டும் போதும் எவரிதிங்கு வில் பி பைனு
வில் பி பைனு


பெண் : வாக்கிங் போறது நல்லா வெய்ட்ட குறைக்க தான்
ஹாட் வெய்ட்டு எத்துறியே என்ன ஞாயம் மா
பீலிங்க்ஸ் ஓட நான் தெருவில் நடந்து போனேன் நான்
ஸ்ட்ரீட் லைட்டு தலைய கட்டி கதைய கேட்குமா


பெண் : உன்னை நெனச்சு கண்ண மூடி தூங்க போகுறேன்
வேற யாரும் வந்து நின்னா கனவு கலைக்கிறேன்
உன்னை விட்டு தான் நானும் தூரம் போனேனா
முள்ள முழுங்குன வலியா மனசு வலிக்குது டா
ஆ… ஆ….


ஆண் : போடா பச்சா..


பெண் : ஊருக்கே


பெண் : ஊருக்கே நான் தான் டா பியூட்டி க்வீனு
என் ஸ்கின்னு ஆல்கஹாலிக் ரெட் வைனு
என் லவ்வுக்கு இல்லையே டா எண்டு லைனு
நீ மட்டும் போதும் எவரிதிங்கு வில் பி பைனு


பெண் : ஊருக்கே நான் தான் டா பியூட்டி க்வீனு
என் ஸ்கின்னு ஆல்கஹாலிக் ரெட் வைனு
என் லவ்வுக்கு இல்லையே டா எண்டு லைனு
நீ மட்டும் போதும் எவரிதிங்கு வில் பி பைனு


பெண் : {இட்ஸ் மை லைப்…} (5)


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Edho Solla lyrics
  • Edho Solla Murungakkai Chips Tamil song lyrics
  • Edho Solla lyrics in Tamil
  • Tamil song lyrics Edho Solla
  • Edho Solla full lyrics
  • Edho Solla meaning
  • Edho Solla song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...