
Album: Seema Raja
Artists: D. Imman, Vandana Srinivasan
Music by: D. Imman
Lyricist: Yugabharathi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Seema Raja
Artists: D. Imman, Vandana Srinivasan
Music by: D. Imman
Lyricist: Yugabharathi
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : D. Imman And Vandana Srinivasan
Music By : D. Imman
Male : Varum Aana Varaathu
Varum Aana Varaathu
Rama…
Bheema…
Chorus : Oh Hooo…hey Ehhh
Oh Hooo…hey Ehhh
Male : {Pattunu Ottura Ponnunga
Male & Chorus : Takkaru Takkaru
Takkaru Takkaru
Male : Sattunu Vettura Ponnunga
Male & Chorus : Makkaru Makkaru
Makkaru Makkaru} (2)
Male : Ponnunga Pala Vitham Da
Enna Iva Thani Ragam Da
Konjama Ava Siricha
Nenjula Mazhai Varum Da
Male : Aalaana Azhagu Selai
Pambarama Sutha Varum
Pazhaana En Manasa
Pachai Kili Kotha Varum
Male : {Varum
Male & Chorus : Aana Varaathu} (2)
Male : Rama…
Chorus : Oh Hooo…hey Ehhh
Oh Hooo…hey Ehhh
Male : Bheema…
Male : Avala Nenachi Naan
Kerangi Vathangi Kedakkuren
Odainja Kalayama
Odungi Adangi Nadakkuren
Chorus : Silambattam Aadum Antha
Male : Sigappi
Chorus : Nenja Vazhiyama Vangi Thingum
Male : Gulfi
Chorus : Puli Aattam Potta Ennai
Male : Kelappi
Chorus : Iva Korangattam Thaava Vecha
Male : Usuppi
Male : Pala Vithaiya Kathava Kelu
Ava Nakkalum Vikkalum Dhool-u
Ennai Partha Confirm Thondridum
Kadhaal-u Thaan
Male : {Varum
Male & Chorus : Aana Varaathu} (2)
Male : Rama…
Chorus : Oh Hooo…hey Ehhh
Oh Hooo…hey Ehhh
Male : Bheema…
Female : {Thanthana Thanae Nanae…
Thantha Nanae Nae…
Thanthana Thanae Nanae….
Thantha Nanae Nae…} (2)
Chorus : Ramaiya Vasthavaiyya
Ramaiya Vasthavaiyya
Ramaiya Vasthavaiyya
Ramaiya Vasthavaiyya
Chorus : Mein Ne Dil Tujh Ko Diya
Mein Ne Dil Tujh Ko Diya
Ramaiya Vasthavaiyya
Ramaiya Vasthavaiyya
Female : Thanthana Thanthana…
Thanthana Thanthana…
Male : Paruva Murukkula
Usura Surukki Izhukkura
Azhagu Kolathula
Kazhutha Pudichi Amukkura
Chorus : Sudhi Ethum Antha Pulla
Male : Wine-u
Chorus : Avala Kudicha Thaan Theerum Intha
Male : Pain-u
Chorus : Enakkulla Oodum Kaadhal
Male : Train-u
Chorus : Ava Mudi Sooda Munnae Vantha
Male : Queen-u
Male : Ava Chikkunu Nikkira Rosa
Veral Thottuda Sokkuren Raasa
Kannu Lesa Pookka
Vanthidum Kaadhal-u Thaan
Male : {Varum
Male & Chorus : Aana Varaathu} (2)
Male : Rama…bheema…
Chorus : Oh Hooo…hey Ehhh
Oh Hooo…hey Ehhh
Male : Varum Aana Varum…
பாடகர்கள் : டி. இமான் மற்றும்
வந்தனா ஸ்ரீனிவாசன்
இசையமைப்பாளர் : டி. இமான்
ஆண் : வரும் ஆனா வராது
வரும் ஆனா வராது
ராமா….
பீமா….
குழு : ஓ..ஓ…ஹே…ஹே
ஓ..ஓ…ஹே…ஹே
ஆண் : {பட்டுனு ஓட்டுற பொண்ணுங்க
ஆண் மற்றும் குழு : டக்கரு டக்கரு
டக்கரு டக்கரு
ஆண் : சட்டுனு வெட்டுற பொண்ணுங்க
ஆண் மற்றும் குழு : மக்கரு மக்கரு
மக்கரு மக்கரு} (2)
ஆண் : பொண்ணுங்க பல விதம்டா
என்ன இவ தனி ரகம்டா
கொஞ்சமா அவ சிரிச்சா
நெஞ்சுல மழை வரும்டா
ஆண் : ஆளான அழகு சேலை
பம்பரமா சுத்த வரும்
பாழான என் மனச
பச்சை கிளி கொத்த வரும்
ஆண் : {வரும்
ஆண் மற்றும் குழு : ஆனா வராது} (2)
ஆண் : ராமா…
குழு : ஓ..ஓ…ஹே…ஹே
ஓ..ஓ…ஹே…ஹே
ஆண் : பீமா…
ஆண் : அவளை நெனச்சி நான்
கிறங்கி வதங்கி கெடக்குறேன்
ஒடைஞ்ச கலயமா
ஒடுங்கி அடங்கி நடக்கிறேன்
குழு : சிலம்பாட்டம் ஆடும் அந்த
ஆண் : சிகப்பி
குழு : நெஞ்ச வழியாம வாங்கி திங்கும்
ஆண் : குல்பி
குழு : புலி ஆட்டம் போட்ட என்னை
ஆண் : கிளப்பி
குழு : இவை கொரங்காட்டம் தாவ வெச்ச
ஆண் : உசுப்பி
ஆண் : பல வித்தைய கத்தவ கேளு
அவ நக்கலும் விக்கல் தூளு
என்னை பார்த்தா கன்பார்ம்
தோன்றிடும் காதலு தான்
ஆண் : {வரும்
ஆண் மற்றும் குழு : ஆனா வராது} (2)
ஆண் : ராமா…
குழு : ஓ..ஓ…ஹே…ஹே
ஓ..ஓ…ஹே…ஹே
ஆண் : பீமா…
பெண் : {தந்தான தானே நானே…
தந்தா நானே நே…
தந்தான தானே நானே…
தந்தா நானே நே…} (2)
குழு : ராமையா வஸ்தாவய்யா
ராமையா வஸ்தாவய்யா
ராமையா வஸ்தாவய்யா
ராமையா வஸ்தாவய்யா
குழு : ………………………………..
பெண் : தந்தானா தந்தானா….
தந்தானா தந்தானா…
ஆண் : பருவ முறுக்குல
உசுர சுருக்கி இழுக்குறா
அழகு கொளத்துல
கழுத்த புடிச்சி அமுக்குறா
குழு : சுதி ஏத்தும் அந்த புள்ள
ஆண் : ஒய்னு
குழு : அவளை குடிச்சா தான்
தீரும் இந்த
ஆண் : பெய்னு
குழு : எனக்குள்ள ஓடும் காதல்
ஆண் : ட்ரைன்னு
குழு : அவ முடி சூட முன்னே வந்த
ஆண் : குயின்னு
ஆண் : அவ சிக்குன்னு நிக்கிற ரோசா
வெரல் தொட்டிட சொக்குறேன் ராசா
கண்ணு லேசா பூக்க
வந்திடும் காதலு தான்
ஆண் : {வரும்
ஆண் மற்றும் குழு : ஆனா வராது} (2)
ஆண் : ராமா…பீமா…
குழு : ஓ..ஓ…ஹே…ஹே
ஓ..ஓ…ஹே…ஹே
ஆண் : வரும் ஆனா வரும்….