Vedham Oonga Isai Nadham Song Lyrics - Sakkarai Panthal

Vedham Oonga Isai Nadham Song Poster

Album: Sakkarai Panthal

Artists: Ilayaraja

Music by: Ilayaraja

Lyricist: Vallalar Ramalinga Adigal

Release Date: 05-07-2021 (03:00 AM)

Vedham Oonga Isai Nadham Song Lyrics - English & Tamil


Vedham Oonga Isai Nadham Song Lyrics in English

Singer : Ilayaraja


Music By : Ilayaraja


Male : Vedham Oonga Isai Naadham Oonga
Adhil Vaazhum Jeevanae
Chorus : Vedham Oonga Isai Naadham Oonga
Adhil Vaazhum Jeevanae
Male : Geedham Oonga Nalammelum Oonga
Vazhikattum Devanae….
Chorus : Geedham Oonga Nalammelum Oonga
Vazhikattum Devanae….


Male : Vedham Oonga Isai Naadham Oonga
Adhil Vaazhum Jeevanae
Geedham Oonga Nalammelum Oonga
Vazhikattum Devanae….


Male : Naadu Vaazha Pagazh Veedu Vaazha
Thiru Veedu Vaazhgavey Vaazhga
Vaadum Aarugalil Odum Neerum
Varamaga Mariyathu Vaazhga
Veedu Vaazha Nalamodu Vaazha
Adhil Anbum Vaazhgavae
Yaedu Vaazha Nalla Ezhuththum Vaazha
Uyar Ennam Vaazhgavae


Male : Veedu Vaazha Sugam Nilaiththu Vvaazha
Nilai Yaavum Vaazhgavae
Chorus : Veedu Vaazha Sugam Nilaiththu Vvaazha
Nilai Yaavum Vaazhgavae
Koodu Vaazha Manam Kulirnthu Vaazha
Kuraivindri Vaazhgavae


Chorus : Vedham Oonga Isai Naadham Oonga
Adhil Vaazhum Jeevanae…
Geedham Oonga Nalammelum Oonga
Vazhikattum Devanae….
Male And Chorus : Geedham Onga Nalammelum Oonga
Vazhikattum Devanae….


Male : Devan Ennum Irai Thaanam Thantha
Uyar Jeevaraasi Adhu Vaazhga
Devan Pillaiyena Bhoomi Meedhu Vantha
Jeevan Endrumae Vaazhga
Ramalingam Uyar Gyaanalingam
Arutjothi Vaazhgavae
Dhegamengum Uyirpola Vaazhum
Oli Jeevan Vaazhgavae


Male : Needhi Neriyil Nindru Nyaana Nilaiyai Thantha
Vallalaar Vaazhgavae
Chorus : Needhi Neriyil Nindru Nyaana Nilaiyai Thantha
Vallalaar Vaazhgavae
Male : Paavam Poga Pazhi Poga
Panbu Nalam Endrum Vaazhgavae


Chorus : Vedham Oonga Isai Naadham Oonga
Adhil Vaazhum Jeevanae…
Geedham Oonga Nalammelum Oonga
Vazhikattum Devanae….


Male : Vedham Oonga Isai Naadham Oonga
Adhil Vaazhum Jeevanae…
Geedham Oonga Nalammelum Oonga
Vazhikattum Devanae….


Male And Chorus : Geedham Oonga Nalammelum Oonga
Vazhikattum Devanae….



Vedham Oonga Isai Nadham Song Lyrics in Tamil

பாடகர் : இளையராஜா


இசையமைப்பாளர் : இளையராஜா


ஆண் : வேதம் ஓங்க இசை நாதம் ஓங்க
அதில் வாழும் ஜீவனே
குழு : வேதம் ஓங்க இசை நாதம் ஓங்க
அதில் வாழும் ஜீவனே
ஆண் : கீதம் ஓங்க நலம் மேலும் ஓங்க
வழிகாட்டும் தேவனே…..
குழு : கீதம் ஓங்க நலம் மேலும் ஓங்க
வழிகாட்டும் தேவனே….


ஆண் : வேதம் ஓங்க இசை நாதம் ஓங்க
அதில் வாழும் ஜீவனே…..
கீதம் ஓங்க நலம் மேலும் ஓங்க
வழிகாட்டும் தேவனே…..


ஆண் : நாடு வாழ புகழ் வீடு வாழ
திரு வீடு வாழ்கவே வாழ்க
வாடும் ஆறுகளில் ஓடும் நீரும்
வரமாக மாறியது வாழ்க
வீடு வாழ நலமோடு வாழ
அதில் அன்பும் வாழ்கவே
ஏடு வாழ நல்ல எழுத்தும் வாழ
உயர் எண்ணம் வாழ்கவே


ஆண் : வீடு வாழ சுகம் நிலைத்து வாழ
நிலை யாவும் வாழ்கவே
குழு : வீடு வாழ சுகம் நிலைத்து வாழ
நிலை யாவும் வாழ்கவே
கூடு வாழ மனம் குளிர்ந்து வாழ
குறைவின்றி வாழ்கவே


குழு : வேதம் ஓங்க இசை நாதம் ஓங்க
அதில் வாழும் ஜீவனே……
கீதம் ஓங்க நலம் மேலும் ஓங்க
வழிகாட்டும் தேவனே……
ஆண் மற்றும் குழு : கீதம் ஓங்க நலம் மேலும் ஓங்க
வழிகாட்டும் தேவனே…..


ஆண் : தேவன் என்னும் இறை தானம் தந்த
உயர் ஜீவராசி அது வாழ்க
தேவன் பிள்ளையென பூமி மீது வந்த
ஜீவன் என்றுமே வாழ்க
இரமலிங்கம் உயர் ஞானலிங்கம்
அருட்ஜோதி வாழ்கவே
தேகமெங்கும் உயிர்போல வாழும்
ஒளி ஜீவன் வாழ்கவே


ஆண் : நீதி நெறியில் நின்று ஞான நிலையை தந்த
வள்ளலார் வாழ்கவே
குழு : நீதி நெறியில் நின்று ஞான நிலையை தந்த
வள்ளலார் வாழ்கவே
ஆண் : பாவம் போக பழி போக
பண்பு நலம் என்றும் வாழ்கவே


குழு : வேதம் ஓங்க இசை நாதம் ஓங்க
அதில் வாழும் ஜீவனே
கீதம் ஓங்க நலம் மேலும் ஓங்க
வழிகாட்டும் தேவனே…..


ஆண் : வேதம் ஓங்க இசை நாதம் ஓங்க
அதில் வாழும் ஜீவனே
கீதம் ஓங்க நலம் மேலும் ஓங்க
வழிகாட்டும் தேவனே…..ஏ…..


ஆண் மற்றும் குழு : கீதம் ஓங்க நலம் மேலும் ஓங்க
வழிகாட்டும் தேவனே…..


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Anbenum Pidiyul lyrics
  • Anbenum Pidiyul Sakkarai Panthal Tamil song lyrics
  • Anbenum Pidiyul lyrics in Tamil
  • Tamil song lyrics Anbenum Pidiyul
  • Anbenum Pidiyul full lyrics
  • Anbenum Pidiyul meaning
  • Anbenum Pidiyul song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...