![Vathalagundu Song Poster](https://tamillyrics4u.com/poster/songs/vathalagundu-raja.jpg)
Album: Raja
Artists: Singers : Karthik and Krishnaraj
Music by:
Lyricist: Various Artists
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Raja
Artists: Singers : Karthik and Krishnaraj
Music by:
Lyricist: Various Artists
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Karthik And Krishnaraj
Music By : S. A. Rajkumar
Chorus : ……………………….
Male : Vathala Gundu
Gundu Gundu
Vathala Gundu
Vethala Kodiyae
Kodiyae Kodiyae
Vethala Kodiyae
Male : Vathala Gundu
Gundu Gundu
Vathala Gundu
Vethala Kodiyae
Kodiyae Kodiyae
Vethala Kodiyae
Chorus : ……………………
Male : Vaadiyamma Vaadi
Pudhu Vethala Kondaadi
Podura Sunnaabu
Naan Adhila Killaadi
Male : Vaadiyamma Vaadi
Pudhu Vethala Kondaadi
Podura Sunnaabu
Naan Adhila Killaadi
Male : Konjam Pottu Kothappikitta
Kushubhu Pola Sevvakkumadi
Gumthalakkadi Gumma
Naan Kodukkattumaa Umma
Sammadhatha Thaamaa
Unna Akkurendi Amma Amma
Male : Gumthalakkadi Gumma
Naan Kodukkattumaa Umma
Sammadhatha Thaamaa
Unna Akkurendi Amma Amma
Female : Vathala Gundu
Gundu Gundu
Vathala Gundu
Vethala Kodiyae
Kodiyae Kodiyae
Vethala Kodiyae
Chorus : ……………………
Male : Ooo…
Otha Jadai Odhungum Idathil
Ulagam Suthudhadi
Nenjil Karagam Suthudhadi
Chorus : Para Pappara Pappara Paam
Male : Ooo…
Neckulasu Neliyum Idathil
Erumbu Moikkudhadi
Anga Enna Irukkudhadi
Chorus : Para Pappara Pappara Paam
Male : Kendakaala Thottadhila
Thonda Kuli Varandadhadi
Odi Vandhu Udhattil Sorakkum
Thanni Thandhudadi
Male : Kattalaga Paathadhila
Kannu Muzhi Pidhungudhadi
Ooru Kannu Pattidum Munna
Drishtti Suthidadi
Male : Iduppu Alagaa
Madippu Alagaa
PHD Seivom
Konjam Poruppa
Chorus : Gumthalakkadi Gumma
Adi Vaangi Koo Oru Umma
Sammadhatta Thandha
Unna Akkuvaaru Amma Amma
Male : Vaadiyamma Vaadi
Pudhu Vethala Kondaadi
Male : Podura Sunnaabu
Naan Adhila Killaadi
Chorus : …………………………..
Male : Unn Iduppukku Idayila Thaan
Sikikichu Manasu
Udanae Sikkeduthu Anuppu
Chorus : Para Pappara Pappara Paam
Male : Nee Sulichadhu Udatta Thaana
Sulukkudhu Vayasu
Medhuvaa Uruvidu Eduthu
Chorus : Para Pappara Pappara Paam
Male : Vethalaya Nee Kodukka
Enn Udhadu Thaan Sevakka
Alli Kolla Vaadi Sundari
Vaadi Sundariyae
Male : Vekkathila Naan Keranga
Mothathila Gathikalanga
Koondhal Kondu Enna Mandhiri
Vandu Mundhiriyae
Male : Chinna Sirippil Nenja Saricha
Kanna Kuliyil Enna Pudhacha
Chorus : Gumthalakkadi Gumma
Adi Vaangi Koo Oru Umma
Sammadhatta Thandha
Unna Akkuvaaru Amma Amma
Male : Vaadiyamma Vaadi
Pudhu Vethala Kondaadi
Male : Podura Sunnaabu
Naan Adhila Killaadi
Male : Konjam Pottu Kothappikitta
Kushubhu Pola Sevvakkumadi
Gumthalakkadi Gumma
Naan Kodukkattumaa Umma
Sammadhatha Thaamaa
Unna Akkurendi Amma Amma
Chorus : Gumthalakkadi Gumma
Adi Vaangi Koo Oru Umma
Sammadhatta Thandha
Unna Akkuvaaru Amma Amma
Female : Vathala Gundu
Gundu Gundu
Vathala Gundu
Vethala Kodiyae
Kodiyae Kodiyae
Vethala Kodiyae
பாடகர்கள் : கார்த்திக், கிருஷ்ணராஜ்
இசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார்
குழு : ……………………..
