Album: Rendum Rendum Anju
Artists: Mano
Music by: Gangai Amaran
Lyricist: Vaali
Release Date: 11-05-2021 (05:51 AM)
Album: Rendum Rendum Anju
Artists: Mano
Music by: Gangai Amaran
Lyricist: Vaali
Release Date: 11-05-2021 (05:51 AM)
Singer : Mano
Music By : Gangai Amaran
Male : Valarpirai Enavae En Vizhiyil
Valargindra Azhagae
Thodarkadhai Enavae En Vazhiyil
Thodargindra Nizhalae
Male : Pirivennum Oru Vaarthai Yedhu
Iruvarin Idaiyae
Nenjodu Pootha Neela Poovae
Male : Valarpirai Enavae En Vizhiyil
Valargindra Azhagae
Thodarkadhai Enavae En Vazhiyil
Thodargindra Nizhalae
Male : Neenda Kaalam Neeyum Naanum
Neengidaamal Vazhalaam
Kaadhal Veenai Kaiyil Yendhi
Gaanam Paadalaam
Male : Vaa Vaa Nan Thodum Vasanai Thaenae
Vaazhkai Vaazhvadharkkae
Naan Thaan En Mana Veetinil Naalum
Yettrum Pon Vilakkae
Ennodu Serndha Jeevan Neeyae
Male : Valarpirai Enavae En Vizhiyil
Valargindra Azhagae
Thodarkadhai Enavae En Vazhiyil
Thodargindra Nizhalae
Male : Aiyirandu Maadham Aanaal
Thottil Paattu Ketkalaam
Kai Irandil Pillai Selvam
Vandhu Seralaam
Male : Thaayae Un Madi Thaangiya Sei Thaan
En Pol Aan Maganaa
Naalum Sindhanai Oonjalil Aadum
Un Pol Pon Magala
Anbae En Kaadhil Koora Vendum
Male : Valarpirai Enavae En Vizhiyil
Valargindra Azhagae
Thodarkadhai Enavae En Vazhiyil
Thodargindra Nizhalae
Male : Pirivennum Oru Vaarthai Yedhu
Iruvarin Idaiyae
Nenjodu Pootha Neela Poovae
Male : Valarpirai Enavae En Vizhiyil
Valargindra Azhagae
Thodarkadhai Enavae En Vazhiyil
Thodargindra Nizhalae
பாடகர் : மனோ
இசை அமைப்பாளர் : கங்கை அமரன்
ஆண் : வளர்பிறை எனவே என் விழியில்
வளர்கின்ற அழகே
தொடர்கதை எனவே என் வழியில்
தொடர்கின்ற நிழலே
ஆண் : பிரிவெனும் ஒரு வார்த்தை ஏது
இருவரின் இடையே
நெஞ்சோடு பூத்த நீலப் பூவே
ஆண் : வளர்பிறை எனவே என் விழியில்
வளர்கின்ற அழகே
தொடர்கதை எனவே என் வழியில்
தொடர்கின்ற நிழலே
ஆண் : நீண்ட காலம் நீயும் நானும்
நீங்கிடாமல் வாழலாம்
காதல் வீணை கையில் ஏந்தி
கானம் பாடலாம்
ஆண் : வா வா நான் தொடும் வாசனைத் தேனே
வாழ்க்கை வாழ்வதற்கே
நான்தான் என் மன வீட்டில் நாளும்
ஏற்றும் பொன் விளக்கே
என்னோடு சேர்ந்த ஜீவன் நீயே
ஆண் : வளர்பிறை எனவே என் விழியில்
வளர்கின்ற அழகே
தொடர்கதை எனவே என் வழியில்
தொடர்கின்ற நிழலே
ஆண் : ஐயிரண்டு மாதமானால்
தொட்டில் பாட்டு கேட்கலாம்
கையிரெண்டில் பிள்ளை செல்வம்
வந்து சேரலாம்
ஆண் : தாயே உன் மடி தாங்கிய சேய் தான்
என் போல் ஆண் மகனா
நாளும் சிந்தனை ஊஞ்சலில் ஆடும்
உன் போல் பொன் மகளா
அன்பே என் காதில் கூற வேண்டும்
ஆண் : வளர்பிறை எனவே என் விழியில்
வளர்கின்ற அழகே
தொடர்கதை எனவே என் வழியில்
தொடர்கின்ற நிழலே
ஆண் : பிரிவெனும் ஒரு வார்த்தை ஏது
இருவரின் இடையே
நெஞ்சோடு பூத்த நீலப் பூவே
ஆண் : வளர்பிறை எனவே என் விழியில்
வளர்கின்ற அழகே
தொடர்கதை எனவே என் வழியில்
தொடர்கின்ற நிழலே