Album: Calls
Artists: Ajaey Shravan
Music by: Thameem Ansari
Lyricist: Dr. Nandhudasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Calls
Artists: Ajaey Shravan
Music by: Thameem Ansari
Lyricist: Dr. Nandhudasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
 Singer : Ajaey Shravan
Music By : Thameem Ansari
Male : Vaan Madhi Marainthidum Neram
Thee Vizhi Thoongaadhu
Poo Adhu Puyalena Maarum
Thean Thuli Maaradhu
Male : Kaalam Oru Podhum
Maraindhu Vidathu
Thedi Nee Odu Kadanthuvidathu
Baaram Sumaiyaaga Irunthuvidathu
Ilaikkai Unathaaga Madhi Vazhi Nadaiyidu
Male : Analin Vizhi Endrum Azha Vendaam
Koba Kanneerai Thara Vendaam
Thozhvi Ennum Vaarthai Ini Vendaam
Un Thiramai Ulagaalum Marakkathae
Male : Thadaigal Un Vazhvai Mudakkaadhu
Dhairiyam Endrum Thorkkaadhu
Madaigalum Mazhaiyai Thadukkaadhu
Indha Saambalin Kaatru Theriyadhu
Male : Vaan Madhi Marainthidum Neram
Thee Vizhi Thoongaadhu
Poo Adhu Puyalena Maarum
Thean Thuli Maaradhu
Male : Kaalam Oru Podhum
Maraindhu Vidathu
Thedi Nee Odu Kadanthuvidathu
Baaram Sumaiyaaga Irunthuvidathu
Ilaikkai Unathaaga Madhi Vazhi Nadaiyidu
Male : Hoo Oo Oo Ooo Oo Oo
Hooo Ooo Oo Hoo Oo Oo Oo…………….
Male : Achchamillaiyae Achchamillaiyae Unakku
Thunivae Thunaiyena Vidhai Ondru Podu
Unmai Irunthaal Unmai Irunthaal Edhuvum
Sarithiram Adhu Thaan Nee Odu
Male : Ennam Uyarndhu
Ennam Uyarndhu Yezhundhaal
Vervai Thuli Unnil Uzhaippae Thaanae
Thannai Marandhu Thannai Marandhu Neeyum
Ilaikkinai Adaiya Poraadu
Male : Nee Oru Murai Thaan
Poo Ulagil Piranthiduvaayo
Pen Enbaval Thaan
Ulagil Arithaana Pirappinai Eduppaval
Male : Thadaigal Un Vazhvai Mudakkaadhu
Dhairiyam Endrum Thorkkaadhu
Madaigalum Mazhaiyai Thadukkaadhu
Indha Saambalin Kaatru Theriyadhu
Male : Analin Vizhi Endrum Azha Vendaam
Koba Kanneerai Thara Vendaam
Thozhvi Ennum Vaarthai Ini Vendaam
Un Thiramai Ulagaalum Marakkathae
Male : Vaan Madhi Marainthidum Neram
Thee Vizhi Thoongaadhu
Poo Adhu Puyalena Maarum
Thean Thuli Maaradhu
Male : Kaalam Oru Podhum
Maraindhu Vidathu
Thedi Nee Odu Kadanthuvidathu
Baaram Sumaiyaaga Irunthuvidathu
Ilaikkai Unathaaga Madhi Vazhi Nadaiyidu
பாடகர் : அஜய் ஷ்ரவன்
இசையமைப்பாளர் : தமீம் அன்சாரி
ஆண் : வான் மதி மறைந்திடும் நேரம்
தீ விழி தூங்காது
பூ அது புயலென மாறும்
தேன் துளி மாறாது
ஆண் : காலம் ஒரு போதும்
மறைந்து விடாது
தேடி நீ ஓடு கடந்து விடாது
பாரம் சுமையாக இருந்து விடாது
இலக்கை உனதாக மதி வழி நடையிடு
ஆண் : அனலின் விழி என்றும் அழ வேண்டாம்
கோப கண்ணீரை தர வேண்டாம்
தோல்வி எனும் வார்த்தை இனி வேண்டாம்
உன் திறமை உலகாளும் மறக்காதே
ஆண் : தடைகள் உன் வாழ்வை முடக்காது
தைரியம் என்றும் தோற்காது
மடைகளும் மழையை தடுக்காது
இந்த சாம்பலின் காற்று தெரியாது
ஆண் : வான் மதி மறைந்திடும் நேரம்
தீ விழி தூங்காது
பூ அது புயலென மாறும்
தேன் துளி மாறாது
ஆண் : காலம் ஒரு போதும்
மறைந்து விடாது
தேடி நீ ஓடு கடந்து விடாது
பாரம் சுமையாக இருந்து விடாது
இலக்கை உனதாக மதி வழி நடையிடு
ஆண் : ஹோ ஓ ஓஓஒ ஓ ஓ
ஹோ ஓஒ ஒ ஹோ ஓ ஓ ஒ……..
ஆண் : அச்சமில்லையே அச்சமில்லையே உனக்கு
துணிவே துணையென விதை ஒன்று போடு
உண்மை இருந்தால் உண்மை இருந்தால் எதுவும்
சரித்திரம் அதுதான் நீ ஓடு
ஆண் : எண்ணம் உயர்ந்து
எண்ணம் உயர்ந்து எழுந்தால்
வேர்வை துளி உன்னில் உழைப்பே தானே
தன்னை மறந்து தன்னை மறந்து நீயும்
இலக்கினை அடைய போராடு
ஆண் : நீ ஒரு முறை தான்
பூ உலகில் பிறந்திடுவாயோ
பெண் என்பவள்தான்
உலகில் அரிதான பிறப்பினை எடுப்பவள்
ஆண் : தடைகள் உன் வாழ்வை முடக்காது
தைரியம் என்றும் தோற்காது
மடைகளும் மழையை தடுக்காது
இந்த சாம்பலின் காற்று தெரியாது
ஆண் : அனலின் விழி என்றும் அழ வேண்டாம்
கோப கண்ணீரை தர வேண்டாம்
தோல்வி எனும் வார்த்தை இனி வேண்டாம்
உன் திறமை உலகாளும் மறக்காதே
ஆண் : வான்மதி மறைந்திடும் நேரம்
தீ விழி தூங்காது
பூ அது புயலென மாறும்
தேன் துளி மாறாது
ஆண் : காலம் ஒரு போதும்
மறைந்து விடாது
தேடி நீ ஓடு கடந்து விடாது
பாரம் சுமையாக இருந்து விடாது
இலக்கை உனதாக மதி வழி நடையிடு