Thottam Konda Rasave Song Lyrics - Pagalil Oru Iravu

Thottam Konda Rasave Song Poster

Album: Pagalil Oru Iravu

Artists: Ilayaraja, Jency

Music by: Ilayaraja

Lyricist: Kannadasan

Release Date: 10-06-2020 (02:55 PM)

Thottam Konda Rasave Song Lyrics - English & Tamil


Thottam Konda Rasave Song Lyrics in English

Singers : Ilayaraja And Jency


Music By : Ilayaraja


Chorus : Aelaa…aelaa. ..aaelelaa. .lala..aaelelaa
Aelaa…aelaa. ..aaelelaa. .lala..aaelelaa


Male : Thottam Konda Raasaavae
Soodi Konda Raasaaththi
Thottam Konda Raasaavae
Soodi Konda Raasaaththi


Male : Kaattu Kuiyil Pol
Paattu Padichom
Gangai Amman Kaaval Iruppaa
Chorus : Ponnugalaa.. Pullaigalaa. .
Paadungadaa…hoi


Male : Thottam Konda Raasaavae
Soodi Konda Raasaaththi


Female : Maetta Vittu Kaattu Vellam
Keezhirangi Vandhadhae
Thottamum Vilangudhae


Male : Veetta Katti Velikatti
Vaazhavacha Saamiyae
Kaalamum Kaninjadhae


Chorus : Kattivellam Polae
Raaniyai Paarunga
Katterumba Polae
Raasaava Kelunga


Female : Sittu Chellammaa..aa
Aambala Pulla Onna
Peththu Kodummaa
Chorus : Ponnugalaa.. Pullaigalaa. .
Paadungadaa…hoi


Male : Thottam Konda Raasaavae
Soodi Konda Raasaaththi


Male : Pooththamalli Kaathadicha
Ponnuruvam Aachudhu
Kannu Rendum Pesudhu


Female : Kaathirundha Vandu Onnu
Kaalavadi Vaachudhu
Maelae Vandhu Kekkudhu


Chorus : Pottu Vacha Paaththa
Thaamarapoovae
Poomudichchi Paaththa
Ammanai Polae


Male : Kattithangamae. ..
Thottaththu Maambazham
Unna Vellumaae


Chorus : Ponnugalaa.. Pullaigalaa. .
Paadungadaa…hoi


Male : Thottam Konda Raasaavae
Soodi Konda Raasaaththi


Chorus : Aelaa…aelaa. ..aaelelaa. .lala..aaelelaa
Aelaa…aelaa. ..aaelelaa. .lala..aaelelaa


Female : Kandedutha Rathinaththin
Mannpudichu Vaiyyunga
Kaiyyil Allikollunga


Male : Kannu Padapogudhaiyaa
Ponnukkitta Sollunga
Kanna Pottu Vaiyyunga


Chorus : Nalladhoru Kaalam
Alaiyila Aadunga
Onnukkulla Onnaa
Uravila Vaazhunga
Enga Duraiyae…
Vaazhunga Vaazhunga
Romba Rombanaal


Chorus : Ponnugalaa.. Pullaigalaa. .
Paadungadaa…hoi


Male : Thottam Konda Raasaavae
Soodi Konda Raasaaththi
Thottam Konda Raasaavae
Soodi Konda Raasaaththi


Male : Kaattu Kuiyil Pol
Paattu Padichom
Gangai Amman Kaaval Iruppaa
Chorus : Ponnugalaa.. Pullaigalaa. .
Paadungadaa…
Ponnugalaa.. Pullaigalaa. .
Paadungadaa…hoi



Thottam Konda Rasave Song Lyrics in Tamil

பாடகர்கள் : இளையராஜா மற்றும் ஜென்சி

இசை அமைப்பாளர் : இளையராஜா

குழு : ………………………………………

ஆண் : தோட்டம் கொண்ட ராசாவே
சூடிக் கொண்ட ராசாத்தி
தோட்டம் கொண்ட ராசாவே
சூடிக் கொண்ட ராசாத்தி

