
Album: Navarathinam
Artists: S. P. Balasubrahmanyam, Vani Jayaram
Music by: Kunnakudi Vaidyanathan
Lyricist: Pulamaipithan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Navarathinam
Artists: S. P. Balasubrahmanyam, Vani Jayaram
Music by: Kunnakudi Vaidyanathan
Lyricist: Pulamaipithan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : S. P. Balasubrahmanyam And Vani Jayaram
Music By : Kunnakudi Vaidyanathan
Male : Ungalil Nam Annaavai Paarkkiren
Andha Uthamaraam Gaandhiyaiyum
Paarkkiren Paarkkiren
Ungalil Nam Annaavai Paarkkiren
Both : Andha Uthamaraam Gaandhiyaiyum
Paarkkiren Paarkkiren
Ungalil Nam Annaavai Paarkkiren
Male : Gangai Nadhi Pongi Varuum Naattilae
Palar Kan Kalangi Vaadugindraar Veettilae
Female : Gangai Nadhi Pongi Varuum Naattilae
Male : Palar Kan Kalangi Vaadugindraar Veettilae
Sila Paergal Kodi Selvam Kondanar
Palar Theruvoram Kodiyilae Nindranar
Female : Sila Paergal Kodi Selvam Kondanar
Male : Palar Theruvoram Kodiyilae Nindranar
Ungalil Nam Annaavai Paarkkiren
Both : Andha Uthamaraam Gaandhiyaiyum
Paarkkiren Paarkkiren
Ungalil Nam Annaavai Paarkkiren
Male : Or Uyir Thaan Yaavarukkum Ulladhu
Adhu Oru Murai Thaan Nammai Vittu Selvadhu
Female : Or Uyir Thaan Yaavarukkum Ulladhu
Male : Adhu Oru Murai Thaan Nammai Vittu Selvadhu
Selvam Indru Vandhu Naalai Povadhu
Seidha Saevai Endrum Makkal Nenjil Vaazhvadhu
Female : Selvam Indru Vandhu Naalai Povadhu
Male : Seidha Saevai Endrum Makkal Nenjil Vaazhvadhu
Ungalil Nam Annaavai Paarkkiren
Both : Andha Uthamaraam Gaandhiyaiyum
Paarkkiren Paarkkiren
Ungalil Nam Annaavai Paarkkiren
Male : Ezhai Kadhai Maedaiyilae Solluvaar
Avar Ettadukku Maadi Katti Kolluvaar
Female : Ezhai Kadhai Maedaiyilae Solluvaar
Male : Avar Ettadukku Maadi Katti Kolluvaar
Male : Yaar Yenna Kuttram Seidhaalum Kaeladaa
Adhil Endrum Acham Illai Endru Kooradaa
Female : Yaar Yenna Kuttram Seidhaalum Kaeladaa
Male : Adhil Endrum Acham Illai Endru Kooradaa
Ungalil Nam Annaavai Paarkkiren
Both : Andha Uthamaraam Gaandhiyaiyum
Paarkkiren Paarkkiren
Ungalil Nam Annaavai Paarkkiren
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம்
இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்யநாதன்
ஆண் : உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்
அந்த உத்தமராம் காந்தியையும்
பார்க்கிறேன் பார்க்கிறேன்
உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்
இருவர் : அந்த உத்தமராம் காந்தியையும்
பார்க்கிறேன் பார்க்கிறேன்
உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்
ஆண் : கங்கை நதி பொங்கி வரும் நாட்டிலே
பலர் கண் கலங்கி வாழுகின்றார் வீட்டிலே
பெண் : கங்கை நதி பொங்கி வரும் நாட்டிலே
ஆண் : பலர் கண் கலங்கி வாடுகின்றார் வீட்டிலே
சில பேர்கள் கோடி செல்வம் கொண்டனர்
பலர் தெருவோரம் கோடியிலே நின்றனர்
பெண் : சில பேர்கள் கோடி செல்வம் கொண்டனர்
ஆண் : பலர் தெருவோரம் கோடியிலே நின்றனர்
உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்
இருவர் : அந்த உத்தமராம் காந்தியையும்
பார்க்கிறேன் பார்க்கிறேன்
உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்
ஆண் : ஓர் உயிர்தான் யாவருக்கும் உள்ளது
அது ஒருமுறைதான் நம்மை விட்டு செல்வது
பெண் : ஓர் உயிர்தான் யாவருக்கும் உள்ளது
ஆண் : அது ஒருமுறைதான் நம்மை விட்டு செல்வது
பெண் : செல்வம் இன்று வந்து நாளை போவது
ஆண் : செய்த சேவை என்றும் மக்கள் நெஞ்சில் வாழ்வது
உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்
இருவர் : அந்த உத்தமராம் காந்தியையும்
பார்க்கிறேன் பார்க்கிறேன்
உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்
ஆண் : ஏழை கதை மேடையிலே சொல்லுவார்
அவர் எட்டடுக்கு மாடி கட்டி கொள்ளுவார்
பெண் : ஏழை கதை மேடையிலே சொல்லுவார்
ஆண் : அவர் எட்டடுக்கு மாடி கட்டி கொள்ளுவார்
ஆண் : யார் என்ன குற்றம் செய்தாலும் கேளடா
அதில் என்றும் அச்சம் இல்லை என்று கூறடா
பெண் : யார் என்ன குற்றம் செய்தாலும் கேளடா
ஆண் : அதில் என்றும் அச்சம் இல்லை என்று கூறடா
இருவர் : அந்த உத்தமராம் காந்தியையும்
பார்க்கிறேன் பார்க்கிறேன்
உங்களில் நம் அண்ணாவை பார்க்கிறேன்