Vatta Nilave Song Lyrics - Ilaiyavan

Vatta Nilave Song Poster

Album: Ilaiyavan

Artists: S. P. Balasubrahmanyam, Swarnalatha

Music by: Ilayaraja

Lyricist: Mu. Metha

Release Date: 09-04-2021 (02:25 PM)

Vatta Nilave Song Lyrics - English & Tamil


Vatta Nilave Song Lyrics in English

Singers : S. P. Balasubrahmanyam And Swarnalatha


Music By : Ilayaraja


Male : Vatta Nilavae
Etti Etti Edhukku Paakkura
Kutti Nilavae
Kotta Kotta Muzhichu Paakkura
Manmadhanin Thaerottam
Idhu Malliga Poo Poraattam
Raavelaam Thookkam Pochu
Unna Thodalaamaa


Male : Vatta Nilavae
Etti Etti Edhukku Paakkura
Kutti Nilavae
Kotta Kotta Muzhichu Paakkura


Chorus : Janakku Janakku Jamjam
Janakku Janakku Jamjam
Janakku Janakku Jamjam
Ahaa Janakku Janakku Thakka Jana
Janakku Janakku Jamjam
Janakku Janakku Jamjam
Janakku Janakku Jamjam
Ahaa Janakku Janakku Thakka Jam


Female : Kanda Padi Vaada Kaathu
Kanni Ponna Kaiyaal Anaikka
Kanni Nenju Maamaa
Haa Kanni Pogalaamaa


Male : Kathum Kuyil Paatta Ketten
Kattil Maela Kiliya Paarthen
Katti Kollalaamaa
Konjam Thottanaikkalaamaa


Female : Oorukkulla Aravam Kekkudhae
Adhukkulla Edhukku Avasaram


Male : Ullukkulla Mansau Kekkala
Nee Mutham Kodu Kannathil Oru Tharam


Female : Adhukkunnu Irukku Oru Naalu
Maamaa Naan Thaan Un Aalu
Appuramaa Nee Kaelu


Male : Vatta Nilavae
Etti Etti Edhukku Paakkura
Female : Kutti Nilavae
Kotta Kotta Muzhichu Paakkura


Male : Manmadhanin Thaerottam
Idhu Malliga Poo Poraattam


Female : Raavelaam Thookkam Pochu
Unna Thodalaamaa…hoi
Vatta Nilavae
Etti Etti Edhukku Paakkura


Male : Kutti Nilavae
Kotta Kotta Muzhichu Paakkura


Male : Kan Simittum Nilava Paaru
Kaadhala Nee Kettu Paaru
Em Manasa Kollum
Nilavum Aasaiya Thaan Sollum


Female : Thalaiyil Vecha Poova Kelu
Ulaiyil Vecha Sotha Kelu
Pacha Pulla Manasa
Maamaa Kachidhamaa Sollum


Male : Sandhanathu Vaasam Polavae
Nenjil Vandhu Paravum Nyaabagam


Female : Thaekku Maram
Paakkum Podhellaam
Kattudalai Thazhuvum Nyaabagam


Male : Iravae Iravae Vidiyaadhae
Nilavae Nilavae Pogaadhae
Kannai Mattum Moodi Kollu


Female : Vatta Nilavae


Chorus : Haa Haa


Female : Etti Etti Edhukku Paakkura


Chorus : Haa Haa


Male : Kutti Nilavae


Chorus : Haa Haa


Male : Kotta Kotta Muzhichu Paakkura


Chorus : Haa Haa


Female : Manmadhanin Thaerottam
Idhu Malliga Poo Poraattam


Male : Raavelaam Thookkam Pochu
Unna Thodalaamaa
Vatta Nilavae


Chorus : Haa Haa


Female : Etti Etti Edhukku Paakkura


Chorus : Haa Haa


Male : Kutti Nilavae


Chorus : Haa Haa


Male : Kotta Kotta Muzhichu Paakkura


Chorus : Haa Haa



Vatta Nilave Song Lyrics in Tamil

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் ஸ்வர்ணலதா

இசையமைப்பாளர் : இளையராஜா

ஆண் : வட்ட நிலவே
எட்டி எட்டி எதுக்குப் பாக்குற
குட்டி நிலவே
கொட்டக் கொட்ட முழிச்சு பாக்குற
மன்மதனின் தேரோட்டம்
இது மல்லிகப் பூ போராட்டம்
ராவெல்லாம் தூக்கம் போச்சு
உன்ன தொடலாமா

