
Album: Kalavaani Mappillai
Artists: Anthony Daasan, Anitha Karthikeyan
Music by: N. R. Raghunanthan
Lyricist: Mohan Rajan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Kalavaani Mappillai
Artists: Anthony Daasan, Anitha Karthikeyan
Music by: N. R. Raghunanthan
Lyricist: Mohan Rajan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Anthony Daasan And Anitha Karthikeyan
Music By : N. R. Raghunanthan
Male : Missu Miss Aana
Mrs Aagum
Kissu Kiss Aana
Guiness Aagum
Thassu Bussulam
English Aagum
Intha Paattu Youtube
Facebook Ellaam
Trending Aagum
Male : Vaa Kalli Munnala
Vaasam Malli Pinnala
Seema Nelli Kannala
Seendi Vitta Thannala
Male : Ah Ah Isottu
Ah Ah Ah Alekku
Ah Ah Isottu
Ah Ah Ah Alekku
Female : Ah Vittu Sollalla
Aala Vettum Mappillai
Poo Mottu Anbaala
Pooti Vecha Nenjala
Female : Vaa Nee Alekka
Vaada Nee Alekka
Nee Ennai Melakka
Thookkikadaa Alekka
Male : Kandapadi Aasai Vechan
Naanum Un Mela
Female : Sonna Padi Aadurenae
Aiyyo Unnala
Male : Kaththi Kaththi
Sandai Podum
Sandai Illa Paaru
Female : Kaththi Vechu
Konnu Podum
Sandaiya Nee Paaru
Male : Ah Ah Isokku
Ah Ah Ah Alekku
Ah Ah Isokku
Ah Ah Ah Alekku
Female : Unakkunnu Samanjirukken
Azhaga Amanjirukken
Kitta Vanthu Ottinakka
Etti Neeyum Oduriyae
Male : Hey Osarama Valarnthirukken
Ozhukkama Naan Irukken
Kannu Renda Moodi Kittu
Vaanavilla Theduriye
Female : En Nenja Thottu
Nee Ennai Muttu
Ini Meththaiyila Jallikattu
Male : En Kaiya Thotttu
En Kaala Thottu
Hey Meththaiyila
Ini Mallukattu
Female : Hey Onnae Onnu
Kannae Kannu
Ippo Kodu Pothum
Male : Hey Intha Pudi
Mothathaiyum
Thanthuttenae Naanu
Male : Vaa En Thangatti
Neethaan En Pondatti
Nee Adi Illatti
Naan Kerangiduven Kannatti
Female : Vaa En Aithala
Vaada En Aithala
Naan Un Manasula
Vechurikken Aithala
Chorus : Hoi
Hoi Hoi Hoi Hoi
Alekka Lekka Lekka Alekka
Alekka Lekka Lekka Alekka
Male : Kazhugu Kanazhagi
Manasa Kothuriyae
Kadugu Machazhagi
Usura Pichu Poguriyae
Female : Aasai Pechu Azhaga
Aala Saikuthae
Ice-eh Vechu Ennai
Nice-u Panna Paakuriyae
Male : Naan Thekki Vecha
En Aasai Ellaam
Adi Theana Pola Thanthidava
Female : En Thevai Ellaam
Naan Sollidava
Vanthu Thaeni Pola Kottidava
Male : Un Pakkathila
Bommai Pola
Aaguren Di Naanu
Female : Un Moochi Kaatha
Vangi Naanum
Moochi Vida Poren
Male : Vaa En Lolakku
Vaadi En Lolakku
Naan Un Melakku
En Manasa Konjam
Cool Aakku
Female : Vaa En Aithala
Vaada En Aithala
Naan Un Manasula
Vechurikken Aithala
Male : Hey Vaa Kalli Munnala
Vaasam Malli Pinnala
Seema Nelli Kannala
Seendi Vitta Thannala
Female : Ah Vittu Sollalla
Aala Vettum Mappillai
Poo Moottu Anbaala
Pooti Vecha Nenjala
Male : Kandapadi Aasai Vechan
Naanum Un Mela
Female : Sonna Padi Aadurenae
Aiyyo Unnala
Male : Kaththi Kaththi
Sandai Podum
