Album: Annai Vayal
Artists: S. P. Balasubrahmanyam, K. S. Chithra
Music by: Sirpi
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Annai Vayal
Artists: S. P. Balasubrahmanyam, K. S. Chithra
Music by: Sirpi
Lyricist: Vairamuthu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : S. P. Balasubrahmanyam And K. S. Chithra
Music By : Sirpi
Male : Aaa…aaa….aaa…..
Aaa…aaa….aaa…..
Aaa…aaa….aaa…aaa….aaa…aaa….aaa..ahaa
Male : Vaa Vaa Vennilavae
Roja Vaanathilae
Aanandha Themmangae
Paadi Varalaam
Male : Vaa Vaa Vennilavae
Roja Vaanathilae
Aanandha Themmangae
Paadi Varalaam
Male : Vaa Vaa Vennilavae
Female : …………………..
Male : Pesum Mozhi Maranthae
Kiliyae Soodiya Mounam Enna
Male : Paadum Isai Izhandhae
Kuyilae Vadiya Sogam Enna
Male : Thaagangal Killa Killa
Kiliyae Pesidu Mella Mella
Raagangal Kenja Kenja
Kuyilae Paadidu Konja Konja
Naanangal Sandham Solla
Kangal Rendum Poovaai Malarnthidumae Ye
Male : Vaa Vaa Vennilavae
Roja Vaanathilae
Female : ………………………….
Male : Vaanasimil Thirandhae Nilavae
Sooriya Pottu Veippen
Male : Kodikadhir Azhagai Malarae
Saelaiyil Thottu Veippen
Male : Neerin Thari Irundhae Oliyae
Jarigaiyil Pattu Neivaen
Thoorigai Soppanamae Azhagae
Female : Mmm Mm Mmm
Male : Soodidum Malligaiyae
Female : Mmm Mm Mmm
Male : Varnangal Sindha Sindha
Vellai Ullam Vaanavil Aanadhadi
Male : Vaa Vaa Vennilavae
Roja Vaanathilae
Aanandha Themmangae
Paadi Varalaam
Male : Vaa Vaa Vennilavae
Roja Vaanathilae
Aanandha Themmangae
Paadi Varalaam
Male : Vaa Vaa Vennilavae
Female : …………………….
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசை அமைப்பாளர் : சிற்பி
ஆண் : ஆ…. ஆ…. ஆ…
ஆ… ஆ… ஆ… ஆ…
ஆ.. ஆ… ஆ… ஆஹா…
ஆண் : வா வா வெண்ணிலவே…
ரோஜா வானத்திலே…
ஆனந்தத் தெம்மாங்கே…
பாடி வரலாம்
ஆண் : வா வா வெண்ணிலவே…
ரோஜா வானத்திலே…
ஆனந்தத் தெம்மாங்கே…
பாடி வரலாம்
ஆண் : வா வா வெண்ணிலவே…
பெண் : …………………………
ஆண் : பேசும் மொழி மறந்தே
கிளியே சூடிய மௌனம் என்ன
ஆண் : பாடும் இசை இழந்தே
குயிலே வாடிய சோகம் என்ன….
ஆண் : தாகங்கள் கிள்ளக் கிள்ள
கிளியே பேசிடு மெல்ல மெல்ல..
ராகங்கள் கெஞ்சக் கெஞ்ச
குயிலே பாடிடு கொஞ்சக் கொஞ்ச
நாணங்கள் சந்தம் சொல்ல
கண்கள் ரெண்டும் பூவாய் மலர்ந்திடுமே..ஏ..
ஆண் : வா வா வெண்ணிலவே..
ரோஜா வானத்திலே..
பெண் : …………………………
ஆண் : வானச்சிமிழ் திறந்தே நிலவே
சூரியப் பொட்டு வைப்பேன்
ஆண் : கோடிக்கதிர் அழகை மலரே
சேலையில் தொட்டு வைப்பேன்
ஆண் : நீரின் தறியிருந்தே ஒளியே
ஜரிகையில் பட்டு நெய்வே..ன்
தூரிகைச் சொப்பனமே அழகே
பெண் : ம்ம்ம்ம்ம்
ஆண் : சூடிடும் மல்லிகையே
பெண் : ம்ம்ம்ம்
ஆண் : வர்ணங்கள் சிந்தச் சிந்த
வெள்ளை உள்ளம் வானவில் ஆனதடி
ஆண் : வா வா வெண்ணிலவே…
ரோஜா வானத்திலே…
ஆனந்தத் தெம்மாங்கே…
பாடி வரலாம்
ஆண் : வா வா வெண்ணிலவே…
ரோஜா வானத்திலே…
ஆனந்தத் தெம்மாங்கே…
பாடி வரலாம்
ஆண் : வா வா வெண்ணிலவே…
பெண் : …………………………