Album: Suyamariyadhai
Artists: Malasiya Vasudevan, M. Karthik
Music by: Sivaji Raja
Lyricist: Poovai Senguttavan
Release Date: 20-04-2021 (04:08 PM)
Album: Suyamariyadhai
Artists: Malasiya Vasudevan, M. Karthik
Music by: Sivaji Raja
Lyricist: Poovai Senguttavan
Release Date: 20-04-2021 (04:08 PM)
Singers : Malasiya Vasudevan And M. Karthik
Music By : Sivaji Raja
Male : Vaan Meedhu Megam Vanthu Manjal Poosum Maalai Neram
Naan Paadum Sangeetham Unnai Thedum Kaadhal Geetham
Ilanthendral Kaatril Oru Thennang Keettru
Aadaamal Aaduthu Ennai Paarththu
Male : Vaan Meedhu Megam Vanthu Manjal Poosum Maalai Neram
Naan Paadum Sangeetham Unnai Thedum Kaadhal Geetham
Male : Neeyilaiyae Ingu Naanumillaiyae
Nenjodu Nee Konja Vendum
Sri Deviyae Intha Kobam Yaenammaa
Kaiyodu Kai Sera Vendum
Male : Neeyilaiyae Ingu Naanumillaiyae
Nenjodu Nee Konja Vendum
Sri Deviyae Intha Kobam Yaenammaa
Kaiyodu Kai Sera Vendum
Male : Ennenna Ennangal Ellamae Inbangal
Male : Ennenna Ennangal Ellamae Inbangal
Male : Aanantham Aaram Aagum
Male : Vaan Meedhu Megam Vanthu Manjal Poosum Maalai Neram
Naan Paadum Sangeetham Unnai Thedum Kaadhal Geetham
Male : Raasaaththiyae Un Raasan Naanamma
Raajaangam Naam Kaanalaamaa
En Paarvaayil Ne Kadhal Dhevathai
En Thaagam Nee Theerkka Vaammaa
Male : Raasaaththiyae Un Raasan Naanamma
Raajaangam Naam Kaanalaamaa
En Paarvaayil Ne Kadhal Dhevathai
En Thaagam Nee Theerkka Vaammaa
Male : Nenjangal Manjangal Neegaathaa Sonthangal
Male : Nenjangal Manjangal Neegaathaa Sonthangal
Male : Aanantham Aananthamae
Female : Laalallaalal Laalalaa….aaa….
Laal Laallaa….
Laalallaalal Laalalaa….aaa….
Laal Laallaa….
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எம். கார்த்திக்
இசையமைப்பாளர் : சிவாஜி ராஜா
ஆண் : வான் மீது மேகம் வந்து மஞ்சள் பூசும் மாலை நேரம்
நான் பாடும் சங்கீதம் உன்னை தேடும் காதல் கீதம்
இளந்தென்றல் காற்றில் ஒரு தென்னங்கீற்று
ஆடாமல் ஆடுது என்னைப் பார்த்து
ஆண் : வான் மீது மேகம் வந்து மஞ்சள் பூசும் மாலை நேரம்
நான் பாடும் சங்கீதம் உன்னை தேடும் காதல் கீதம்
ஆண் : நீயில்லையே இங்கு நானுமில்லையே
நெஞ்சோடு நீ கொஞ்ச வேண்டும்
ஸ்ரீதேவியே இந்த கோபம் ஏனம்மா
கையோடு கை சேர வேண்டும்
ஆண் : நீயில்லையே இங்கு நானுமில்லையே
நெஞ்சோடு நீ கொஞ்ச வேண்டும்
ஸ்ரீதேவியே இந்த கோபம் ஏனம்மா
கையோடு கை சேர வேண்டும்
ஆண் : என்னென்ன எண்ணங்கள் எல்லாமே இன்பங்கள்
ஆண் : என்னென்ன எண்ணங்கள் எல்லாமே இன்பங்கள்
ஆண் : ஆனந்தம் ஆரம்பம் ஆகும்
ஆண் : வான் மீது மேகம் வந்து மஞ்சள் பூசும் மாலை நேரம்
நான் பாடும் சங்கீதம் உன்னை தேடும் காதல் கீதம்
ஆண் : ராசாத்தியே உன் ராசன் நானம்மா
ராஜாங்கம் நாம் காணலாமா
என் பார்வையில் நீ காதல் தேவதை
என் தாகம் நீ தீர்க்க வாம்மா
ஆண் : ராசாத்தியே உன் ராசன் நானம்மா
ராஜாங்கம் நாம் காணலாமா
என் பார்வையில் நீ காதல் தேவதை
என் தாகம் நீ தீர்க்க வாம்மா
ஆண் : நெஞ்சங்கள் மஞ்சங்கள் நீங்காத சொந்தங்கள்
ஆண் : நெஞ்சங்கள் மஞ்சங்கள் நீங்காத சொந்தங்கள்
ஆண் : ஆனந்தம் ஆனந்தமே
பெண் : லாலல்லாலல் லாலலா…ஆஅ….
லால லால்லா…….
லாலல்லாலல் லாலலா…ஆஅ….
லால லால்லா…..