Album: Payanam 1976
Artists: S. P. Balasubramanyam
Music by: M. S. Vishwanathan
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Payanam 1976
Artists: S. P. Balasubramanyam
Music by: M. S. Vishwanathan
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singer : S. P. Balasubramanyam
Music By : M. S. Vishwanathan
Male : Thendralukku Endrum Vayadhu
Pathinaarae Andro
Sevvaanathin Vanna Nilaavum
Chinnavalthaan Andro
Male : Thendralukku Endrum Vayadhu
Pathinaarae Andro
Sevvaanathin Vanna Nilaavum
Chinnavalthaan Andro
Male : Thendralukku Endrum Vayadhu
Pathinaarae Andro
Male : {Velli Thaeril Ulla Silaikku
Ennaal Thirunaalo
Minnal Meni Mega Kuzhalaal
Thannai Arivaalo} (2)
Paal Vanna Poo Mullai
Paarthaal Podhatho
Paalaivanathil Kaaviri Aaru
Bairavi Paadatho
Male : Thendralukku Endrum Vayadhu
Pathinaarae Andro
Sevvaanathin Vanna Nilaavum
Chinnavalthaan Andro
Male : Thendralukku Endrum Vayadhu
Pathinaarae Andro
Male : Kamban Vandhaal Kaviyam Paada
Karpanai Oru Kodi
Kannan Kanda Raadhai Kooda Eedilladi
Thaththi Thaavum Sithira Muthu
Sippiyil Vilaiyaadi
Thazhuva Pogum Thalaivan Yaaro
Kaadhal Uravaadi
Male : Thendralukku Endrum Vayadhu
Pathinaarae Andro
Male : {Pattuchaelai Kattum Solai
Vaaduthu Kan Pattu
Panneer Sombu Munnaal Nindru
Vaavendradhu} (2)
Ethanai Solli Ithanai Azhagai
Naan Paaduven
Inba Thamizhil Ullathaiyellaam
Alli Tharugindren
Male : Thendralukku Endrum Vayadhu
Pathinaarae Andro
Sevvaanathin Vanna Nilaavum
Chinnavalthaan Andro
Male : Thendralukku Endrum Vayadhu
Pathinaarae Andro
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : தென்றலுக்கு என்றும் வயது
பதினாறே அன்றோ
செவ்வானத்தில் வண்ண நிலாவும்
சின்னவள்தான் அன்றோ
ஆண் : தென்றலுக்கு என்றும் வயது
பதினாறே அன்றோ
செவ்வானத்தில் வண்ண நிலாவும்
சின்னவள்தான் அன்றோ
ஆண் : தென்றலுக்கு என்றும் வயது
பதினாறே அன்றோ
ஆண் : {வெள்ளித்தேரில் உள்ள சிலைக்கு
எந்நாள் திருநாளோ
மின்னல் மேனி மேகக் குழலால்
தன்னை அறிவாளோ} (2)
பால் வண்ணம் பூ முல்லை
பார்த்தால் போதாதோ
பாலைவனத்தில் காவிரியாறு
பைரவி பாடாதோ
ஆண் : தென்றலுக்கு என்றும் வயது
பதினாறே அன்றோ
செவ்வானத்தில் வண்ண நிலாவும்
சின்னவள்தான் அன்றோ
ஆண் : தென்றலுக்கு என்றும் வயது
பதினாறே அன்றோ
ஆண் : கம்பன் வந்தால் காவியம் பாட
கற்பனை ஒரு கோடி
கண்ணன் கண்ட ராதை கூட ஈடில்லடி
தத்தித் தாவும் சித்திர முத்து
சிப்பியில் விளையாடி
தழுவப்போகும் தலைவன் யாரோ
காதல் உறவாடி
ஆண் : தென்றலுக்கு என்றும் வயது
பதினாறே அன்றோ
ஆண் : {பட்டுச்சேலை கட்டும் சோலை
வாடுது கண் பட்டு
பன்னீர் சொம்பும் முன்னால் நின்று
வாவென்றது} (2)
எத்தனை சொல்லி இத்தனை அழகை
நான் பாடுவேன்
இன்பத் தமிழில் உள்ளதையெல்லாம்
அள்ளித் தருகின்றேன்
ஆண் : தென்றலுக்கு என்றும் வயது
பதினாறே அன்றோ
செவ்வானத்தில் வண்ண நிலாவும்
சின்னவள்தான் அன்றோ
ஆண் : தென்றலுக்கு என்றும் வயது
பதினாறே அன்றோ