Sandai Illa Paaru
Female : Kaththi Vechu
Konnu Podum
Sandaiya Nee Paaru
Male : Vaa En Thangatti
Neethaan En Pondatti
Nee Adi Illatti
Naan Kerangiduven Kannatti
Female : Vaa Nee Alekka
Vaada Nee Alekka
Nee Ennai Melakka
Thookkikadaa Alekka
பாடகர்கள் : அந்தோணி தாசன் மற்றும் அனிதா கார்த்திகேயன்
இசையமைப்பாளர் : என். ஆர். ரகுநாதன்
ஆண் : மிஸ்ஸு மிஸ் ஆனா
மிஸஸ் ஆகும்
கிஸ்ஸு கிஸ் ஆனா
கின்னஸ் ஆகும்
தஸ்சு புஸ் எல்லாம்
இங்கிலீஷ் ஆகும்
இந்த பாட்டு யூடியூப்
பேஸ்புக் எல்லாம்
ட்ரென்டிங் ஆகும்
ஆண் : வா கள்ளி முன்னால
வாச மல்லி பின்னால
சீம நெல்லி கண்ணால
சீண்டி விட்ட தன்னால
ஆண் : ஆ ஆ ஐசோட்டு
ஆ ஆ ஆ அலேக்கு
ஆ ஆ ஐசோட்டு
ஆ ஆ ஆ அலேக்கு
பெண் : ஆ விட்டு சொல்லால
ஆள வெட்டும் மாப்பிள்ளை
பூ மொட்டு அன்பால
பூட்டி வெச்ச நெஞ்சால
பெண் : வா நீ அலேக்கா
வாடா நீ அலேக்கா
நீ என்னை மேலாக்கா
தூக்கிடடா அலேக்கா
ஆண் : கண்டபடி ஆசை வெச்சேன்
நானும் உன் மேல
பெண் : சொன்ன படி ஆடுறேனே
அய்யோ உன்னால
ஆண் : கத்தி கத்தி
சண்டை போடும்
சண்டை இல்ல பாரு
பெண் : கத்தி வெச்சு
கொன்னு போடும்
சண்டைய நீ பாரு
ஆண் : ஆ ஆ ஐசோக்கா
ஆ ஆ ஆ அலேக்கு
ஆ ஆ ஐசோக்கா
ஆ ஆ ஆ அலேக்கு
பெண் : உனக்குன்னு சமஞ்சுருக்கேன்
அழகா அமஞ்சிருக்கேன்
கிட்ட வந்து ஒட்டினாக்கா
எட்ட நீயும் ஓடுறியே
ஆண் : ஹே ஒசரம்மா வளர்ந்திருக்கேன்
ஒழுக்கமா நான் இருக்கேன்
கண்ணு ரெண்ட மூடிக் கிட்டு
வானவில்ல தேடுறியே
பெண் : என் நெஞ்ச தொட்டு
நீ என்ன முட்டு
இனி மெத்தையில ஜல்லிக்கட்டு
ஆண் : என் கைய தொட்டு
என் கால தொட்டு
ஹே மெத்தையில
இனி மல்லுகட்டு
பெண் : ஹே ஒன்னே ஒன்னு
கண்ணே கண்ணு
இப்ப கொடு போதும்
ஆண் : ஹே இந்த புடி
மொத்தத்தையும்
தந்துட்டேனே நானு
ஆண் : வா என் தங்கட்டி
நீதானே என் பொண்டாட்டி
நீ அடி இல்லாட்டி
நான் கெறங்கிடுவேன் கண்ணாட்டி
பெண் : வா என் ஐத்தல
வாடா என் ஐத்தல
நான் உன் மனசுல
வெச்சுருக்கேன் ஐத்தல
குழு : ஹோய்
ஹோய் ஹோய் ஹோய் ஹோய்
அலேக்கா லேக்கா லேக்கா அலேக்கா
அலேக்கா லேக்கா லேக்கா அலேக்கா
ஆண் : கழுகு கண்ணழகி
மனச கொத்துறியே
கடுகு மச்சழகி
உசுர பிச்சு போகுறியே
பெண் : ஆசை பேச்சு அழகா
ஆள சாய்குதே
ஐஸ்ச வெச்சு என்னை
நைசு பண்ண பார்குறியே
ஆண் : நான் தேக்கி வெச்ச
என் ஆசை எல்லாம்
அடி தேன போல தந்திடவா
பெண் : என் தேவை எல்லாம்
நான் சொல்லிடவா
வந்து தேனீ போல கொட்டிடவா
ஆண் : உன் பக்கத்தில
பொம்மை போல
ஆகுறேன் டி நானு
பெண் : உன் மூச்சு காத்த
வாங்கி நானும்
மூச்சு விட போறேன்
ஆண் : வா என் லோலாக்கு
வாடி என் லோலாக்கு
நான் உன் மேலாக்கு
என் மனச கொஞ்சம்
கூல் ஆக்கு
பெண் : வா என் ஐத்தல
வாடா என் ஐத்தல
நான் உன் மனசுல
வெச்சுருக்கேன் ஐத்தல
ஆண் : வா கள்ளி முன்னால
வாச மல்லி பின்னால
சீம நெல்லி கண்ணால
சீண்டி விட்ட தன்னால
பெண் : ஆ விட்டு சொல்லால
ஆள வெட்டும் மாப்பிள்ளை
பூ மொட்டு அன்பால
பூட்டி வெச்ச நெஞ்சால
ஆண் : கண்டபடி ஆசை வெச்சேன்
நானும் உன் மேல
பெண் : சொன்ன படி ஆடுறேனே
அய்யோ உன்னால
ஆண் : கத்தி கத்தி
சண்டை போடும்
சண்டை இல்ல பாரு
பெண் : கத்தி வெச்சு
கொன்னு போடும்
சண்டைய நீ பாரு
ஆண் : வா என் தங்கட்டி
நீதானே என் பொண்டாட்டி
நீ அடி இல்லாட்டி
நான் கெறங்கிடுவேன் கண்ணாட்டி
பெண் : வா நீ அலேக்கா
வாடா நீ அலேக்கா
நீ என்னை மேலாக்கா
தூக்கிடடா அலேக்கா