
Album: College Kumar
Artists: Anthony Daasan, Nakul Abhyankar
Music by: Nakul Abhyankar
Lyricist: Arivu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: College Kumar
Artists: Anthony Daasan, Nakul Abhyankar
Music by: Nakul Abhyankar
Lyricist: Arivu
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : Anthony Daasan And Nakul Abhyankar
Music By : Nakul Abhyankar
Male : Hey Oothikichu Oothikichu
Ooty Soodachu
Maattikichu Machaan Kadhai
Poota Case Achu
Male : Inga Daily Thamaasu
Adha Sirikkanum Paathu
Oru Smiley Un Face-u
Ada Edukudhu Class-u
Male : Ini Cut Adichu
Bit Adichu
Mutta Mutta Fail Achu
Male : College Kumaaru…
Aanaan Sumaaru…
Chorus : Hey Pakkathu Benchu
Papa Manju
Thaka Thimitha Thatha Nenju
Male : College Kumaaru…kumaaru…
Aanaan Sumaaru…
Chorus : Pakkathu Benchu
Papa Manju
Thaka Thimitha Thatha Nenju
Chorus : Hey College Kumaaru…
Venam Sumaaru…
Hey College Kumaaru…
Aalum Sumaaru…hey
Male : Hey Vella Mudi Black Aachu
Pullainga Valandhaachu
Aanalumae Appavukku
Yenga Nenappu Thaan
Chorus : Thaaa Thaa Thaamasa
Takkunu Paatha Romance-ah
Male : Hey BP Sugar Vandhaachu
Coffee Tea-um Vittaachu
Bus Stop-ula Nikkum Bodhu
Pattunu Pattunu Gare Aachu
Male : Marriage-kku Munnaala Than
Manasu Poovaachu
Ada Sandhula Bondhula
Cycle Gappu-la
Vayasu Poyaachu
Male : Teenage Thaan End Aanaalae
Poruppu Undaachu
Adha Paritcha Ezhudha
Nenaikkum Bodhu
Pena Maiyum Theendhaachu
Male : Odaatha Kumaaru
Aadatha Sumaaru
Podaama Thaanae Vittu Vecha
Aattathellaam Ippa Podu…
Hahahaha…
Male : College Kumaaru…
Aanaan Sumaaru…
Chorus : Hey Pakkathu Benchu
Papa Manju
Thaka Thimitha Thatha Nenju
Male : College Kumaaru…kumaaru…
Aanaan Sumaaru…
Chorus : Pakkathu Benchu
Papa Manju
Thaka Thimitha Thatha Nenju
Chorus : ………………………..
Male : Hey Mummy Kattum Saapadu
Monday Morning Vekkaadu
Twenty Twenty Match-ku Thaan
Forty Vandhu Nippaaru
Chorus : Thaaa Thaa Thaamasa
Takkunu Paatha Romance-ah
Male : Heyy…. Bajji Vadai Paaya Thaan
PUBG Aadum Aaya Thaan
Tikku Tokku Panni Panni
Makki Pochu Moola Thaan
Male : Sodavukku Sollaama Thaan
Bubble-u Vandhaachu
Ada Therandha Vaaya Moodala
Naaka Trouble Undaachu
Male : Law Baalukku Munaala Thaan
Wide Pottachu
Ada Vaazhka Kooda Alanju Thirinju
U Turn-u Thaan Pottachu
Male : Odaatha Kumaaru
Aadatha Sumaaru
Podaama Thaanae Vittu Vecha
Aattathellaam Ippa Podu…
Ippa Podu…(3)
Male : College Kumaaru…
Aanaan Sumaaru…
Chorus : Hey Pakkathu Benchu
Papa Manju
Thaka Thimitha Thatha Nenju
Male : College Kumaaru…kumaaru…
Aanaan Sumaaru…
Chorus : Hey Pakkathu Benchu
Papa Manju
Thaka Thimitha Thatha Nenju
Male : Hey…hey…
Kumaaru…hey…yyyyy
Heyyy Eyy
Kumaaru…
Hey….eyyyy
Heyyy Eyyy Eyyy Eyyy Eyy Eyy
Hey Kumaaru…..
பாடகர்கள் : அந்தோனிதாசன் மற்றும் நகுல் அபயங்கர்
இசையமைப்பாளர் : நகுல் அபயங்கர்
ஆண் : ஹேய் ஊத்திகிச்சு ஊத்திகிச்சு
ஊட்டி சூடாச்சு
மாட்டிகிச்சு மச்சான் கதை
பூட்டா கேஸ் ஆச்சு
ஆண் : இங்க டெய்லி தமாசு
அத சிரிக்கணும் பாத்து
ஒரு ஸ்மைலி உன் பேஸ்சு
அட எடுக்குது கிளாஸ்சு
ஆண் : இனி கட் அடிச்சு
பிட் அடிச்சு
முட்ட முட்ட பெயில் ஆச்சு
ஆண் : காலேஜ் குமாரு…..