ஆண் : காட்டுக் குயில் போல்
பாட்டு படிச்சோம்
கங்கையம்மன் காவல் இருப்பா
குழு : பொண்ணுகளா புள்ளைகளா
பாடுங்கடா ஹோய்

ஆண் : தோட்டம் கொண்ட ராசாவே
சூடிக் கொண்ட ராசாத்தி

பெண் : மேட்டை விட்டு காட்டு வெள்ளம்
கீழிறங்கி வந்ததே
தோட்டமும் விளங்குதே

ஆண் : வீட்டை கட்டி வேலி கட்டி
வாழவெச்ச சாமியே
காலமும் கனிஞ்சுது

குழு : கட்டிவெல்லம் போல
ராணியைப் பாருங்க
கட்டெறும்பு போல
ராசாவைக் கேளுங்க

பெண் : சிட்டுச் செல்லம்மா…….
ஆம்பளப்புள்ள ஒண்ணு
பெத்து கொடும்மா

குழு : பொண்ணுகளா புள்ளைகளா
பாடுங்கடா ஹோய்

ஆண் : தோட்டம் கொண்ட ராசாவே
சூடிக் கொண்ட ராசாத்தி

ஆண் : பூத்த மல்லி காத்தடிச்சு
பொண்ணுருவம் ஆச்சுது
கண்ணு ரெண்டும் பேசுது

பெண் : காத்திருந்த வண்டு ஒண்ணு
காள வடிவாச்சுது
மேலே வந்து கேக்குது

குழு : பொட்டு வச்ச பார்த்தா
தாமரைப்பூவே
பூ முடிச்சுப் பார்த்தா
அம்மனைப் போல

ஆண் : கட்டித் தங்கமே………
தோட்டத்து மாம்பழம்
உன்னை வெல்லுமா

குழு : பொண்ணுகளா புள்ளைகளா
பாடுங்கடா ஹோய்

ஆண் : தோட்டம் கொண்ட ராசாவே
சூடிக் கொண்ட ராசாத்தி

குழு : …………………………………………..

பெண் : கண்டெடுத்த ரத்தினத்தை
மண்புடிச்சு வையுங்க
கையில் அள்ளிக் கொள்ளுங்க

ஆண் : கண்ணுபடப் போகுதையா
பொண்ணு கிட்டச் சொல்லுங்க
கன்னப் பொட்டு வையுங்க

குழு : நல்லதொரு காலம்
அலையில ஆடுங்க
ஒண்ணுக்குள்ள ஒண்ணா
உறவில வாழுங்க
எங்க துரையே………
வாழுங்க வாழுங்க
ரொம்ப ரொம்ப நாள்

குழு : பொண்ணுகளா புள்ளைகளா
பாடுங்கடா…..ஹோய்

ஆண் : தோட்டம் கொண்ட ராசாவே
சூடிக் கொண்ட ராசாத்தி
தோட்டம் கொண்ட ராசாவே
சூடிக் கொண்ட ராசாத்தி

ஆண் : காட்டுக் குயில் போல்
பாட்டு படிச்சோம்
கங்கையம்மன் காவல் இருப்பா
குழு : பொண்ணுகளா புள்ளைகளா
பாடுங்கடா
பொண்ணுகளா புள்ளைகளா
பாடுங்கடா ஹோய்


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Thaamtha Theemtha Aadum lyrics
  • Thaamtha Theemtha Aadum Pagalil Oru Iravu Tamil song lyrics
  • Thaamtha Theemtha Aadum lyrics in Tamil
  • Tamil song lyrics Thaamtha Theemtha Aadum
  • Thaamtha Theemtha Aadum full lyrics
  • Thaamtha Theemtha Aadum meaning
  • Thaamtha Theemtha Aadum song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...