Album: Jay Jay
Artists: Hariharan
Music by: Bharathwaj
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Jay Jay
Artists: Hariharan
Music by: Bharathwaj
Lyricist: Vairamuthu
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Hariharan
Music By : Bharathwaj
Male : Unnai Naan Unnai Naan
Unnai Naan
Kandavudan Kandavudan
Kandavudan
Nenjukulae Nenjukulae
Nenjukulae
Latcham Siragugal
Mulaikkudhae
Male : Nee Suriyanai Suttuvidum
Thaamaraiyaa
Ennai Mella Mella
Kolla Varum Mohiniyaa
Male : Jay Jay Unaku Jay Jay
Jay Jay Unaku Jay Jay
Male : Unnai Naan Unnai Naan
Unnai Naan
Kandavudan Kandavudan
Kandavudan
Male : Sokkupodi Konda
Sudar Vizhiya
Thikki Thikki Vandha
Siru Mozhiya
Edhu Edhu Ennai Izhuthathu Nee Solladi
Male : Ettu Millimeter Punnagaya
Muthu Parkal Sindhum
Mudhal Oliya
Edhu Edhu Ennai Izhuthathu Nee Solladi
Male : Mugathil Irundha
Pillai Kurumba
Moodi Kidantha
Jodi Thimiraa
Male : Enna Solla Eppadi Solla
Edhuga Mona Kaivasam Illa
Male : Unnai Enni Kondu
Ullae Patrikondu
Ullam Noguthadi
En Uchi Veguthadi
Male : Nee Suriyanai Suttuvidum
Thaamaraiyaa
Ennai Mella Mella
Kolla Varum Mohiniyaa
Male : Jay Jay Unakku Jay Jay
Jay Jay Unakku Jay Jay
Male : Kandavudan Kandavudan
Kandavudan
Male : Marumurai Unnai
Sandhippenaa
Malar Kannukulae
Vasippenaa
Mazhai Thuli Engae
Endru Kadal Kattuma
Male : Vetkam Indri
Mannil Alaivaenae
Rekkai Indri
Vinnil Thirivenae
Uyir Engae Engae
Endru Udal Thedumae
Male : Padharum Idhayam
Thondi Eduthu
Sidharu Thengaai
Pottu Mudithu
Udaintha Satham
Undhidum Munnae
Engae Sendraai
Evvidam Sendraai
Male : Ennai Kannum Podhu
Kannai Paarthu Sollu
Kannae En Pola
Neeyum Kadhal Kondaayaa
Male : Nee Suriyanai Suttuvidum
Thaamaraiyaa
Ennai Mella Mella
Kolla Varum Mohiniyaa
Male : Jay Jay Unakku Jay Jay
Jay Jay Unakku Jay Jay
Male : Unnai Naan Unnai Naan
Unnai Naan
Kandavudan Kandavudan
Kandavudan
Nenjukulae Nenjukulae
Nenjukulae
Latcham Siragugal
Mulaikkudhae
Male : Nee Suriyanai Suttuvidum
Thaamaraiyaa
Ennai Mella Mella
Kolla Varum Mohiniyaa
Male : Jay Jay Unakku Jay Jay
Jay Jay Unakku Jay Jay
பாடகர் : ஹரிஹரன்
இசையமைப்பாளர் : பரத்வாஜ்
ஆண் : உன்னை நான்
உன்னை நான் உன்னை
நான் கண்டவுடன்
கண்டவுடன் கண்டவுடன்
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே
நெஞ்சுக்குள்ளே லட்சம் சிறகுகள்
முளைக்குதே
ஆண் : நீ சூரியனை
சுட்டுவிடும் தாமரையா
என்னை மெல்ல மெல்ல
கொல்ல வரும் மோகினியா
ஆண் : ஜே ஜே உனக்கு
ஜே ஜே ஜே ஜே உனக்கு
ஜே ஜே
ஆண் : உன்னை நான்
உன்னை நான் உன்னை
நான் கண்டவுடன்
கண்டவுடன் கண்டவுடன்
ஆண் : சொக்குபொடி
கொண்ட சுடர் விழியா
திக்கி திக்கி வந்த சிறு
மொழியா எது எது என்னை
இழுத்தது நீ சொல்லடி
ஆண் : 8 மில்லிமீட்டர்
புன்னகையா முத்து பற்கள்
சிந்தும் முதல் ஒளியா எது
எது என்னை இழுத்தது நீ
சொல்லடி
ஆண் : முகத்தில் இருந்த
பிள்ளை குறும்பா மூடி
கிடந்த ஜோடி திமிரா
ஆண் : என்ன சொல்ல
எப்படி சொல்ல எதுகை
மோனை கை வசம் இல்ல
ஆண் : உன்னை எண்ணி
கொண்டு உள்ளே பற்றி
கொண்டு உள்ளம் நோகுதடி
என் உச்சி வேகுதடி
ஆண் : நீ சூரியனை
சுட்டுவிடும் தாமரையா
என்னை மெல்ல மெல்ல
கொல்ல வரும் மோகினியா
ஆண் : ஜே ஜே உனக்கு
ஜே ஜே ஜே ஜே உனக்கு
ஜே ஜே
ஆண் : கண்டவுடன்
கண்டவுடன் கண்டவுடன்
ஆண் : மறுமுறை
உன்னை சந்திப்பேனா
மலர் கண்ணுக்குள்ளே
வசிப்பேனா மழை துளி
எங்கே என்று கடல் காட்டுமா
ஆண் : வெட்கம் இன்றி
மண்ணில் அலைவேனே
ரெக்கை இன்றி விண்ணில்
திரிவேனே உயிர் எங்கே
எங்கே என்று உடல் தேடுமே
ஆண் : பதறும் இதயம்
தோண்டி எடுத்து சிதறு
தேங்காய் போட்டு முடித்து
உடைந்த சத்தம் உந்திடும்
முன்னே எங்கே சென்றாய்
எவ்விடம் சென்றாய்
ஆண் : என்னை காணும்
போது கண்ணை பார்த்து
சொல்லு கண்ணே என் போல
நீயும் காதல் கொண்டாயா
ஆண் : நீ சூரியனை
சுட்டுவிடும் தாமரையா
என்னை மெல்ல மெல்ல
கொல்ல வரும் மோகினியா
ஆண் : ஜே ஜே உனக்கு
ஜே ஜே ஜே ஜே உனக்கு
ஜே ஜே
ஆண் : உன்னை நான்
உன்னை நான் உன்னை
நான் கண்டவுடன்
கண்டவுடன் கண்டவுடன்
நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே
நெஞ்சுக்குள்ளே லட்சம் சிறகுகள்
முளைக்குதே
ஆண் : நீ சூரியனை
சுட்டுவிடும் தாமரையா
என்னை மெல்ல மெல்ல
கொல்ல வரும் மோகினியா
ஆண் : ஜே ஜே உனக்கு
ஜே ஜே ஜே ஜே உனக்கு
ஜே ஜே