Album: Jallikattu Kaalai
Artists: S. P. Balasubrahmanyam, K. S. Chithra
Music by: Deva
Lyricist: Kalidasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Jallikattu Kaalai
Artists: S. P. Balasubrahmanyam, K. S. Chithra
Music by: Deva
Lyricist: Kalidasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : S. P. Balasubrahmanyam And K. S. Chithra
Music By : Deva
Female : Chinna Ponnu Chinna Maappilla
Sirichchu Kattina Veedu
Adhai Sikkillaama Edhuththu Thanthaa
Chenna Pattanam Paadhi
Chorus : Hahahhahaaha Hhahaahahaah
Chorus : Thookkanaang Kuruvi Rendu Thooliyil Aaduthammaa
Thookkam Varum Velaiyil Kooda Laaligal Paaduthammaa
Male : Poo Manakkura Kaaththu Adhil Theniravugal Pooththu
Poo Manakkura Kaaththu Adhil Theniravugal Pooththu
Dhinam Koodikkoodi Pesa Solluthammaa…..aa….
Chorus : Ammammaa Nillamma Vetkkam Ini Yaenammaa
Female : Thookkanaang Kuruvi Rendu Thooliyil Aaduthammaa
Thookkam Varum Velaiyil Kooda Laaligal Paaduthammaa
Male : Pooththa Malligai Vaerththirunthathu
Naan Thodum Pothu
Female : Adhu Vearththa Mugaththai Porththi Kondathu
Thaen Tharum Pothu….
Male : Yaenthum Kaigalil Saantham Kolvathu
Un Manam Thaanae…
Female : Manam Santham Kondathum
Sarasam Saeivathum Un Viral Thaanae
Male : Kodiyilae Nee Oruththi
Koththu Vitta Sembaruththi
Female : Kaalai Onnu Saanjathaiyaa
Kanni Ponnu Saelai Mutti…
Male : Manam Paadi Paadi
Dhinam Thedi Thedi
Ennai Koodi Konja Vantha Maanae…
Chorus : Ponnammaa Kannammaa Pooeduththu Podammaa
Male : Thookkanaang Kuruvi Rendu Thooliyil Aaduthammaa
Thookkam Varum Velaiyil Kooda Laaligal Paaduthammaa
Chorus : ……………….
Female : Ooru Mechchida Seeru Vaiththida Nee Vara Vaendum
Male : Adi Seeru Vaiththidum Thedhi Ondrinai Nee Thara Vendum
Female : Koora Pattudan Orakannil Paarththiruppaenae
Male : Un Koondhal Thodangi Paadham Varaiyil Naan Rasippenae
Female : Paal Eduththu Naan Koduththu
Panjanai Mael Konjiduvaen
Male : Deviyidam Mandiyittu
Thevaigalai Kenjiduvaen
Female : Ada Podhum Podhum Indru
Naalai Paarpom Endru
Naanum Thalli Paduththaenae…
Chorus : Ammammaa Maappillai Yaenguvathu Niyaayamaa…
Male : Thookkanaang Kuruvi Rendu Thooliyil Aaduthammaa
Thookkam Varum Velaiyil Kooda Laaligal Paaduthammaa
Poo Manakkura Kaaththu Adhil Theniravugal Pooththu
Poo Manakkura Kaaththu Adhil Theniravugal Pooththu
Dhinam Koodikkoodi Pesa Solluthammaa…..aa….
