Album: Imaikkaa Nodigal
Artists: Christopher Stanley, Sudarshan Ashok
Music by: Nayanthara
Lyricist: Kabilan Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Imaikkaa Nodigal
Artists: Christopher Stanley, Sudarshan Ashok
Music by: Nayanthara
Lyricist: Kabilan Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Christopher Stanley, Sudarshan Ashok,
Srinisha Jayaseelan And Hiphop Tamizha
Music By : Hiphop Tamizha
Male : Oli Illaa Un Mozhigal
Vidai Thedum En Vizhigal
Imaikaatha Nam Nodigal
Gedigaara Thaen Thuligal
Male : Adi Vaaraara Un Kaadhal Nee Solladi
Vaaraatha Nadipellam Vendamadi
Minnanjal Kurunseidhi Anupaathadi
Kan Munnae Unthan Ennam Kooradi
Male : Vilambara Idaiveli Maalaiyil
Un Thirumugam Thirakindra Velayil
En Niramattra Idhayathil Vaanavil
Adi Enna Nilai Unthan Manathil
Male : Naan Unathae Adi Nee Enathaa
Theriyaamal Naanum Theigiren
Illai Endrae Sonnaal Indrae
En Moga Paarvai Mooduven
Female : Kaadhal Poovai Naan Yetrukondaal
Unn Kaathiripu Niraivaagumae
Kaathiripu Athu Theernthu Vittaal
Nam Kaal Thadangal Avai Thisai Maarumae
Female : Ivalin Kanavo Ullae Oliyum
Iravum Pagalum Idhayam Vazhiyum
Vazhiyum Kanavu Idhazhai Adaiyum
Entha Kaatchiyil Athu Vaarthai Aagidum
Male : Vilambara Idaiveli Maalaiyil
Chorus : Maalaiyil
Male : Un Thirumugam Thirakindra Velayil
Chorus : Velayil
Male : En Niramattra Idhayathil Vaanavil
Chorus : Vaanavil
Male : Adi Enna Nilai Unthan Manathil
Chorus : Unthan Manathil
Female : Nilamellam Un Thadamae
Nilavellam Un Padamae
Nijamellam Un Niramae
Ninaivellam Un Nayamae..hey
Female : Mathuram Konjum Ilaingan Neeyo
Mathamae Illaa Iraivan Neeyo
Vayathai Kadikum Kuzhanthai Neeyo
Varambu Meeralo
Enai Thodarum Thooralo
Chorus : Naan Unathae Adi Nee Enathaa
Male : Theriyaamal Naanum Theigiren
Chorus : Illai Endrae Sonnaal Indrae
Male : En Moga Paarvai Mooduven
Male : Naan Unathae Adi Nee Enathaa
Theriyaamalae Naanum Theigiren
Illai Endrae Sonnaal Indrae
En Moga Paarvaiyai Naan Mooduven
பாடகி : ஸ்ரீநிஷா ஜெயசீலன்
பாடகர்கள் : கிறிஸ்டோபர் ஸ்டேன்லி, சுதர்ஷன் அசோக், ஹிப் ஹாப் தமிழா
இசையமைப்பாளர் : ஹிப் ஹாப் தமிழா
ஆண் : ஒளி இல்லா உன்
மொழிகள் விடை தேடும்
என் விழிகள் இமைக்காத
நம் நொடிகள் கடிகார
தேன் துளிகள்
ஆண் : அடி வாராரா உன்
காதல் நீ சொல்லடி வாராத
நடிப்பெல்லாம் வேண்டாமடி
மின்னஞ்சல் குறுஞ்செய்தி
அனுப்பாதடி கண் முன்னே
உந்தன் எண்ணம் கூறடி
ஆண் : விளம்பர இடைவெளி
மாலையில் உன் திருமுகம்
திறக்கின்ற வேளையில் என்
நிறமற்ற இதயத்தில் வானவில்
அடி என்ன நிலை உந்தன் மனதில்
ஆண் : நான் உனதே அடி நீ
எனதா தெரியாமல் நானும்
தேய்கிறேன் இல்லை என்றே
சொன்னால் இன்றே என் மோக
பார்வை மூடுவேன்
பெண் : காதல் பூவை நான்
ஏற்று கொண்டால் உன்
காத்திருப்பு நிறைவாகுமே
காத்திருப்பு அது தீர்ந்து
விட்டால் நம் கால் தடங்கள்
அவை திசை மாறுமே
பெண் : இவளின் கனவோ
உள்ளே ஒளியும் இரவும்
பகலும் இதயம் வழியும்
வழியும் கனவு இதழை
அடையும் எந்த காட்சியில்
அது வார்த்தை ஆகிடும்
ஆண் : விளம்பர
இடைவெளி மாலையில்
குழு : மாலையில்
ஆண் : உன் திருமுகம்
திறக்கின்ற வேளையில்
குழு : வேளையில்
ஆண் : என் நிறமற்ற
இதயத்தில் வானவில்
குழு : வானவில்
ஆண் : அடி என்ன நிலை
உந்தன் மனதில்
குழு : உந்தன் மனதில்
பெண் : நிலமெல்லாம் உன்
தடமே நிலவெல்லாம் உன்
படமே நிஜமெல்லாம் உன்
நிறமே நினைவெல்லாம்
உன் நியாமே ஹே
பெண் : மதுரம் கொஞ்சும்
இளைஞன் நீயோ மதமே
இல்லா இறைவன் நீயோ
வயத்தை கடிக்கும் குழந்தை
நீயோ வரம்பு மீறலோ எனை
தொடரும் தூறலோ
குழு : நான் உனதே
அடி நீ எனதா
ஆண் : தெரியாமல்
நானும் தேய்கிறேன்
குழு : இல்லை என்றே
சொன்னால் இன்றே
ஆண் : என் மோக
பார்வை மூடுவேன்
ஆண் : நான் உனதே அடி
நீ எனதா தெரியாமல் நானும்
தேய்கிறேன் இல்லை என்றே
சொன்னால் இன்றே என் மோக
பார்வை மூடுவேன்