Vaayaara Mutham Song Lyrics - Kanni Thaai

Vaayaara Mutham Song Poster

Album: Kanni Thaai

Artists: P. Susheela

Music by: K. V. Mahadevan

Lyricist: Panchu Arunachalam

Release Date: 09-04-2021 (02:26 PM)

Vaayaara Mutham Song Lyrics - English & Tamil


Vaayaara Mutham Song Lyrics in English

Singer : P. Susheela


Music By : K. V. Mahadevan


Female : Vaayaara Mutham Thandhu
Vanna Pillai Konjudhu
Vaayaara Mutham Thandhu
Vanna Pillai Konjudhu
Maadhulam Poovai Pola
Kaalum Kaiyum Minnudhu
Maadhulam Poovai Pola
Kaalum Kaiyum Minnudhu


Female : Vaayaara Mutham Thandhu
Vanna Pillai Konjudhu
Vaayaara Mutham Thandhu
Vanna Pillai Konjudhu


Female : {Kandhan Murugan
Kaivelai Koduthaan
Gangai Kondavan
Maan Tholai Koduthaan} (2)


Female : Annai Umaiyaal
Thamizh Paalai Koduthaal
Annai Umaiyaal
Thamizh Paalai Koduthaal
Alli Malar Pol Indha Pillai Pirandhaan


Female : Vaayaara Mutham Thandhu
Vanna Pillai Konjudhu
Maadhulam Poovai Pola
Kaalum Kaiyum Minnudhu
Vaayaara Mutham Thandhu
Vanna Pillai Konjudhu


Female : {Alli Anaithaal
Anbu Vellam Perugum
Angam Muzhudhum
Thamizh Sangam Muzhangum} (2)


Female : Pinju Mugathil
Annai Nenjam Mayangum
Pinju Mugathil
Annai Nenjam Mayangum
Pillai Sirippai Kandu Dheivam Vanangum


Female : Vaayaara Mutham Thandhu
Vanna Pillai Konjudhu
Maadhulam Poovai Pola
Kaalum Kaiyum Minnudhu
Vaayaara Mutham Thandhu
Vanna Pillai Konjudhu



Vaayaara Mutham Song Lyrics in Tamil

பாடகி : பி. சுசீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பெண் : வாயார முத்தம் தந்து
வண்ணப் பிள்ளை கொஞ்சுது
வாயார முத்தம் தந்து
வண்ணப் பிள்ளை கொஞ்சுது
மாதுளம் பூவைப் போல
காலும் கையும் மின்னுது
மாதுளம் பூவைப் போல
காலும் கையும் மின்னுது

பெண் : வாயார முத்தம் தந்து
வண்ணப் பிள்ளை கொஞ்சுது
வாயார முத்தம் தந்து
வண்ணப் பிள்ளை கொஞ்சுது

பெண் : {கந்தன் முருகன்
கை வேலைக் கொடுத்தான்
கங்கை கொண்டவன்
மான் தோலைக் கொடுத்தான்} (2)

பெண் : அன்னை உமையாள்
தமிழ்ப் பாலைக் கொடுத்தாள்
அன்னை உமையாள்
தமிழ்ப் பாலைக் கொடுத்தாள்
அல்லி மலர் போல் இந்த பிள்ளை பிறந்தான்

பெண் : வாயார முத்தம் தந்து
வண்ணப் பிள்ளை கொஞ்சுது
மாதுளம் பூவைப் போல
காலும் கையும் மின்னுது
வாயார முத்தம் தந்து
வண்ணப் பிள்ளை கொஞ்சுது

பெண் : {அள்ளி அணைத்தால்
அன்பு வெள்ளம் பெருகும்
அங்கம் முழுதும்
தமிழ்ச் சங்கம் முழங்கும்} (2)

பெண் : பிஞ்சு முகத்தில்
அன்னை நெஞ்சம் மயங்கும்
பிஞ்சு முகத்தில்
அன்னை நெஞ்சம் மயங்கும்
பிள்ளைச் சிரிப்பைக் கண்டு தெய்வம் வணங்கும்

பெண் : வாயார முத்தம் தந்து
வண்ணப் பிள்ளை கொஞ்சுது
மாதுளம் பூவைப் போல
காலும் கையும் மின்னுது
வாயார முத்தம் தந்து
வண்ணப் பிள்ளை கொஞ்சுது


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Kelamma Chinnaponnu lyrics
  • Kelamma Chinnaponnu Kanni Thaai Tamil song lyrics
  • Kelamma Chinnaponnu lyrics in Tamil
  • Tamil song lyrics Kelamma Chinnaponnu
  • Kelamma Chinnaponnu full lyrics
  • Kelamma Chinnaponnu meaning
  • Kelamma Chinnaponnu song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...