Chorus : Ammammaa Nillamma Vetkkam Ini Yaenammaa
Thookkanaang Kuruvi Rendu Thooliyil Aaduthammaa
Thookkam Varum Velaiyil Kooda Laaligal Paaduthammaa
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா
இசையமைப்பாளர் : தேவா
பெண் : சின்னப் பொண்ணு சின்ன மாப்பிள்ள
சிரிச்சு கட்டின வீடு
அதை சிக்கில்லாம எடுத்து தந்தா
சென்ன பட்டணம் பாதி
குழு : ஹஹ்ஹஹாஹ் ஹஹ்ஹஹாஹ்
குழு : தூக்கணாங் குருவி ரெண்டு தூளியில் ஆடுதம்மா…
தூக்கம் வரும் வேளையில் கூட லாலிகள் பாடுதம்மா…
ஆண் : பூ மணக்குற காத்து அதில் தேனிரவுகள் பூத்து
பூ மணக்குற காத்து அதில் தேனிரவுகள் பூத்து
தினம் கூடிக்கூடி பேசச் சொல்லுதம்மா……ஆ…
குழு : அம்மம்மா நில்லம்மா வெட்கம் இனி ஏனம்மா
பெண் : தூக்கணாங் குருவி ரெண்டு தூளியில் ஆடுதம்மா
தூக்கம் வரும் வேளையில் கூட லாலிகள் பாடுதம்மா
ஆண் : பூத்த மல்லிகை வேர்த்திருந்தது
நான் தொடும் போது
பெண் : அது வேர்த்த முகத்தை போர்த்திக் கொண்டது
தேன் தரும் போது…
ஆண் : ஏந்தும் கைகளில் சாந்தம் கொள்வது
உன் மனம் தானே…
பெண் : மனம் சாந்தம் கொண்டதும்
சரசம் செய்வதும் உன் விரல் தானே…
ஆண் : கோடியிலே நீ ஒருத்தி
கொத்து விட்ட செம்பருத்தி…
பெண் : காளை ஒன்னு சாஞ்சதைய்யா…
கன்னிப் பொண்ணு சேலை முட்டி…
ஆண் : மனம் பாடிப் பாடி……..
தினம் தேடித் தேடி…
என்னைக் கூடி கொஞ்ச வந்த மானே….
குழு : பொன்னம்மா கண்ணம்மா பூவெடுத்து போடம்மா…
ஆண் : தூக்கணாங் குருவி ரெண்டு தூளியில் ஆடுதம்மா…
தூக்கம் வரும் வேளையில் கூட லாலிகள் பாடுதம்மா
குழு : …………………………….
பெண் : ஊரு மெச்சிட சீரு வைத்திட நீ வர வேண்டும்
ஆண் : அடி சீரு வைத்திடும் தேதி ஒன்றினை நீ தர வேண்டும்
பெண் : கூரப் பட்டுடன் ஓரக்கண்ணில் பார்த்திருப்பேனே
ஆண் : உன் கூந்தல் தொடங்கி பாதம் வரையில் நான் ரசிப்பேனே
பெண் : பால் எடுத்து நான் கொடுத்து…
பஞ்சணை மேல் கொஞ்சிடுவேன்…
ஆண் : தேவியிடம் மண்டியிட்டு…
தேவைகளை கெஞ்சிடுவேன்…
பெண் : அட போதும் போதும் இன்று…
நாளை பார்ப்போம் என்று…
நானும் தள்ளிப் படுத்தேனே….
குழு : அம்மம்மா மாப்பிள்ளை ஏங்குவது நியாயமா…
ஆண் : தூக்கணாங் குருவி ரெண்டு தூளியில் ஆடுதம்மா…
தூக்கம் வரும் வேளையில் கூட லாலிகள் பாடுதம்மா
பெண் : பூ மணக்குற காத்து அதில் தேனிரவுகள் பூத்து
பூ மணக்குற காத்து அதில் தேனிரவுகள் பூத்து
தினம் கூடிக்கூடி பேசச் சொல்லுதம்மா……ஆ……
குழு : அம்மம்மா நில்லம்மாவெட்கம் இனி ஏனம்மா…
தூக்கணாங் குருவி ரெண்டு தூளியில் ஆடுதம்மா…
தூக்கம் வரும் வேளையில் கூட லாலிகள் பாடுதம்மா