ஆனான் சுமாரு
குழு : ஹேய் பக்கத்து பென்ச்
பாப்பா மஞ்சு
தக்க திமித தாதா நெஞ்சு
ஆண் : காலேஜ் குமாரு…..குமாரு…..
ஆனான் சுமாரு
குழு : பக்கத்து பென்ச்
பாப்பா மஞ்சு
தக்க திமித தாதா நெஞ்சு
குழு : ஹேய் காலேஜ் குமாரு…..
வேணாம் சுமாரு
ஹேய் காலேஜ் குமாரு…..
ஆளும் சுமாரு…..ஹேய்
ஆண் : ஹேய் வெல்ல முடி ப்ளாக் ஆச்சு
புள்ளைங்க வளந்தாச்சு
ஆனாலுமே அப்பாவுக்கு
எங்க நெனப்புதான்
குழு : தா தா தமாசா
டக்குன்னு பாத்தா ரொமான்சா
ஆண் : ஹேய் பிபி சுகர் வந்தாச்சு
காப்பி டீயும் விட்டாச்சு
பஸ் ஸ்டாப்புல நிக்கும் போது
பட்டுன்னு பட்டுன்னு கேர் ஆச்சு
ஆண் : மேரேஜ்க்கு முன்னாலாலதான்
மனசு பூவாச்சு
அட சந்துல பொந்துல
சைக்கிளு கேப்புல
வயசு போயாச்சு
ஆண் : டீனேஜ்தான் எண்டு ஆனாலே
பொறுப்பு உண்டாச்சு
அந்த பரிச்சை எழுத
நினைக்கும்போது
பேனா மையும் தீந்தாச்சு
ஆண் : ஓடாத குமாரு
ஆடாத சுமாரு
போடாம தானே விட்டு வெச்ச
ஆட்டத்தெல்லாம் இப்ப போடு
ஹஹஹஹா…..
ஆண் : காலேஜ் குமாரு…..
ஆனான் சுமாரு
குழு : பக்கத்து பென்ச்
பாப்பா மஞ்சு
தக்க திமித தாதா நெஞ்சு
ஆண் : காலேஜ் குமாரு…..குமாரு…..
ஆனான் சுமாரு
குழு : பக்கத்து பென்ச்
பாப்பா மஞ்சு
தக்க திமித தாதா நெஞ்சு
குழு : ………………………………………..
ஆண் : ஹேய் மம்மி கட்டும் சாப்பாடு
மன்டே மார்னிங் வேக்காடு
டுவென்டி டுவென்டி மேட்ச்க்குதான்
பார்ட்டி வந்து நிப்பாரு
குழு : தா தா தமாசா
டக்குன்னு பாத்தா ரொமான்சா
ஆண் : ஹேய்….பஜ்ஜி வடை பாயாதான்
பப்ஜி ஆடும் ஆயாதான்
டிக்கு டாக்கு பண்ணி பண்ணி
மக்கி போச்சு மூளைதான்
ஆண் : சோடாவுக்கு சொல்லாமத்தான்
பப்ல்லு வந்தாச்சு
அட தெறந்த வாய மூடல
நாக்க டிரபில் உண்டாச்சு
ஆண் : லா பாலுக்கு முன்னாலதான்
ஒய்டு போட்டாச்சு
அட வாழ்க்க கூட அலைஞ்சு திரிஞ்சு
யூ டர்ன்னுதான் போட்டாச்சு
ஆண் : ஓடாத குமாரு
ஆடாத சுமாரு
போடாம தானே விட்டி வெச்ச
ஆட்டத்தெல்லாம் இப்ப போடு…..
இப்ப போடு…..(3)
ஆண் : காலேஜ் குமாரு…..
ஆனான் சுமாரு
குழு : ஹேய் பக்கத்து பென்ச்
பாப்பா மஞ்சு
தக்க திமித தாதா நெஞ்சு
ஆண் : காலேஜ் குமாரு…..குமாரு…..
ஆனான் சுமாரு
குழு : ஹேய் பக்கத்து பென்ச்
பாப்பா மஞ்சு
தக்க திமித தாதா நெஞ்சு
ஆண் : ஹேய்…..ஹேய்….
குமாரு…..ஹேய்…ய்ய்ய்ய்
ஹேய் ஏய்ய்
குமாரு…
ஹேய்…….ஏய்ய்
ஹேய் ஏய்ய் ஏய்ய் ஏய்ய் ஏய்ய் ஏய்ய்
ஹேய் குமாரு……