
Album: Paatti Sollai Thattathe
Artists: S. P. Balasubrahmanyam, K. S. Chithra
Music by: Chandrabose
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Paatti Sollai Thattathe
Artists: S. P. Balasubrahmanyam, K. S. Chithra
Music by: Chandrabose
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : S. P. Balasubrahmanyam And K. S. Chithra
Music By : Chandrabose
Male : Veththala Madichchu Koduththa Pombala
Veettukullae Purusanaiyae Nambala
Female : Kadhalichcha Vaazhkkaiyenna Kasakalaamaa
Kaadhukulla Aani Vachchu Adikkalaamaa
Male : Veththala Madichchu Koduththa Pombala
Veettukullae Purusanaiyae Nambala
Male : Pooveduththu Monthamunnaa
Vaasam Vanthu Serumae
Female : Theeyeduththu Monthamunna
Mookavinthu Pogumae
Male : Pooveduththu Monthamunnaa
Vaasam Vanthu Serumae
Female : Theeyeduththu Monthamunna
Mookavinthu Pogumae
Male : Santhegam Enbathu Puttrunoi Aagumae
Female : Sandaigal Adhanaal Thottrunoi Aagumae
Male : Santhegam Enbathu Theeyai Moottumae
Female : Santharppam Enbathu Ennei Oottrumae
Male : Veththala Madichchu Koduththa Pombala
Veettukullae Purusanaiyae Nambala
Female : Naalu Mozha Selakatti
Nambi Vantha Paavamaa
Male : Saathi Sanam Maranthu Vanthu
Thaali Thantha Paavamaa
Female : Nellaththaan Vedhaichchen
Mullu Mattum Molaikkuthu
Male : Kanjithaan Kudichchen Kallaaga Nenaikkuthu
Female : Oomai Kanda Kanavithu
Yaarukitta Solluvathu
Male : Indru Nettru Vanthathaa
Thondru Thottu Vanthathu
Male : Veththala Madichchu Koduththa Pombala
Veettukullae Purusanaiyae Nambala
Female : Kadhalichcha Vaazhkkaiyenna Kasakalaamaa
Kaadhukulla Aani Vachchu Adikkalaamaa
Male : Veththala Madichchu Koduththa Pombala
Veettukullae Purusanaiyae Nambala
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : சந்திரபோஸ்
ஆண் : வெத்தல மடிச்சு கொடுத்த பொம்பள….
வீட்டுக்குள்ளே புருஷனையே நம்பல…..
பெண் : காதலிச்ச வாழ்க்கையென்ன கசக்கலாமா…
காதுக்குள்ள ஆணி வச்சு அடிக்கலாமா…..
ஆண் : வெத்தல மடிச்சு கொடுத்த பொம்பள….
வீட்டுக்குள்ளே புருஷனையே நம்பல….
ஆண் : பூவெடுத்து மோந்தமுன்னா
வாசம் வந்து சேருமே
பெண் : தீயெடுத்து மோந்தமுன்னா
மூக்கவிந்து போகுமே
ஆண் : பூவெடுத்து மோந்தமுன்னா
வாசம் வந்து சேருமே
பெண் : தீயெடுத்து மோந்தமுன்னா
மூக்கவிந்து போகுமே
ஆண் : சந்தேகம் என்பது புற்றுநோய் ஆகுமே
பெண் : சண்டைகள் அதனால் தொற்றுநோய் ஆகுமே
ஆண் : சந்தேகம் என்பது தீயை மூட்டுமே
பெண் : சந்தர்ப்பம் என்பது எண்ணெய் ஊற்றுமே
ஆண் : வெத்தல மடிச்சு கொடுத்த பொம்பள
வீட்டுக்குள்ளே புருஷனையே நம்பல…
பெண் : நாலு மொழ சேலக்கட்டி
நம்பி வந்த பாவமா
ஆண் : சாதி சனம் மறந்து வந்து
தாலி தந்த பாவமா
பெண் : நாலு மொழ சேலக்கட்டி
நம்பி வந்த பாவமா
ஆண் : சாதி சனம் மறந்து வந்து
தாலி தந்த பாவமா
பெண் : நெல்லத்தான் வெதச்சேன்
முள்ளு மட்டும் மொளைக்குது
ஆண் : கஞ்சிதான் குடிச்சேன் கள்ளாக நெனைக்குது
பெண் : ஊமைக் கண்ட கனவிது
யாருகிட்ட சொல்லுவது
ஆண் : இன்று நேற்று வந்ததா
தொன்றுதொட்டு வந்தது
ஆண் : வெத்தல மடிச்சு கொடுத்த பொம்பள…
வீட்டுக்குள்ளே புருஷனையே நம்பல
பெண் : காதலிச்ச வாழ்க்கையென்ன கசக்கலாமா
காதுக்குள்ள ஆணி வச்சு அடிக்கலாமா
ஆண் : வெத்தல மடிச்சு கொடுத்த பொம்பள
வீட்டுக்குள்ளே புருஷனையே நம்பல….