
Album: Siragadikka Aasai
Artists: S. P. Balasubrahmanyam, K. S. Chithra
Music by: Manoj Gyan
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Siragadikka Aasai
Artists: S. P. Balasubrahmanyam, K. S. Chithra
Music by: Manoj Gyan
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : S. P. Balasubrahmanyam And K. S. Chithra
Music By : Manoj Gyan
Male : Vayasalla Ithu Vayasalla
Chorus : Hmm Mmm Mmm Mmm….
Hmm Mmm Mmm Mmm….
Male : Vayasalla Ithu Vayasalla
Vayasalla Ithu Vayasalla
Veenaaga Povathenna Vilaiyaamal Kaaippathaenna
Veenaaga Povathenna Vilaiyaamal Kaaippathaenna
Muraiyallavae Vaazhkkai Vazhiyallavae
Muraiyallavae Vaazhkkai Vazhiyallavae
Male : Vayasalla Ithu Vayasalla
Vayasalla Ithu Vayasalla
Chorus : ………………..
Male : Thaanaa Naerum Kadhalae Maanae Thaeril Yaeralam
Thaedi Poga Venumaa Thaenae Needhiyaagumaa
Ooo….oo….oo..oo….
Male : Kaamadevan Aatchithaan Veenaai Vaazhkkai Pogalaam
Kadhal Adhu Thavarallae Kaalam Ithu Sariyalla
Kadhal Adhu Thavarallae Kaalam Ithu Sariyalla
Male : Maanae Nee Novathenna Mayangi Nee Saervathenna
Kaadhal Mattumae Vaazhkkai Aavathillaiyae
Kaanum Kaatchigal Yaavum Unmaiyillaiyae
Male : Vayasalla Ithu Vayasalla
Vayasalla Ithu Vayasalla
Chorus : ……………..
Male : Kaala Neram Maarumaa Maalai Kaalai Aagumaa
Vaazhkkai Neeedhi Paarammaa Maari Pothan Veenamma
Ooo….oo…oo….oo….
Male : Odum Therum Thaanaaga Paadhai Maari Pogaathu
Kadhal Adhu Puriyaathu Kaamam Edhu Theriyaathu
Kadhal Adhu Puriyaathu Kaamam Edhu Theriyaathu
Male : Vendaatha Vegamenna Vilangaatha Thaagamenna
Vaazhkkai Thaanamma Vaazhnthu Paarkka Thaanammaa
Vaattam Yaenammaa Vaazhum Vazhiya Paaramma
Male : Vayasalla Ithu Vayasalla
Vayasalla Ithu Vayasalla
Veenaaga Povathenna Vilaiyaamal Kaaippathaenna
Veenaaga Povathenna Vilaiyaamal Kaaippathaenna
Panbuthaanamma Kadhal Pinbu Thaanamma
Unmai Thaanamma Yaarkkum Nanmai Thaanamma…
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : மனோஜ் ஞான்
ஆண் : வயசல்ல இது வயசல்ல
குழு : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்…..
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்…..
ஆண் : வயசல்ல இது வயசல்ல
வயசல்ல இது வயசல்ல
வீணாக போவதென்ன விளையாமல் காய்ப்பதென்ன
வீணாக போவதென்ன விளையாமல் காய்ப்பதென்ன
முறையல்லவே வாழ்க்கை வழியல்லவே
முறையல்லவே வாழ்க்கை வழியல்லவே
ஆண் : வயசல்ல இது வயசல்ல
வயசல்ல இது வயசல்ல…
குழு : ……………………………
ஆண் : தானா நேரும் காதலே மானே தேரில் ஏறலாம்
தேடிப் போக வேணுமா தேனே நீதியாகுமா
ஓஒ……ஓ…..ஓ……ஓ…..
ஆண் : காமதேவன் ஆட்சிதான் வீணாய் வாழ்க்கை போகலாம்
காதல் அது தவறல்லே காலம் இது சரியல்ல
காதல் அது தவறல்லே காலம் இது சரியல்ல
ஆண் : மானே நீ நோவதென்ன மயங்கி நீ சோர்வதென்ன
காதல் மட்டுமே வாழ்க்கை ஆவதில்லையே
காணும் காட்சிகள் யாவும் உண்மையில்லையே
ஆண் : வயசல்ல இது வயசல்ல
வயசல்ல இது வயசல்ல…
குழு : ஆ…..ஆ……ஆஅ……ஆ…..ஆ…..
ஆ…..ஆ……ஆஅ……ஆ…..ஆ…..
ஆ…..ஆ……ஆஅ……ஆ…..ஆ…..
ஆண் : கால நேரம் மாறுமா மாலை காலை ஆகுமா
வாழ்க்கை நீதி பாரம்மா மாறிபோதல் வீணம்மா
ஓஒ……ஓ…..ஓ……ஓ…..
ஆண் : ஓடும் தேரும் தானாக பாதை மாறி போகாது
காதல் அது புரியாது காமம் எது தெரியாது
காதல் அது புரியாது காமம் எது தெரியாது
ஆண் : வேண்டாத வேகமென்ன விளங்காத தாகமென்ன
வாழ்க்கை தானம்மா வாழ்ந்து பார்க்க தானம்மா
வாட்டம் ஏனம்மா வாழும் வழியப் பாரம்மா
ஆண் : வயசல்ல இது வயசல்ல
வயசல்ல இது வயசல்ல…
வீணாக போவதென்ன விளையாமல் காய்ப்பதென்ன
வீணாக போவதென்ன விளையாமல் காய்ப்பதென்ன
பண்பு தானம்மா காதல் பின்பு தானம்மா
உண்மை தானம்மா யார்க்கும் நன்மை தானம்மா…