Album: Thaai Paasam
Artists: S. P. Balasubrahmanyam
Music by: Chandrabose
Lyricist: Vaali
Release Date: 11-04-2021 (10:30 AM)
Album: Thaai Paasam
Artists: S. P. Balasubrahmanyam
Music by: Chandrabose
Lyricist: Vaali
Release Date: 11-04-2021 (10:30 AM)
Singer : S. P. Balasubrahmanyam
Music By : Chandrabose
Male : Vishwanatha Needhaan Hoi
Malli Naadha Thathatha Thathathatha
Vishwanatha Whisky Irukka
Malli Naadha Milli Irukka
Male : Buttigalai Mathiyilae Pottu Udaippom
Unakku Puthivara Suthininnu Pattu Padipom
Muraikkura Veraikkura Nadakuma …aa…aa…
Hoi Vishwanatha Whisky Irukka
Malli Naadha Milli Irukka
Male : Koozhukaaga Naalum Vaadum Ezhainga Jaadhi
Kooti Kazhuchi Paarkum Bothu Naatula Paadhi
Maanam Kakka Ezhaikkedhu Oru Mozha Saela
Maadi Veetu Jannalukku Yenindha Aada
Male : Oolalgalaalae Osandhadhanaalae
Chorus : Oolalgalaalae Osandhadhanaalae
Male : Naayum Onnu Neeyum Onnu
Naalum Ketta Jenmam Thaanappa
Male : Vishwanatha Whisky Irukka
Malli Naadha Milli Irukka
Buttigalai Mathiyilae Pottu Udaippom
Unakku Puthivara Suthininnu Pattu Padipom
Muraikkura Veraikkura Nadakuma …aa…aa…
Male : Velicham Illa Kathumilla Kudisaiyai Paaru
Vaaduthappa Kodi Sanam Ketpadhu Yaaru
Oora Vaangi Olaiyil Podum Neeyoru Paavi
Oliyum Ozhiyum Paaka Unakku Yenindha Tv
Male : Arjunan Nanae….ambeduthaenae
Chorus : Arjunan Nanae Ambeduthaenae
Male : Gauravar Kootathaiyae
Veezhthidathaan Villaal Adippen
Male : Vishwanatha Whisky Irukka
Malli Naadha Milli Irukka
Buttigalai Mathiyilae Pottu Udaippom
Unakku Puthivara Suthininnu Pattu Padipom
Muraikkura Veraikkura Nadakuma …aa…aa…
Male : Vishwanatha Whisky Irukka
Malli Naadha Milli Irukka….
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம்
இசை அமைப்பாளர் : சந்திரபோஸ்
ஆண் : விஸ்வநாதா நீதான் ஹோய்
மல்லி நாதா தாதாததாதாதாதா….
விஸ்வநாதா விஸ்கி இருக்கா
மல்லி நாதா மில்லி இருக்கா
ஆண் : புட்டிகளை மத்தியிலே போட்டு உடைப்போம்
உனக்கு புத்தி வர சுத்தி நின்னு பாட்டு படிப்போம்
முறைக்கிறே வெறைக்கிறே நடக்குமா…ஆஆஆ…
ஆண் : ஹோய்…விஸ்வநாதா விஸ்கி இருக்கா
மல்லி நாதா மில்லி இருக்கா…ஹோய்….
ஆண் : கூழுக்காக நாளும் வாடும் ஏழைங்க ஜாதி
கூட்டி கழிச்சி பார்க்கும்போது நாட்டுல பாதி
மானம் காக்க ஏழைக்கேது ஒரு முழ சேல
மாடி வீட்டு ஜன்னலுக்கு ஏனிந்த ஆட
ஆண் : ஊழல்களாலே ஒசந்ததனாலே
குழு : ஊழல்களாலே ஒசந்ததனாலே
ஆண் : நாயும் ஒண்ணு நீயும் ஒண்ணு
நாலும் கெட்ட ஜென்மம் தானப்பா
ஆண் : விஸ்வநாதா விஸ்கி இருக்கா
மல்லி நாதா மில்லி இருக்கா
புட்டிகளை மத்தியிலே போட்டு உடைப்போம்
உனக்கு புத்தி வர சுத்தி நின்னு பாட்டு படிப்போம்
முறைக்கிறே வெறைக்கிறே நடக்குமா…ஆஆஆ…
ஆண் : வெளிச்சம் இல்ல காத்துமில்ல குடிசைய பாரு
வாடுதப்பா கோடி சனம் கேட்பது யாரு
ஊர வாங்கி ஓலையில் போடும் நீயொரு பாவி
ஒளியும் ஒலியும் பாக்க உனக்கு ஏனிந்த டி,வி,
ஆண் : அர்ஜுனன் நானே அம்பெடுத்தேனே
குழு : அர்ஜுனன் நானே அம்பெடுத்தேனே
ஆண் : கௌரவர்கள் கூட்டத்தையே
வீழ்திடத்தான் வில்லால் அடிப்பேன்
ஆண் : விஸ்வநாதா விஸ்கி இருக்கா
மல்லி நாதா மில்லி இருக்கா
புட்டிகளை மத்தியிலே போட்டு உடைப்போம்
உனக்கு புத்தி வர சுத்தி நின்னு பாட்டு படிப்போம்
முறைக்கிறே வெறைக்கிறே நடக்குமா…ஆஆஆ…
ஆண் : விஸ்வநாதா விஸ்கி இருக்கா
மல்லி நாதா மில்லி இருக்கா..ஆஆஹ்ஹ்ஹா ஹாங்….