
Album: Ennai Paar En Azhagai Paar
Artists: P. Susheela, B. S. Sasirekha, S. P. Sailaja
Music by: Ilayaraja
Lyricist: Lyricist Not Known
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Ennai Paar En Azhagai Paar
Artists: P. Susheela, B. S. Sasirekha, S. P. Sailaja
Music by: Ilayaraja
Lyricist: Lyricist Not Known
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : S. P. Sailaja, P. Susheela And B. S. Sasirekha
Music By : Ilayaraja
Female : Ho… Papa Paapa Papa Paapa Papa Paapaa…
Female : Thottu Paar Pattu Pondra Maeni
Sorgathai Virka Vandha Raani
Sevvaazhai Thandaagum Endhan Dhegam
En Perai Sonnaalae Echil Oorum
Female : Thottu Paar Pattu Pondra Maeni
Sorgathai Virka Vandha Raani
Female : Paar Nee
En Maeni Thanga Churangam
Idhu Ennaalum Podhu Arangam
Vizhiyil Kaadhal Valai
Virippaal Saagundhalai
Ilamai Cholai
Female : Thottu Paar Pattu Pondra Maeni
Sorgathai Virka Vandha Raani
Sevvaazhai Thandaagum Endhan Dhegam
En Perai Sonnaalae Echil Oorum
Female : Thottu Paar Pattu Pondra Maeni
Female : Thooroo Roorururu Thoorooroo…
Thararaa Rararaa Thararaa Rararaa Raa…
Female : En Dhegam Paarungal Paalaadai
Naan Paalaaru Paaigindra Thaenodai
En Kaigal Thaanae En Maelaadai
En Kaigal Thaanae En Maelaadai
En Pola Yaarum Illai
Female : En Dhegam Paarungal Paalaadai
Naan Paalaaru Paaigindra Thaenodai
Female : En Udambu Silkkoda Jaadhi
Female : Haan En Udambu Aanandha Jothi
Female : Haei En Udambu Silkkoda Jaadhi
Female : Haa En Udambu Aanandha Jothi
Female : Hoo En Azhagil Nee Endrum Paadhi
Female : En Aatchi Un Jambam Paayaadhae
Female : Adi Malai Meedhu Neer Vandhu Modhaadhae
Female : Azhagae
Female : Idhazhaa
Female : Idaiyaa
Female : Vizhiyaa
All : Laallaalla Laallaalla Laallaallaa
Laallaalla Laallaalla Laallaallaa
Chorus : ……………………
Female : Pen Maanai Pol Endhan Dhegam
Female : En Kangal Sorgathin Baavam
Female : En Paadham Polae Un Ullangai Illai
Female : Naan Konda Pookkal Penmaikku Ellai
Female : Munnaal Paar Unmai Illai
Pinnaal Paar Penmai Illai
All : Laallaalla Laallaalla Laallaa
Laallaalla Laallaalla Laallaa
Female : Mangai Naan
Female : Thullaadhae Rambaikku Thangai Naan
Female : Baavathil En Polae Yaar Undu
Female : Agambaavathil Un Polae Yaar Undu
Female : En Kannai Paarthaalae Undaagum Kikku
Female : Mayilodu Oyilaattam Aadaadhu Kokku
Female : Ennai Paar En Azhagai Paar
Female : En Kannam Paar Adhan Vannam Paar
All : Thakadhimi Thaka Thakadhimi Thaka Thakadhimi
Thakadhimi Thaka Thakadhimi Thaka Thakadhimi
Thakadhimi Thaka Thakadhimi Thaka Thakadhimi Thaa
பாடகர்கள் : எஸ். பி. ஷைலஜா, பி. சுசீலா மற்றும் பி. எஸ். சசிரேகா
இசையமைப்பாளர் : இளையராஜா
பெண் : ஹோ…..பபா பப பபா பப பபா பபா……
பெண் : தொட்டுப்பார் பட்டுப் போன்ற மேனி
சொர்க்கத்தை விற்க வந்த ராணி
செவ்வாழை தண்டாகும் எந்தன் தேகம்
என் பேரை சொன்னாலே எச்சில் ஊறும்
பெண் : தொட்டுப்பார் பட்டுப் போன்ற மேனி
சொர்க்கத்தை விற்க வந்த ராணி
பெண் : பார் நீ
என் மேனி தங்கச்சுரங்கம்
இது எந்நாளும் பொது அரங்கம்
விழியில் காதல் வலை
விரிப்பாள் சாகுந்தலை
இளமைச் சோலை
பெண் : தொட்டுப்பார் பட்டுப் போன்ற மேனி
சொர்க்கத்தை விற்க வந்த ராணி
செவ்வாழை தண்டாகும் எந்தன் தேகம்
என் பேரை சொன்னாலே எச்சில் ஊறும்
பெண் : தொட்டுப்பார் பட்டுப் போன்ற மேனி
பெண் : ……………………..
பெண் : என் தேகம் பாருங்கள் பாலாடை
நான் பாலாறு பாய்கின்ற தேனோடை
என் கைகள்தானே என் மேலாடை
என் கைகள்தானே என் மேலாடை
என் போல யாருமில்லை…….
பெண் : என் தேகம் பாருங்கள் பாலாடை
நான் பாலாறு பாய்கின்ற தேனோடை
பெண் : என்னுடம்பு சில்க்கோட ஜாதி
பெண் : ஹான் என்னுடம்பு ஆனந்த ஜோதி
பெண் : ஹேய் என்னுடம்பு சில்க்கோட ஜாதி
பெண் : ஹா என்னுடம்பு ஆனந்த ஜோதி
பெண் : ஹோ என் அழகில் நீ என்றும் பாதி
பெண் : என் ஆட்சி உன் ஜம்பம் பாயாது
பெண் : அடி…….மலை மீது நீ வந்து மோதாதே
பெண் : அழகே
பெண் : இதழா
பெண் : இடையா
பெண் : விழியா…..
அனைவரும் : லால்லால்ல லால்லால்ல லால்லால்ல
லால்லால்ல லால்லால்ல லால்லால்ல
குழு : …………………..
பெண் : பெண் மானை போல் எந்தன் தேகம்
பெண் : என் கண்கள் சொர்க்கத்தின் பாவம்
பெண் : என் பாதம் போலே உன் உள்ளங்கை இல்லை
பெண் : நான் கொண்ட பூக்கள் பெண்மைக்கு எல்லை
பெண் : முன்னால் பார் உண்மையில்லை
பின்னால் பார் பெண்மையில்லை
அனைவரும் : லால்லால்ல லால்லால்ல லால்லால்ல
லால்லால்ல லால்லால்ல லால்லால்ல
பெண் : மங்கை நான்
பெண் : துள்ளாதே ரம்பைக்கு தங்கை நான்
பெண் : பாவத்தில் என் போலே யார் உண்டு
பெண் : அகம்பாவத்தில் உன் போலே யார் உண்டு
பெண் : என் கண்ணை பார்த்தாலே உண்டாகும் கிக்கு
பெண் : மயிலோடு ஒயிலாட்டம் ஆடாது கொக்கு
பெண் : என்னைப்பார் என் அழகைப் பார்
பெண் : என் கன்னம் பார் அதன் வண்ணம் பார்…….
அனைவரும் : ……………………………..