Vachirukken Vachirukken Song Lyrics - Sirai Paravai

Vachirukken Vachirukken Song Poster

Album: Sirai Paravai

Artists: Malasiya Vasudevan

Music by: Ilayaraja

Lyricist: Vaali

Release Date: 09-04-2021 (02:25 PM)

Vachirukken Vachirukken Song Lyrics - English & Tamil


Vachirukken Vachirukken Song Lyrics in English

Singer : Malasiya Vasudevan


Music By : Ilayaraja


Male : Vachirukkaen Vachirukkaen
Unna Thaanae Unna Thaanae…
Vachirukkaen Vachirukkaen
Unna Thaanae Unna Thaanae…maanae
Vachirukkaen Vachirukkaen
Unna Thaanae Unna Thaanae…maanae
Vacha Pinnae Vacha Pinnae
Vaerae Mugam Paathadhilla Naanae


Male : Vachirukkaen Vachirukkaen
Unna Thaanae Unna Thaanae…maanae


Male : Velli Kodam Eduthu…
Veedhi Vazhi Poravalae…


Male : Velli Kodam Eduthu…
Veedhi Vazhi Poravalae…
Thanni Kodathukkullae
Thalumbudhadi Em Manasu
Nungu Vecha Ponnae Neeyum
Vandhu Thandhaa Aagaadho
Odai Oram Vaaraenunnu
Jaada Sonnaa Aagaadho
Podhum Veruppu Mogatha Thiruppu
Naeram Paathu Maala Maathu


Male : Vachirukkaen Vachirukkaen
Unna Thaanae Unna Thaanae…maanae
Vacha Pinnae Vacha Pinnae
Vaerae Mugam Paathadhilla Naanae


Male : Vachirukkaen Vachirukkaen
Unna Thaanae Unna Thaanae…maanae


Male : Aaththoram Thenna Maram…
Arumbu Kattum Punna Maram…


Male : Aaththoram Thenna Maram…
Arumbu Kattum Punna Maram…
Poovazhagi Paera Sonnaa
Punna Maram Poo Udhirum
Onna Paattha Kannu Vaera
Ponna Paathu Sokkaadhu
Madham Pudicha Kaattu Yaana
Magudikkellaam Sikkaadhu
Ponnammaa Ennammaa Sandhaegam Innumaa
Maanae Naanae Raaman Thaanae


Male : Vachirukkaen Vachirukkaen
Unna Thaanae Unna Thaanae…maanae
Vacha Pinnae Vacha Pinnae
Vaerae Mugam Paathadhilla Naanae


Male : Vachirukkaen Vachirukkaen
Unna Thaanae Unna Thaanae…maanae



Vachirukken Vachirukken Song Lyrics in Tamil

பாடகர் : மலேஷியா வாசுதேவன்

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : வெச்சிருக்கேன் வெச்சிருக்கேன்
உன்ன தானே ..உன்ன தானே
வெச்சிருக்கேன் வெச்சிருக்கேன்
உன்ன தானே ..உன்ன தானே ..மானே
வெச்சபின்னே வெச்சபின்னே
வேறு முகம் பார்த்ததில்ல நானே

ஆண் : வெச்சிருக்கேன் வெச்சிருக்கேன்
உன்ன தானே ..உன்ன தானே ..மானே

ஆண் : வெச்சிருக்கேன் வெச்சிருக்கேன்
உன்ன தானே ..உன்ன தானே ..மானே
வெச்சபின்னே வெச்சபின்னே
வேறு முகம் பார்த்ததில்ல நானே

ஆண் : வெச்சிருக்கேன் வெச்சிருக்கேன்
உன்ன தானே ..உன்ன தானே ..மானே

ஆண் : வெள்ளி கொடம் எடுத்து
வீதி வழி போறவளே

ஆண் : வெள்ளி கொடம் எடுத்து
வீதி வழி போறவளே
தண்ணி கொடத்துக்குள்ளே
தழும்புதடி என் மனசு
நுங்கு வெச்சு போன நீயும்
வந்து தந்தா ஆகாதோ
ஓடை ஓரம் வாரேன்னு
ஜாட சொன்னா ஆகாதோ
போதும் வெறுப்பு முகத்தை திருப்பு
நேரம் பார்த்து மாலை மாத்து

ஆண் : வெச்சிருக்கேன் வெச்சிருக்கேன்
உன்ன தானே ..உன்ன தானே ..மானே
வெச்சபின்னே வெச்சபின்னே
வேறு முகம் பார்த்ததில்ல நானே

ஆண் : வெச்சிருக்கேன் வெச்சிருக்கேன்
உன்ன தானே ..உன்ன தானே ..மானே

ஆண் : ஆத்தோரம் தென்ன மரம்
அரும்பு காட்டும் புன்ன மரம்

ஆண் : ஆத்தோரம் தென்ன மரம்
அரும்பு காட்டும் புன்ன மரம்
பூவழகி பெற சொன்னா
புன்ன மரம் பூ உதிரும்
ஒண்ண பாத்த கண்ணு வேற
பொண்ண பாத்து சொக்காது
மதம் புடிச்ச காட்டு யான
மகுடிகெல்லாம் சிக்காது
பொன்னம்மா என்னம்மா சந்தேகம் இன்னுமா
மானே நானே ராமன் தானே

ஆண் : வெச்சிருக்கேன் வெச்சிருக்கேன்
உன்ன தானே ..உன்ன தானே ..மானே
வெச்சபின்னே வெச்சபின்னே
வேறு முகம் பார்த்ததில்ல நானே

ஆண் : வெச்சிருக்கேன் வெச்சிருக்கேன்
உன்ன தானே ..உன்ன தானே ..மானே


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Yaarunnu lyrics
  • Yaarunnu Sirai Paravai Tamil song lyrics
  • Yaarunnu lyrics in Tamil
  • Tamil song lyrics Yaarunnu
  • Yaarunnu full lyrics
  • Yaarunnu meaning
  • Yaarunnu song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...