ஆண் : வத்தல குண்டு
குண்டு குண்டு வத்தல
குண்டு வெத்தல கொடியே
கொடியே கொடியே
வெத்தல கொடியே
ஆண் : வத்தல குண்டு
குண்டு குண்டு வத்தல
குண்டு வெத்தல கொடியே
கொடியே கொடியே
வெத்தல கொடியே
குழு : ………………………….
ஆண் : வாடியம்மா
வாடி புது வெத்தலை
கொண்டாடி போடுற
சுண்ணாம்பு நான்
அதில கில்லாடி
ஆண் : வாடியம்மா
வாடி புது வெத்தலை
கொண்டாடி போடுற
சுண்ணாம்பு நான்
அதில கில்லாடி
ஆண் : கொஞ்சம் போட்டு
கொதப்பிகிட்டா குஷ்பு
போல செவக்குமடி
கும்தலக்கடி கும்மா
நான் கொடுக்கட்டும்மா
உம்மா சம்மதத்த தாமா
உன்ன ஆக்குறேன்டி
அம்மா அம்மா
ஆண் : கும்தலக்கடி கும்மா
நான் கொடுக்கட்டும்மா
உம்மா சம்மதத்த தாமா
உன்ன ஆக்குறேன்டி
அம்மா அம்மா
பெண் : வத்தல குண்டு
குண்டு குண்டு வத்தல
குண்டு வெத்தல கொடியே
கொடியே கொடியே
வெத்தல கொடியே
குழு : ………………………….
ஆண் : ஓஓ ஒத்த ஜடை
ஒதுங்கும் இடத்தில்
உலகம் சுத்துதடி
நெஞ்சில் கரகம்
சுத்துதடி
குழு : …………………………..
ஆண் : ஓஓ நெக்குளசு
நெளியும் இடத்தில்
எறும்பு மொய்க்குதடி
அங்க என்ன இருக்குதடி
குழு : ……………………….
ஆண் : கெண்ட கால
தொட்டதில தொண்ட
குழி வறண்டதடி ஓடி
வந்து உதட்டில் சொறக்கும்
தண்ணி தந்துடடி
ஆண் : கட்டழக பாத்ததில்ல
கண்ணு முழி பிதுங்குதடி
ஊரு கண்ணு பட்டிடும்
முன்ன திருஷ்டி சுத்திடடி
ஆண் : இடுப்பு அழகா
மடிப்பு அழகா பி.ஹெச்.டி
செய்வோம் கொஞ்சம்
பொருப்பா
குழு : கும்தலக்கடி
கும்மா அடி வாங்கிக்கோ
ஒரு உம்மா சம்மதத்த
தந்தா உன்ன ஆக்குவாரு
அம்மா அம்மா
ஆண் : வாடியம்மா
வாடி புது வெத்தலை
கொண்டாடி
ஆண் : போடுற
சுண்ணாம்பு நான்
அதில கில்லாடி
குழு : ………………………..
ஆண் : உன் இடுப்புக்கு
இடையில தான் சிக்கிகிச்சு
மனசு உடனே சிக்கெடுத்து
அனுப்பு
குழு : …………………………..
ஆண் : நீ சுளிச்சது உதட்ட
தானா சுளுக்குது வயசு
மெதுவா உருவிடு எடுத்து
குழு : …………………………..
ஆண் : வெத்தலைய நீ
கொடுக்க என் உதடு தான்
செவக்க அள்ளி கொள்ள
வாடி சுந்தரி வாடி சுந்தரியே
ஆண் : வெக்கத்தில நான்
கிறங்க மொத்ததில கதி
கலங்க கூந்தல் கொண்டு
என்ன மந்திரி வண்டு
முந்திரியே
ஆண் : சின்ன சிரிப்பில்
நெஞ்ச சரிச்ச கண்ண
குழியில் என்ன
புதைச்சா
குழு : கும்தலக்கடி
கும்மா அடி வாங்கிக்கோ
ஒரு உம்மா சம்மதத்த
தந்தா உன்ன ஆக்குவாரு
அம்மா அம்மா
ஆண் : வாடியம்மா வாடி
புது வெத்தலை கொண்டாடி
ஆண் : போடுற சுண்ணாம்பு
நான் அதில கில்லாடி
ஆண் : கொஞ்சம் போட்டு
கொதப்பிகிட்டா குஷ்பு போல
செவக்குமடி கும்தலக்கடி
கும்மா நான் கொடுக்கட்டும்மா
உம்மா சம்மதத்த தாமா உன்ன
ஆக்குறேன்டி அம்மா அம்மா
குழு : கும்தலக்கடி கும்மா
அடி வாங்கிக்கோ ஒரு
உம்மா சம்மதத்த தந்தா
உன்ன ஆக்குவாரு
அம்மா அம்மா
பெண் : வத்தல குண்டு
குண்டு குண்டு வத்தல
குண்டு வெத்தல கொடியே
கொடியே கொடியே
வெத்தல கொடியே