Toothpaste Song Lyrics - Ranga 1982

Toothpaste Song Poster

Album: Ranga 1982

Artists: S. P. Balasubrahmanyam, S. Janaki

Music by: Sankar Ganesh

Lyricist: Vaali

Release Date: 09-04-2021 (02:25 PM)

Toothpaste Song Lyrics - English & Tamil


Toothpaste Song Lyrics in English

Singers : S. P. Balasubrahmanyam And S. Janaki


Music By : Sankar Ganesh


Female : Good Morning..


Male : Good Morning..


Female : Today You Are My Baby
Tooth Paste Irukku Brush Irukku
Ezhunthiru Maamaa
Shower Baath Irukku Towel Irukku
Kulichidu Maamaa
Dhosai Rost Irukku Tea Irukku
Kudichidu Maamaa


Female : Tooth Paste Irukku Brush Irukku
Ezhunthiru Maamaa
Shower Baath Irukku Towel Irukku
Kulichidu Maamaa
Dhosai Rost Irukku Tea Irukku
Kudichidu Maamaa


Female : Tooth Paste Irukku Brush Irukku
Ezhunthiru Maamaa


Male : Naan Thaan Un Sevagan
En Pol Yaar Kaavalan
Naan Thaan Un Sevagan
En Pol Yaar Kaavalan
Uyirellaam Un Vasam Vaithavan
Uyirellaam Un Vasam Vaithavan
Naan Thedum Selvam Neethaanae Kannae
Enakkaaga Ingae Uruvaana Ponnae


Female : I Love You My Dear


Male : Is It


Female : I Love You My Dear


Male : Hahhaha..en Kanmaniyae Ponmaniyae
En Uyir Raaja


Female : Hahhaha


Male : Un Punnagaiyum Poomugamum Ponnira Roja


Female : Unnai Rompavumthaan Pudichirukku
My Dear Uncle


Male : Aahaa En Kanmaniyae Ponmaniyae
En Uyir Raaja


Female : Hahhaha


Male : Un Punnagaiyum Poo Mugamum Ponnira Roja


Male : Neethaan En Sonthamae..
Yedho Or Banthamae…


Female : Haa..


Male : Neethaan En Sonthamae…
Yedho Or Banthamae
Unadhu Thaai Enakkum Or Uravu Thaan
Unadhu Thaai Enakkum Or Uravu Thaan
Naan Thaane Ingu Aval Potrum Thambi
Naalthorum Vaazhven Adhu Pola Nambi


Female : You Are Right My Dear


Male : Certainly Daarling


Female : You Are Right My Dear


Male : Haa..en Kanmaniyae Ponmaniyae
En Uyir Raaja


Female : Hahhaha


Male : Un Punnagaiyum Poomugamum Ponnira Roja


Female : Unnai Rompavumthaan Pudichirukku
My Dear Uncle


Male : Lalalalaa…en Kanmaniyae Ponmaniyae
Laala Lalaa Laa


Male : Lala Laala Lalla Laala Hahhaha…hahhaha…


Female : Lala Laala Lalla Laala Lalla Laalalala Lalalaa….


Male : Lalla Laala..hahhahaha..


Female : Hahhahaha..


Male : Hahhahahaha….


Female : Hahhahaha…



Toothpaste Song Lyrics in Tamil

பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெயராம்

இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ்

பெண் : குட் மார்னிங்…

ஆண் : குட் மார்னிங்…

பெண் : டுடே யூ ஆர் மை பேபி….
டூத் பேஸ்ட் இருக்கு ப்ரெஷ் இருக்கு
எழுந்திரு மாமா
ஷவர் பாத்திருக்கு டவலிருக்கு
குளிச்சிடு மாமா
தோசை ரோஸ்ட் இருக்கு டீ இருக்கு
குடிச்சிரு மாமா

பெண் : டூத் பேஸ்ட் இருக்கு ப்ரெஷ் இருக்கு
எழுந்திரு மாமா
ஷவர் பாத்திருக்கு டவலிருக்கு
குளிச்சிடு மாமா
தோசை ரோஸ்ட் இருக்கு டீ இருக்கு
குடிச்சிரு மாமா

பெண் : டூத் பேஸ்ட் இருக்கு ப்ரெஷ் இருக்கு
எழுந்திரு மாமா

ஆண் : நான்தான் உன் சேவகன்
என் போல் யார் காவலன்
நான்தான் உன் சேவகன்
என் போல் யார் காவலன்
உயிரெல்லாம் உன் வசம் வைத்தவன்
உயிரெல்லாம் உன் வசம் வைத்தவன்
நான் தேடும் செல்வம் நீதானே கண்ணே
எனக்காக இங்கே உருவான பொன்னே

பெண் : ஐ லவ் யூ மை டியர்….

ஆண் : இஸ் இட்…

பெண் : ஐ லவ் யூ மை டியர்

ஆண் : ஹஹஹா…..என் கண்மணியே பொன்மணியே
என்னுயிர் ராஜா

பெண் : ஹஹஹா…..

ஆண் : உன் புன்னகையும் பூ முகமும் பொன்னிற ரோஜா

பெண் : உன்னை ரொம்பவும்தான் புடிச்சிருக்கு
மை டியர் அங்கிள்

ஆண் : ஆஹா…என் கண்மணியே பொன்மணியே
என்னுயிர் ராஜா…..

பெண் : ஹஹஹா

ஆண் : உன் புன்னகையும் பூ முகமும் பொன்னிற ரோஜா

ஆண் : நீதான் என் சொந்தமே
ஏதோ ஓர் பந்தமே

பெண் : ஹா…..

ஆண் : நீதான் என் சொந்தமே
ஏதோ ஓர் பந்தமே
உனது தாய் எனக்கும் ஓர் உறவுதான்
உனது தாய் எனக்கும் ஓர் உறவுதான்
நான்தானே இங்கு அவள் போற்றும் தம்பி
நாள்தோறும் வாழ்வேன் அதுபோலே நம்பி

பெண் : யூ ஆர் ரைட் மை டியர்……..

ஆண் : செர்டன்லி டார்லிங்…

பெண் : யூ ஆர் ரைட் மை டியர்……..

ஆண் : ஹா…..என் கண்மணியே பொன்மணியே
என்னுயிர் ராஜா…..

பெண் : ஹஹஹா

ஆண் : உன் புன்னகையும் பூ முகமும் பொன்னிற ரோஜா

பெண் : உன்னை ரொம்பவும்தான் புடிச்சிருக்கு
மை டியர் அங்கிள்

ஆண் : லாலாலலா…..என் கண்மணியே பொன்மணியே
லால லாலா லா

ஆண் : லல லால லல்ல லால ஹாஹஹ….ஹாஹஹா….

பெண் : லல லாலா லல்ல லால லல்ல லாலாலாலாலாலாலா

ஆண் : லல்ல லால…..ஹஹஹஹ்ஹா

பெண் : ஹஹஹஹாஹ்

ஆண் : ஹஹஹ்ஹாஹ்….

பெண் : ஹஹஹஹா……


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Pattukottai Ammalu lyrics
  • Pattukottai Ammalu Ranga 1982 Tamil song lyrics
  • Pattukottai Ammalu lyrics in Tamil
  • Tamil song lyrics Pattukottai Ammalu
  • Pattukottai Ammalu full lyrics
  • Pattukottai Ammalu meaning
  • Pattukottai Ammalu song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...