
Album: Oonjalaadum Uravugal
Artists: P. Susheela
Music by: Ilayaraja
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Oonjalaadum Uravugal
Artists: P. Susheela
Music by: Ilayaraja
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : P. Susheela
Music By : Ilayaraja
Female : Aaa…..aa……aa…..aa…..
A…..aa……aa…..aaa…..aaa…..
Female : Veenai Enathu Kuzhnthai
Veenai Enathu Kuzhnthai
Athil Meettum Surangal Mazhalai
Veenai Enathu Kuzhnthai
Female : Madi Meedhu Naan Vaiththu Thaalaattuvaen
Madi Meedhu Naan Vaiththu Thaalaattuvaen
Athil Magarantha Raagangal Naan Meettuvaen
Female : Veenai……veenai…..
Veenai Enathu Kuzhnthai
Female : Adadaa Enakkoru Sirakondru Mulaikkindrathae
Viralgal Asaiththaalae Surangalin Oorkolam
Vizhiththae Irnthaalum Kanavugal Yaeraalam
Manathukkul Mazhai Vizhum Anubavamo….ooo….oo..
Female : Vaan Meedhu Pogindra Megangalae
Isai Ketkka Enaith Thedi Vaarungalaen
En Veenai…..pon Veenai
Urangaamal Kann Moodi Shruthi Saerkkindren
Uyirenum Dheepaththil Nei Vaarkkindren
Female : Veenai……veenai…..
Veenai Enathu Kuzhnthai
Female : Vaazhvae Kanavinil Varaigindra Neerkolamae….ae…
Irukkum Varaiyingae Isaiyoru Santhosam
Nilamae Marainthaalum Nilaippathu Sangeetham
Swarangalae Varangalaai Thirigindrathae…ae….
Female : Vizhiyoram Thuliyondru Thiralgindrathae
En Veenaithanil Vanthu Vizhugindrathae
Idhu Pothum….isai Podum
Sevi Engum Amuthaaga Naan Paaigindraen
Puvi Engum Isaiyaaga Naan Ketkkindraen
Female : Veenai Enathu Kuzhnthai
Athil Meettum Surangal Mazhalai
Veenai Enathu Kuzhnthai
Female : Madi Meedhu Naan Vaiththu Thaalaattuvaen
Madi Meedhu Naan Vaiththu Thaalaattuvaen
Athil Magarantha Raagangal Naan Meettuvaen
Female : Veenai……veenai…..
Veenai Enathu Kuzhnthai
பாடகி : பி. சுசீலா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஆஆ…..ஆ……ஆ……ஆ…….
அ…….ஆ…..ஆ……ஆஆ…..அஆ….
பெண் : வீணை எனது குழந்தை
வீணை எனது குழந்தை
அதில் மீட்டும் சுரங்கள் மழலை…….
வீணை எனது குழந்தை
பெண் : மடி மீது நான் வைத்து தாலாட்டுவேன்
மடி மீது நான் வைத்து தாலாட்டுவேன்
அதில் மகரந்த ராகங்கள் நான் மீட்டுவேன்
பெண் : வீணை…….வீணை…….
வீணை எனது குழந்தை
பெண் : அடடா எனக்கொரு சிறகொன்று முளைக்கின்றதே
விரல்கள் அசைத்தாலே சுரங்களின் ஊர்கோலம்
விழித்தே இருந்தாலும் கனவுகள் ஏராளம்
மனதுக்குள் மழை விழும் அனுபவமோ…..ஓஓஓ……ஓ…..
பெண் : வான் மீது போகின்ற மேகங்களே
இசை கேட்க எனைத் தேடி வாருங்களேன்
என் வீணை……பொன் வீணை
உறங்காமல் கண் மூடி ஸ்ருதி சேர்க்கின்றேன்
உயிரெனும் தீபத்தில் நெய் வார்க்கின்றேன்
பெண் : வீணை…….வீணை…….
வீணை எனது குழந்தை
பெண் : வாழ்வே கனவினில் வரைகின்ற நீர்க்கோலமே….ஏ….
இருக்கும் வரையிங்கே இசையொரு சந்தோஷம்
நிலமே மறைந்தாலும் நிலைப்பது சங்கீதம்
ஸ்வரங்களே வரங்களாய் திரிகின்றதே…….ஏ…….
பெண் : விழியோரம் துளியொன்று திரள்கின்றதே
என் வீணைதனில் வந்து விழுகின்றதே
இது போதும்…….இசை போடும்
செவி எங்கும் அமுதாக நான் பாய்கின்றேன்
புவியெங்கும் இசையாக நான் கேட்கின்றேன்
பெண் : வீணை எனது குழந்தை
அதில் மீட்டும் சுரங்கள் மழலை…….
வீணை எனது குழந்தை
பெண் : மடி மீது நான் வைத்து தாலாட்டுவேன்
மடி மீது நான் வைத்து தாலாட்டுவேன்
அதில் மகரந்த ராகங்கள் நான் மீட்டுவேன்
பெண் : வீணை…….வீணை…….
வீணை எனது குழந்தை