
Album: Thadam
Artists: Revanth
Music by: Arun Raj
Lyricist: Madhan Karky
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Thadam
Artists: Revanth
Music by: Arun Raj
Lyricist: Madhan Karky
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Revanth
Music By : Arun Raj
Male : Aaraai Manam Aaraai Manam
Mudivili Aaraagavae
Paayum Undhan Alaigalin Melae
Orr Ethir Ozhi Polae Naan
Male : Aaraai Manam Aaraai Manam
Viraindhidum Aaraagavae
Neelum Adhan Karaigalin Melae
Kaal Thadangalai Polae Nee
Male : Idazh Melae
Aniyum Punnagaiyum
Vizhiyullae Pudhaiyum
Kanneerum
Manamellam Ganakkum
Ninaivugalodu
Munnae Selgindren
Male : Nee Oru Dhinam
Kaadhal Paaigiraai
Yen Marudhinam
Kaaindhu Pogiraai
Nee Ennai Engae
Kondu Selgiraai
En Vidhi Nadhiyae
Male : Nee Oru Kanam
Paadal Aagiraai
Yen Maru Kanam
Theindhu Pogiraai
Nee Ennai Engae
Kondu Selgiraai
En Vidhi Nadhiyae….
En Vidhi Nadhiyae….
Male : Enakaai Sila Pookkal
Pirakkaadha….
Thirakkaadha….
Enakaai Sila Thooral
Malarvaayaa
Vin Kilaiyae
Male : Sila Aasaigalai Niraivetrithaan
Pala Aasaigalai Nurai Pol Aakkinaai
Oru Naal Veezha
Maru Naal Meela
En Nenjukku Sollithandhaai
Male : Nee Oru Dhinam
Kaadhal Paaigiraai
Yen Marudhinam
Kaaindhu Pogiraai
Nee Ennai Engae
Kondu Selgiraai
En Vidhi Nadhiyae…ae…
Male : Nee Oru Kanam
Paadal Aagiraai
Yen Maru Kanam
Theindhu Pogiraai
Nee Ennai Engae
Kondu Selgiraai
En Vidhi Nadhiyae….
En Vidhi Nadhiyae….
En Vidhi Nadhiyae….
பாடகர் : ரேவன்த்
இசையமைப்பாளர் : அருண் ராஜ்
ஆண் : ஆறாய் மனம் ஆறாய் மனம்
முடிவிலி ஆறாகவே
பாயும் உந்தன் அலைகளின் மேலே
ஓர் எதிர் ஒளி போலே நான்
ஆண் : ஆறாய் மனம் ஆறாய் மனம்
விரைந்திடும் ஆறாகவே
நீளும் அதன் கரைகளின் மேலே
கால் தடங்களை போலே நீ
ஆண் : இதழ் மேலே
அணியும் புன்னகையும்
விழியுள்ளே புதையும்
கண்ணீரும்
மனமெல்லாம் கனக்கும்
நினைவுகளோடு
முன்னே செல்கின்றேன்
ஆண் : நீ ஒரு தினம்
காதல் பாய்கிறாய்
ஏன் மறுதினம்
காய்ந்து போகிறாய்
நீ என்னை எங்கே
கொண்டு செல்கிறாய்
என் விதி நதியே
ஆண் : நீ ஒரு கணம்
பாடல் ஆகிறாய்
ஏன் மறுகணம்
தேய்ந்து போகிறாய்
நீ என்னை எங்கே
கொண்டு செல்கிறாய்
என் விதி நதியே….
என் விதி நதியே….
ஆண் : எனக்காய் சில பூக்கள்
பிறக்காதா……
திறக்காதா…..
எனக்காய் சில தூறல்
மலர்வாயா
வின் கிளையே
ஆண் : சில ஆசைகளை
நிறைவேற்றித்தான்
பல ஆசைகளை நுரைபோல்
ஆக்கினாய்
ஒரு நாள் வீழா
மறு நாள் மீள
என் நெஞ்சுக்குள்
சொல்லித்தந்தாய்
ஆண் : நீ ஒரு தினம்
காதல் பாய்கிறாய்
ஏன் மறுதினம்
காய்ந்து போகிறாய்
நீ என்னை எங்கே
கொண்டு செல்கிறாய்
என் விதி நதியே
ஆண் : நீ ஒரு கணம்
பாடல் ஆகிறாய்
ஏன் மறுகணம்
தேய்ந்து போகிறாய்
நீ என்னை எங்கே
கொண்டு செல்கிறாய்
என் விதி நதியே….
என் விதி நதியே….
என் விதி நதியே….