Album: Aayiram Kaigal
Artists: Kalyani Menon, Malaysia Vasudevan
Music by: Malaysia Vasudevan
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Aayiram Kaigal
Artists: Kalyani Menon, Malaysia Vasudevan
Music by: Malaysia Vasudevan
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : Kalyani Menon And Malaysia Vasudevan
Music By : Malaysia Vasudevan
Male : Vaan Meedhilae En Ullam Thaan
Engengoo Thaan Selludhae
Vaan Meedhilae En Ullam Thaan
Engengoo Thaan Selludhae
Female : Vandhaadudhae Ponn Vannangal
Vandhaadudhae Ponn Vannangal
Vaa Vendrathae En Kaadhal Yaekkam
Male : Vaan Meedhilae En Ullam Thaan
Engengoo Thaan Selludhae
Male : Vaan Meedhilae …ae….ae…ae…
Male : {Vaadai Kaatril Aalabanai
Enaithaan Thaedudhae
Sugam Thaan Koodudhae} (2)
Female : Vaadum Maeni Poovaanadhu
Vaasam Thaanududhae
Manam Neeraadudhae
Inbam Thaanodudhae
Male : Vaasam Veesum Podhilae
Valarum Inbam Alaimodhudhae
Female : Vaan Meedhilae En Ullam Thaan
Engnengoo Thaan Selludhae…ae….
Male : Vaan Meedhilae …ae….ae…ae…
Female : ……………………….
Male : ……………………………
Female : {Aasai Nenjil Boopaalangal
Ezhil Poovaanangal
Malar Poovaaralgal} (2)
Male : Aadum Neram En Inbangal
Aasai Un Kannangal
Adhil En Ennangal
Aadum Pon Vannnagal
Female : Naesam Ennum Panjanai
Dhinamum Sugamum Pera Podumae
Male : Vaan Meedhilae En Ullam Thaan
Engengoo Thaan Selludhae
Both : Hmm Hmm Mmm Hmmm Mm Mm
Hmm Mm Mm Hmm Mm Mm
பாடகர்கள் : கல்யாணி மேனன் மற்றும் மலேசியா வாசுதேவன்
இசையமைப்பாளர் : மலேசியா வாசுதேவன்
ஆண் : வான் மீதிலே என் உள்ளம்தான்
எங்கெங்கோதான் செல்லுதே
வான் மீதிலே என் உள்ளம்தான்
எங்கெங்கோதான் செல்லுதே
பெண் : வந்தாடுதே பொன் வண்ணங்கள்
வந்தாடுதே பொன் வண்ணங்கள்
வாவென்றதே என் காதல் ஏக்கம்
ஆண் : வான் மீதிலே என் உள்ளம்தான்
எங்கெங்கோதான் செல்லுதே
ஆண் : வான் மீதிலே….ஏ…..ஏ…..ஏ….
ஆண் : {வாடைக்காற்றில் ஆலாபனை
எனைத்தான் தேடுதே சுகம்தான் கூடுதே} (2)
பெண் : வாடும் மேனி பூவானது
வாசம் தானாடுதே
மனம் நீராடுதே
இன்பம் தானோடுதே…
ஆண் : வாசம் வீசும் போதிலே
வளரும் இன்பம் அலைமோதுதே
பெண் : வான் மீதிலே என் உள்ளம்தான்
எங்கெங்கோதான் செல்லுதே….ஏ….
ஆண் : வான் மீதிலே….ஏ…..ஏ…..ஏ….
பெண் : ………………………
ஆண் : ……………………….
பெண் : {ஆசை நெஞ்சில் பூபாளங்கள்
எழில் பூவானங்கள் மலர் பூவாறல்கள்} (2)
ஆண் : ஆடும் நேரம் என் இன்பங்கள்
ஆசை உன் கன்னங்கள்
அதில் என் எண்ணங்கள்
ஆடும் பொன் வன்ணங்கள்
பெண் : நேசம் என்னும் பஞ்சணை
தினமும் சுகமும் பெற போடுமே….
ஆண் : வான் மீதிலே என் உள்ளம்தான்
எங்கெங்கோ தான் செல்லுதே…..
இருவர் : ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்
ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்