ஆண் : வட்ட நிலவே
எட்டி எட்டி எதுக்குப் பாக்குற
குட்டி நிலவே
கொட்டக் கொட்ட முழிச்சு பாக்குற

குழு : ஜனக்கு ஜனக்கு ஜம்ஜம்
ஜனக்கு ஜனக்கு ஜம்ஜம்
ஜனக்கு ஜனக்கு ஜம்ஜம்
அஹா ஜனக்கு ஜனக்கு தக்க ஜன
ஜனக்கு ஜனக்கு ஜம்ஜம்
ஜனக்கு ஜனக்கு ஜம்ஜம்
ஜனக்கு ஜனக்கு ஜம்ஜம்
அஹா ஜனக்கு ஜனக்கு தக்க ஜம்

பெண் : கண்ட படி வாடக் காத்து
கன்னிப் பொண்ண கையால் அணைக்க
கன்னி நெஞ்சு மாமா
ஹா கன்னிப் போகலாமா

ஆண் : கத்தும் குயில் பாட்டக் கேட்டேன்
கட்டில் மேல கிளியப் பார்த்தேன்
கட்டிக் கொள்ளலாமா
கொஞ்சம் தொட்டணைக்கலாமா

பெண் : ஊருக்குள்ள அரவம் கேக்குதே
அதுக்குள்ள எதுக்கு அவசரம்

ஆண் : உள்ளுக்குள்ள மனசு கேக்கல
நீ முத்தம் கொடு கன்னத்தில் ஒரு தரம்

பெண் : அதுக்குன்னு இருக்கு ஒரு நாளு
மாமா நான் தான் உன் ஆளு
அப்புறமா நீ கேளு

ஆண் : வட்ட நிலவே
எட்டி எட்டி எதுக்குப் பாக்குற
பெண் : குட்டி நிலவே
கொட்டக் கொட்ட முழிச்சு பாக்குற

ஆண் : மன்மதனின் தேரோட்டம்
இது மல்லிகப் பூ போராட்டம்

பெண் : ராவெல்லாம் தூக்கம் போச்சு
உன்ன தொடலாமா…..ஹோய்
வட்ட நிலவே
எட்டி எட்டி எதுக்குப் பாக்குற

ஆண் : குட்டி நிலவே
கொட்டக் கொட்ட முழிச்சு பாக்குற

ஆண் : கண் சிமிட்டும் நிலவப் பாரு
காதல நீ கேட்டுப் பாரு
எம் மனச கொல்லும்
நிலவும் ஆசையத் தான் சொல்லும்

பெண் : தலையில் வெச்ச பூவக் கேளு
உலையில் வெச்ச சோத்தக் கேளு
பச்சப் புள்ள மனச
மாமா கச்சிதமா சொல்லும்

ஆண் : சந்தனத்து வாசம் போலவே
நெஞ்சில் வந்து பரவும் ஞாபகம்

பெண் : தேக்கு மரம்
பாக்கும் போதெல்லாம்
கட்டுடலை தழுவும் ஞாபகம்

ஆண் : இரவே இரவே விடியாதே
நிலவே நிலவே போகாதே
கண்ணை மட்டும் மூடிக் கொள்ளு

பெண் : வட்ட நிலவே

குழு : ஹா ஹா

பெண் : எட்டி எட்டி எதுக்குப் பாக்குற

குழு : ஹா ஹா

ஆண் : குட்டி நிலவே

குழு : ஹா ஹா

ஆண் : கொட்டக் கொட்ட முழிச்சு பாக்குற

குழு : ஹா ஹா

பெண் : மன்மதனின் தேரோட்டம்
இது மல்லிகப் பூ போராட்டம்

ஆண் : ராவெல்லாம் தூக்கம் போச்சு
உன்ன தொடலாமா
வட்ட நிலவே

குழு : ஹா ஹா

பெண் : எட்டி எட்டி எதுக்குப் பாக்குறே

குழு : ஹா ஹா

பெண் : குட்டி நிலவே

குழு : ஹா ஹா

ஆண் : கொட்டக் கொட்ட முழிச்சு பாக்குற

குழு : ஹா ஹா


More Lyrics from this album

Incoming Search Keywords

  • En Jeevanin lyrics
  • En Jeevanin Ilaiyavan Tamil song lyrics
  • En Jeevanin lyrics in Tamil
  • Tamil song lyrics En Jeevanin
  • En Jeevanin full lyrics
  • En Jeevanin meaning
  • En Jeevanin song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...