Vallinam Song Lyrics - Vallinam

Vallinam Song Poster

Album: Vallinam

Artists: Ranjith, Sriram Parthasarathy, Rahul Nambiar, Naveen Madhav

Music by: S. Thaman

Lyricist: Vaali

Release Date: 09-04-2021 (02:25 PM)

Vallinam Song Lyrics - English & Tamil


Vallinam Song Lyrics in English

Singers : Ranjith, Sriram Parthasarathy, Rahul Nambiar And Naveen Madhav


Music By : S. Thaman


Male : Evan Unnai Edhirppadhu
Edhu Unnai Thaduppadhu
Thoda Sudum Neruppidhu
Nilathinil Nadappadhu
Thimir Vara Nimirndhidu
Thasaighalai Asaithidu
Thunichalai Vidhaithidu
Vilaichalai Aruthedu


Male : Hoo….


Male : Mutti Paaru Mutti Paaru
Podi Padum Imayamum
Kootti Paaru Kootti Paaru
Adi Thodum Ulagamum
Valigalai Sumandhoru Veriyudan Seyal Puri
Sadhigalin Valaigalai Dhinasari Arutheri
Edhirigal Mugangalil Ezhudhu Un Mugavari
En Thozhaa Nee Oru Vallinam Oo…


Male : Thannai Thaanae Thannai Thaanae
Nambugindra Ilainjanae
Vettri Meenai Vettri Meenai
Pattrugindra Valainjanae
Pughazhchigal Oru Puram
Igazhchigal Oru Puram
Vazhi Engum Iruppadhu
Vaazhkkaiyin Ragasiyam
Irandukkum Idaiyinil Nadappavan Sarithiram
Un Kaalgal Endrum Vallinam


Male : Vaazhkkai Endraal Pandhaiyam Thaan
Vendru Thaan Paarkkanum Vaa
Vaadhu Soodhu Soozhndha Podhum
Veeram Endrum Thottridaadhae…


Male : Mellinangal Pullinangal
Vellumo Sol Unnai Thaanae
Endha Naalum Unnai Modhi
Tholvi Thaanae Thottru Pogum…


Male : Kadal Alaiyena Ezhuvadhu Vallinam
Idai Narambugal Pudaippadhu Vallinam
Ingu Varambugal Kadappadhu Vallinam
Ondrai Udumbena Pidippadhu Vallinam
Adhai Kuri Vaithu Adippadhu Vallinam



Vallinam Song Lyrics in Tamil

பாடகர்கள் : ரஞ்சித், ஸ்ரீராம் பார்த்தசாரதி, ராகுல் நம்பியார்

மற்றும் நவீன் மாதவ்

இசையமைப்பாளர் : எஸ். தமன்

ஆண் : எவன் உன்னை எதிர்ப்பது
எது உன்னை தடுப்பது
தொட சுடும் நெருப்பிது
நிலத்தினில் நடப்பது
திமிர் வர நிமிர்ந்திடு
தசைகளை அசைத்திடு
துணிச்சலை விதைத்திடு
விளைச்சலை அறுத்தெடு

ஆண் : ஹோ…..

ஆண் : முட்டிப் பாரு முட்டிப் பாரு
பொடி படும் இமயமும்
கூட்டிப் பாரு கூட்டிப் பாரு
அடி தொடும் உலகமும்
வலிகளை சுமந்தொரு வெறியுடன் செயல் புரி
சதிகளின் வலைகளை தினசரி அறுத்தெறி
எதிரிகள் முகங்களில் எழுது உன் முகவரி
என் தோழா நீ ஓர் வல்லினம் ஓ…

ஆண் : தன்னைத் தானே தன்னைத் தானே
நம்புகின்ற இளைஞனே
வெற்றி மீனை வெற்றி மீனை
பற்றுகின்ற வலைஞனே
புகழ்ச்சிகள் ஒரு புறம்
இகழ்ச்சிகள் ஒரு புறம்
வழி எங்கும் இருப்பது
வாழ்க்கையின் ரகசியம்
இரண்டுக்கும் இடையினில் நடப்பவன் சரித்திரம்
உன் கால்கள் என்றும் வல்லினம்

ஆண் : வாழ்க்கை என்றால் பந்தையம்தான்
வென்று தானே பார்க்கணும் வா
வாது சூது சூழ்ந்த போதும்
வீரம் என்றும் தோற்றிடாதே…

ஆண் : மெல்லினங்கள் புல்லினங்கள்
வெல்லுமோ சொல் உன்னைத் தானே
எந்த நாளும் உன்னை மோதி
தோல்வி தானே தோற்றுப் போகும்…

ஆண் : கடல் அலையென எழுவது வல்லினம்
இடை நரம்புகள் புடைப்பது வல்லினம்
இங்கு வரம்புகள் கடப்பது வல்லினம்
ஒன்றை உடும்பென பிடிப்பது வல்லினம்
அதை குறி வைத்து அடிப்பது வல்லினம்


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Nakula lyrics
  • Nakula Vallinam Tamil song lyrics
  • Nakula lyrics in Tamil
  • Tamil song lyrics Nakula
  • Nakula full lyrics
  • Nakula meaning
  • Nakula song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...