
Album: Bhaskar Oru Rascal
Artists: Krish, Vandana Srinivasan
Music by: Amresh Ganesh
Lyricist: Viveka
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Bhaskar Oru Rascal
Artists: Krish, Vandana Srinivasan
Music by: Amresh Ganesh
Lyricist: Viveka
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Krish And Vandana Srinivasan
Music By : Amresh Ganesh
Male : Thookanangoodu
Adhil Tolet Board-u
Thongutha Thedu
Poi One Day Vaazhu
Female : Appachi Thodu
Pol Angae Ingae Aadu
Kaadhugal Kiliya
Thool Ganaa Paadu
Male : Oh…pirinthu Poguthae Saalai
Female : Sera Koodumo Naalai
Female : Yae Kangal Podum Kolam
Indha Kaadhalae
Yae Hey Kaalam Podum Kolam
Adhai Maatruthae
Male : Kallam Illa Ullam Yenguthae
Kanna Moochithan Aaduthae
Female : Vaniliyae Maaruthae
Vasantha Megam Poguthae…
Poguthae…ae
Male : Yae Vidinja Vera Naalu
Neeyum Naanum Vera Aaluda
Male : Thookanangoodu
Adhil Tolet Board-u
Thongutha Thedu
Poi One Day Vaazhu
Female : Yae Kandam Vittu Kandam Thaandum
Paravaigal
Yae Thedi Vandhu Sera Koodum
Uravugal
Male : Chinna Chinna Pookal Aaduthae
Vanna Megam Adhai Mooduthae
Female : Nooru Nilaa Thottama
Maariduthae Manam Yeanamma…
Yeanamma
Male : Kaatha Kathirikka
Kathirikol Innum Varalaa
Male : Thookanangoodu
Adhil Tolet Board-u
Thongutha Thedu
Poi One Day Vaazhu
Female : Appachi Thodu
Pol Angae Ingae Aadu
Kaadhugal Kiliya
Thool Ganaa Paadu
Male : Oh…pirinthu Poguthae Saalai
Female : Sera Koodumo Naalai
பாடகி : வந்தனா ஸ்ரீனிவாசன்
பாடகர் : கிரிஷ்
இசையமைப்பாளர் : அம்ரேஷ் கணேஷ்
ஆண் : தூக்கணாங்கூடு
அதில் டுலெட் போர்டு
தொங்குதா தேடு போய்
ஒன் டே வாழு
பெண் : அப்பாச்சி
தோடு போல் அங்கே
இங்கே ஆடு காதுகள்
கிழிய தூள் கானா பாடு
ஆண் : ஓ பிரிந்து
போகுதே சாலை
பெண் : சேர கூடுமோ
நாளை
பெண் : ஏ கண்கள் போடும்
கோலம் இந்த காதலே ஏ
ஹே காலம் போடும் கோலம்
அதை மாற்றுதே
ஆண் : கள்ளம் இல்லா
உள்ளம் ஏங்குதே கண்ணா
மூச்சிதான் ஆடுதே
பெண் : வானிலையே
மாறுதே வசந்த மேகம்
போகுதே போகுதே…
ஆண் : ஏ விடிஞ்சா வேற
நாளு நீயும் நானும் வேற
ஆளுடா
ஆண் : தூக்கணாங்கூடு
அதில் டுலெட் போர்டு
தொங்குதா தேடு போய்
ஒன் டே வாழு
பெண் : ஏ கண்டம்
விட்டு கண்டம் தாண்டும்
பறவைகள் ஏ தேடி வந்து
சேர கூடும் உறவுகள்
ஆண் : சின்ன சின்ன
பூக்கள் ஆடுதே வண்ண
மேகம் அதை மூடுதே
பெண் : நூறு நிலா
தோட்டமா மாறிடுதே
மனம் ஏனம்மா ஏனம்மா
ஆண் : காத்த கத்திரிக்க
கத்திரிக்கோல் இன்னும்
வரலா
ஆண் : தூக்கணாங்கூடு
அதில் டுலெட் போர்டு
தொங்குதா தேடு போய்
ஒன் டே வாழு
பெண் : அப்பாச்சி
தோடு போல் அங்கே
இங்கே ஆடு காதுகள்
கிழிய தூள் கானா பாடு
ஆண் : ஓ பிரிந்து
போகுதே சாலை
பெண் : சேர கூடுமோ
நாளை