Album: Kilipetchu Ketkava
Artists: S. Janaki
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Kilipetchu Ketkava
Artists: S. Janaki
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : S. Janaki
Music By : Ilayaraja
Chorus : Hmm Mm Mm Hmm Mm Mm
Hmm Mmm Mm Mm Hmm Mm Mm
Female : Vandhadhu Vandhadhu
Nenjinil Nindradhu Yaaradi Kiliyae
Thandhadhu Thandhadhu
Sammadham Thandhadhu Yaaradi Kiliyae
Sonnadhu Sonnadhu Mandhiram Sonnadhu
Yaaradi Kliiyae Yaaradi Kiliyae
Kooradi Kiliyae Kooradi Kiliyae
Female : Vandhadhu Vandhadhu
Nenjinil Nindradhu Yaaradi Kiliyae
Thandhadhu Thandhadhu
Sammadham Thandhadhu Yaaradi Kiliyae
Sonnadhu Sonnadhu Mandhiram Sonnadhu
Yaaradi Kliiyae Yaaradi Kiliyae
Kooradi Kiliyae …ae….kooradi Kiliyae
Female : Thogai Manam Maan Polae
Mella Thulludhu Thulludhu Yaaralae
Paayum Nadhi Neer Polae
Inbam Pongudhu Pongudhu Yaaralae
Female : Yaar Andha Magaraajan
Ennai Thaedi Vandhaan
Yaen Indha Ila Nenjil
Yekkangal Thandhaan
Mannavan Thennavan Avano
Illai Manmadhan Enbavan Magano
Ennidam Ennendru Solladi Payngiliyae
Female : Vandhadhu Vandhadhu
Nenjinil Nindradhu Yaaradi Kiliyae
Thandhadhu Thandhadhu
Sammadham Thandhadhu Yaaradi Kiliyae
Sonnadhu Sonnadhu Mandhiram Sonnadhu
Yaaradi Kliiyae Yaaradi Kiliyae
Kooradi Kiliyae Kooradi Kiliyae
Female : Vandhadhu Vandhadhu
Nenjinil Nindradhu Yaaradi Kiliyae
Thandhadhu Thandhadhu
Sammadham Thandhadhu Yaaradi Kiliyae
Chorus : ……………………..
Female : Yedho Oru Aalolam
Thendral Sonnadhu Sonnadhu Kaadhoram
Engo Oru Oorgolam
Ennam Sendradhu Sendradhu Innaeram
Female : Paarkindra Idam Yaavum
Pudhidhaana Thotram
Naan Kaana Vizhi Meedhu
Yaar Thandha Maatram
KannukuL Iththanai Azhagu
Vaithu Sendravan Ennadi Uravu
Sondhamo Bandhamo Solladi Paingiliyae
Female : Vandhadhu Vandhadhu
Nenjinil Nindradhu Yaaradi Kiliyae
Thandhadhu Thandhadhu
Sammadham Thandhadhu Yaaradi Kiliyae
Sonnadhu Sonnadhu Mandhiram Sonnadhu
Yaaradi Kliiyae Yaaradi Kiliyae
Kooradi Kiliyae Kooradi Kiliyae
Female : Vandhadhu Vandhadhu
Nenjinil Nindradhu Yaaradi Kiliyae
Thandhadhu Thandhadhu
Sammadham Thandhadhu Yaaradi Kiliyae
பாடகி : எஸ். ஜானகி
இசையமைப்பாளர் : இளையராஜா
குழு : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
பெண் : வந்தது வந்தது
நெஞ்சினில் நின்றது யாரடி கிளியே
தந்தது தந்தது
சம்மதம் தந்தது யாரடி கிளியே
சொன்னது சொன்னது மந்திரம் சொன்னது
யாரடி கிளியே யாரடி கிளியே
கூறடி கிளியே கூறடி கிளியே
பெண் : வந்தது வந்தது
நெஞ்சினில் நின்றது யாரடி கிளியே
தந்தது தந்தது
சம்மதம் தந்தது யாரடி கிளியே
சொன்னது சொன்னது மந்திரம் சொன்னது
யாரடி கிளியே யாரடி கிளியே
கூறடி கிளியே…..ஏ……கூறடி கிளியே
பெண் : தோகை மனம் மான் போலே
மெல்ல துள்ளுது துள்ளித்து யாராலே
பாயும் நதி நீர் போலே
இன்பம் பொங்குது பொங்குது யாராலே
பெண் : யார் அந்த மகாராஜன்
என்னை தேடி வந்தான்
ஏன் இந்த இள நெஞ்சில்
ஏக்கங்கள் தந்தான்
மன்னவன் தென்னவன் அவனோ
இல்லை மன்மதன் என்பவன் மகனோ
என்னிடம் என்னென்று சொல்லடி பைங்கிளியே
பெண் : வந்தது வந்தது
நெஞ்சினில் நின்றது யாரடி கிளியே
தந்தது தந்தது
சம்மதம் தந்தது யாரடி கிளியே
சொன்னது சொன்னது மந்திரம் சொன்னது
யாரடி கிளியே யாரடி கிளியே
கூறடி கிளியே கூறடி கிளியே
பெண் : வந்தது வந்தது
நெஞ்சினில் நின்றது யாரடி கிளியே
தந்தது தந்தது
சம்மதம் தந்தது யாரடி கிளியே
குழு : ………………………
பெண் : ஏதோ ஒரு ஆலோலம்
தென்றல் சொன்னது சொன்னதி காதோரம்
எங்கோ ஒரு ஊர்கோலம்
எண்ணம் சென்றது சென்றது இந்நேரம்
பெண் : பார்க்கின்ற இடம் யாவும்
புதிதான தோற்றம்
நான் காண விழி மீது
யார் தந்த மாற்றம்
கண்ணுக்குள் இத்தனை அழகு
வைத்து சென்றவன் என்னடி உறவு
சொந்தமோ பந்தமோ சொல்லடி பைங்கிளியே
பெண் : வந்தது வந்தது
நெஞ்சினில் நின்றது யாரடி கிளியே
தந்தது தந்தது
சம்மதம் தந்தது யாரடி கிளியே
சொன்னது சொன்னது மந்திரம் சொன்னது
யாரடி கிளியே யாரடி கிளியே
கூறடி கிளியே கூறடி கிளியே
பெண் : வந்தது வந்தது
நெஞ்சினில் நின்றது யாரடி கிளியே
தந்தது தந்தது
சம்மதம் தந்தது யாரடி கிளியே