Album: Ilaya Ragam
Artists: Mano, K. S. Chithra
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Ilaya Ragam
Artists: Mano, K. S. Chithra
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : Mano And K. S. Chithra
Music By : Ilayaraja
Female : Haa… Unnai Naan Serndhirukka
Chorus : Haa… Maalai Thannai Korkkavaa
Chaangu Chachaa
Female : Kanni Endhan Kai Pidikka
Chorus : Haa… Kaala Naeram Paarkkavaa
Chaangu Chachaa
Female : Aanandha Ponnoonjal Allo
Ammammaa Aarambam Allo
Chorus : Chaangu Chachaa
Female : Nenjathil Nenjathil Raaja Raajanae
Neengaamal Nindraadum Raaja Raajanae
Female : Haa… Unnai Naan Serndhirukka
Chorus : Haa… Maalai Thannai Korkkavaa
Chaangu Chachaa
Female : Kanni Endhan Kai Pidikka
Chorus : Haa… Kaala Naeram Paarkkavaa
Chaangu Chachaa
Male : Vil Vambu Yaen Vanjiyae Vanjiyae
Vizhi Ambu Yen Vanjiyae Vanjiyae
Female : Ul Anbu Thaan Minjiyae Minjiyae
Uravaada Vaa Konjiyae Konjiyae
Male : Sorga Vaasalil Thendral Veesudho
Female : Pattu Thogaiyai Thottu Paesudho
Male : Kalyaana Oorgola Nannaalilae
Female : Poo Maari Thoovaadho Pon Vaanamae
Male : Ho… Ennai Nee Saerndhirukka
Chorus : Haa… Utharavu Thaevaiyaa
Chaangu Chachaa
Male : Kanni Vandhu Kai Pidikka
Chorus : Haa… Kattalaigal Thaevaiyaa
Chaangu Chachaa
Male : Aanandha Ponnoonjal Allo
Ammammaa Aarambam Allo
Chorus : Chaangu Chachaa
Male : Nenjathil Nenjathil Vaazhum Raaniyae
Neengaamal Paadum Sangeedha Vaaniyae
Female : Muthu Mani Dheepa Muthaadudhae
Thatthum Kuyil Paattu Pithaakkudhae
Male : Vaanathu Meen Alliyae Alliyae
Boomikku Vaa Valliyae Valliyae
Female : Nenja Kovilil Sirpamaagavaa
Male : Sirpam Paadumaa Thottu Pesumaa
Female : Kalyaana Oorgola Nannaalilae
Male : Poo Maari Thoovaadho Pon Vaanamae
Female : Haa… Unnai Naan Saerndhirukka
Chorus : Haa… Maalai Thannai Korkkavaa
Chaangu Chachaa
Female : Kanni Endhan Kai Pidikka
Chorus : Haa… Kaala Neram Paarkkavaa
Chaangu Chachaa
Male : Aanandha Ponnoonjal Allo
Ammammaa Aarambam Allo
Chorus : Chaangu Chachaa
Female : Nenjathil Nenjathil Raaja Raajanae
Neengaamal Nindraadum Raaja Raajanae
Male : Ennai Nee Serndhirukka
Chorus : Haa… Uttharavu Thaevaiyaa
Chaangu Chachaa
Male : Kanni Vandhu Kai Pidikka
Chorus : Haa… Kattalaigal Thaevaiyaa
பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஹா… உன்னை நான் சேர்ந்திருக்க
குழு : ஹா… மாலை தன்னை கோர்க்கவா
சாங்கு சச்சா
பெண் : கன்னி எந்தன் கை பிடிக்க
குழு : ஹா… கால நேரம் பார்க்கவா
சாங்கு சச்சா
பெண் : ஆனந்தப் பொன்னூஞ்சல் அல்லோ
குழு : சாங்கு சச்சா
பெண் : அம்மம்மா ஆரம்பம் அல்லோ
குழு : சாங்கு சச்சா
பெண் : நெஞ்சத்தில் நெஞ்சத்தில் ராஜ ராஜனே
நீங்காமல் நின்றாடும் ராஜ ராஜனே
பெண் : ஹா…..உன்னை நான் சேர்ந்திருக்க
குழு : ஹா… மாலை தன்னை கோர்க்கவா
சாங்கு சச்சா
பெண் : கன்னி எந்தன் கை பிடிக்க
குழு : ஹா… கால நேரம் பார்க்கவா
சாங்கு சச்சா
ஆண் : வில் அம்பு ஏன் வஞ்சியே வஞ்சியே
விழி அம்பு ஏன் வஞ்சியே வஞ்சியே
பெண் : உள் அன்புதான் மிஞ்சியே மிஞ்சியே
உறவாட வா கொஞ்சியே கொஞ்சியே
ஆண் : சொர்க்க வாசலில் தென்றல் வீசுதோ
பெண் : பட்டுத் தோகையை தொட்டுப் பேசுதோ
ஆண் : கல்யாண ஊர்கோல நன்நாளிலே
பெண் : பூ மாரி தூவாதோ பொன் வானமே
ஆண் : ஹோ… என்னை நீ சேர்ந்திருக்க
குழு : ஹா… உத்தரவு தேவையா
சாங்கு சச்சா
ஆண் : கன்னி வந்து கைப் பிடிக்க
குழு : ஹா… கட்டளைகள் தேவையா
சாங்கு சச்சா
ஆண் : ஆனந்தப் பொன்னூஞ்சல் அல்லோ
குழு : சாங்கு சச்சா
ஆண் : அம்மம்மா ஆரம்பம் அல்லோ
குழு : சாங்கு சச்சா
ஆண் : நெஞ்சத்தில் நெஞ்சத்தில் வாழும் ராணியே
நீங்காமல் பாடும் சங்கீத வாணியே
பெண் : முத்து மணி தீப முத்தாடுதே
தத்தும் குயில் பாட்டு பித்தாக்குதே
ஆண் : வானத்து மீன் அள்ளியே அள்ளியே
பூமிக்கு வா வள்ளியே வள்ளியே
பெண் : நெஞ்சக் கோவிலில் சிற்பமாகவா
ஆண் : சிற்பம் பாடுமா தொட்டுப் பேசுமா
பெண் : கல்யாண ஊர்கோல நன்நாளிலே
ஆண் : பூ மாரி தூவாதோ பொன் வானமே
பெண் : ஹா… உன்னை நான் சேர்ந்திருக்க
குழு : ஹா… மாலை தன்னை கோர்க்கவா
சாங்கு சச்சா
பெண் : கன்னி எந்தன் கை பிடிக்க
குழு : ஹா… கால நேரம் பார்க்கவா
சாங்கு சச்சா
ஆண் : ஆனந்தப் பொன்னூஞ்சல் அல்லோ
குழு : சாங்கு சச்சா
ஆண் : அம்மம்மா ஆரம்பம் அல்லோ
குழு : சாங்கு சச்சா
பெண் : நெஞ்சத்தில் நெஞ்சத்தில் ராஜ ராஜனே
நீங்காமல் நின்றாடும் ராஜ ராஜனே
ஆண் : என்னை நீ சேர்ந்திருக்க
குழு : ஹா… உத்தரவு தேவையா
சாங்கு சச்சா
ஆண் : கன்னி வந்து கைப் பிடிக்க
குழு : ஹா… கட்டளைகள் தேவையா