Vaan Veliyil Oru Oonjal Song Lyrics - Thanga Mama 3D

Vaan Veliyil Oru Oonjal Song Poster

Album: Thanga Mama 3D

Artists: Ilayaraja, K. S. Chitra

Music by: Ilayaraja

Lyricist: Vaali

Release Date: 09-04-2021 (02:25 PM)

Vaan Veliyil Oru Oonjal Song Lyrics - English & Tamil


Vaan Veliyil Oru Oonjal Song Lyrics in English

Singers : Ilayaraja And K. S. Chitra


Music By : Ilayaraja


Male : Vaan Veliyil Oru Oonjal Parakkudhu
Vanna Kuzhandhaigalae
Vinnukul Ethanai Kannkattu Vithaigal
Dhevan Padaipinilae


Male : Pillaigalae Ven Mullaigalae
Inbangalae Nam Ellaigalae
Chellangalae En Selvangalae
Sorgangalae Namm Sondhangalae


Chorus : Maama Thangamaama
Maama Thangamaama


Male : Vaan Veliyil Oru Oonjal Parakkudhu
Vanna Kuzhandhaigalae
Vinnukul Ethanai Kannkattu Vithaigal
Dhevan Padaipinilae


Male : Nammai Pol Mannil Nadappaan
Sonnadhai Seidhu Mudipaan
Kaanungal Endhira Manidanai


Male : Engengum Sendru Varalaam
Ennam Pol Vattam Idalaam
Paarungal Devargal Vaaganathai


Male : Innum Naam Kandu Rsippom
Kangalil Alli Eduppom
Vingnyaanam Kaanadha Vindhaigalai


Female : Ammadiyoo Aathadiyoo
Idhu Karpanaiyoo Illai Soppanamooo
Chorus : Aadiduvom Paadiduvom
Koodiduvom Naam


Male : Vaan Veliyil Oru Oonjal Parakkudhu
Vanna Kuzhandhaigalae
Vinnukul Ethanai Kannkattu Vithaigal
Dhevan Padaipinilae


Male : Kannukkor Thanga Pudhaiyal
Ingu Naam Ullavaraiyil
Thunbangal Thollaigal Theendidumoo


Male : Ellorum Thulli Thirivom
Paattukkal Solli Thirivom
Yaarukkum Kittaadha Aanandhamoo


Male : Unmaiyil Indha Ulagam
Dheivathin Inba Ulagam
Yaavumae Kaviya Ooviyamoo


Female : Sithiramo Vandha Seethanamo
Ethanaiyo Indha Noodhanaoo
Chorus : Chittugalaai Engengumae
Suttriduvom Naam


Chorus : Aaaaa…..aaa….aaa…aa…
Male : Vaan Veliyil Oru Oonjal Parakkudhu
Vanna Kuzhandhaigalae
Vinnukul Ethanai Kannkattu Vithaigal
Dhevan Padaipinilae


Male : Pillaigalae Ven Mullaigalae
Inbangalae Nam Ellaigalae
Chellangalae En Selvangalae
Sorgangalae Namm Sondhangalae


Chorus : Maama Thangamaama
Maama Thangamaama
Maama Thangamaama
Maama Thangamaama
Male : Hahahaha
Chorus : Maama Thangamaama
Maama Thangamaama
Male : Hahahaha
Chorus : Maama Thangamaama
Maama Thangamaama
Male : Hahahaha



Vaan Veliyil Oru Oonjal Song Lyrics in Tamil

பாடகர்கள் : கே. எஸ். சித்ரா மற்றும் இளையராஜா

இசை அமைப்பாளர் : இளையராஜா

ஆண் : வான் வெளியில் ஒரு ஊஞ்சல் பறக்குது
வண்ணக் குழந்தைகளே
விண்ணுக்குள் எத்தனை கண்கட்டு வித்தைகள்
தேவன் படைப்பினிலே

ஆண் : பிள்ளைகளே வெண் முல்லைகளே
இன்பங்களே நம் எல்லைகளே
செல்லங்களே என் செல்வங்களே
சொர்க்கங்களே நம் சொந்தங்களே

குழு : மாமா தங்கமாமா மாமா தங்கமாமா

ஆண் : வான் வெளியில் ஒரு ஊஞ்சல் பறக்குது
வண்ணக் குழந்தைகளே
விண்ணுக்குள் எத்தனை கண்கட்டு வித்தைகள்
தேவன் படைப்பினிலே…

ஆண் : நம்மைப்போல் மண்ணில் நடப்பான்
சொன்னதை செய்து முடிப்பான்
காணுங்கள் எந்திர மானிடனை

ஆண் : எங்கெங்கும் சென்று வரலாம்
எண்ணம் போல் வட்டமிடலாம்
பாருங்கள் தேவர்கள் வாகனத்தை

ஆண் : இன்னும் நாம் கண்டு ரசிப்போம்
கண்களில் அள்ளி எடுப்போம்
விஞ்ஞானம் காணாத விந்தைகளை

பெண் : அம்மாடியோ ஆத்தாடியோ இது
கற்பனையோ இல்லை சொப்பனமோ
குழு : ஆடிடுவோம் பாடிடுவோம்
கூடிடுவோம் நாம்

ஆண் : வான் வெளியில் ஒரு ஊஞ்சல் பறக்குது
வண்ணக் குழந்தைகளே
விண்ணுக்குள் எத்தனை கண்கட்டு வித்தைகள்
தேவன் படைப்பினிலே…

ஆண் : கண்ணுக்கோர் தங்கப் புதையல்
இங்கு நாம் உள்ளவரையில்
துன்பங்கள் தொல்லைகள் தீண்டிடுமோ

ஆண் : எல்லோரும் துள்ளி திரிவோம்
பாட்டுக்கள் சொல்லி திரிவோம்
யாருக்கும் கிட்டாத ஆனந்தமோ

ஆண் : உண்மையில் இந்த உலகம்
தெய்வத்தின் இன்ப உலகம்
யாவுமே காவிய ஓவியமோ

பெண் : சித்திரமோ வந்த சீதனமோ
எத்தனையோ இந்த நூதனமோ

குழு : சிட்டுகளாய் எங்கெங்குமே
சுற்றிவோம் நாம்

குழு : ஆஅ ….ஆஅ…..ஆ….ஆஅ….
ஆண் : வான் வெளியில் ஒரு ஊஞ்சல் பறக்குது
வண்ணக் குழந்தைகளே
விண்ணுக்குள் எத்தனை கண்கட்டு வித்தைகள்
தேவன் படைப்பினிலே….

ஆண் : பிள்ளைகளே வெண் முல்லைகளே
இன்பங்களே நம் எல்லைகளே
செல்லங்களே என் செல்வங்களே
சொர்க்கங்களே நம் சொந்தங்களே

குழு : மாமா தங்கமாமா மாமா தங்கமாமா
ஆண் : ஹாஹாஹா
குழு : மாமா தங்கமாமா மாமா தங்கமாமா
ஆண் : ஹாஹாஹா
குழு : மாமா தங்கமாமா மாமா தங்கமாமா
ஆண் : ஹாஹாஹா


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Idho Mazhaithuli lyrics
  • Idho Mazhaithuli Thanga Mama 3D Tamil song lyrics
  • Idho Mazhaithuli lyrics in Tamil
  • Tamil song lyrics Idho Mazhaithuli
  • Idho Mazhaithuli full lyrics
  • Idho Mazhaithuli meaning
  • Idho Mazhaithuli song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...