
Album: Pancharaksharam
Artists: Sid Sriram
Music by: Sundaramurthy KS
Lyricist: Soundara Rajan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Pancharaksharam
Artists: Sid Sriram
Music by: Sundaramurthy KS
Lyricist: Soundara Rajan
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Sid Sriram
Music By : Sundaramurthy KS
Female : Aaa….aaa….
Aaaa….aa….aaa….
Male : Theerathae Un Isaiyae
Thee Moottum Un Alaiyae
Naanae Illatha Naanaai
Unnalae Aanen Uyirae
Male : Kanneerin Azhaththil
Kankonda Kaayaththil
Vinmeengal Vaasththil
Unnai Naan Parppenae
Kaanatha Dhesaththil
Ketkatha Thooraththil
Anbae Nee Ponaalum
Unnai Naan Servenae
Male : Un Paarvai Urasaatha
Ellaikul Naanillai
Un Paarvai Urasaamal
En Kaalai Pozhuthillai
Nenjaththai Adiyodu
Eerkindra Pennae Nee
Ennai Thaakkum Usuraliyae..ae….
Usuraaliyae..ae……ae……
Male : Aaa…..aa…..
En Kaatrilae
Sumaithaan Kooduthae
En Tholilae
Thanimai Kaayamae
Male : Tholaintha Naatkal
Thirumbuthae..
Uthirntha Nesam Malaruthae
Kasaiyum Iragaai Ilaguthae
Dhisaiyum Thiranthu Azhaikuthae…ae..
Male : Theerathae.. Un Uravae
Thee Moottum Ul Unarvae
Neelam Illaatha Vaanam
Ennaalum Illai Uyirae…ae….ae…
Male : Un Paarvai Urasaatha
Ellaikul Naanillai
Un Paarvai Urasaamal
En Kaalai Pozhuthillai
Nenjaththai Adiyodu
Eerkindra Pennae Nee
Enai Thaakkum Usuraliyae…ae….
Male : Usuraliyae…hae…ae…
Usuraaaliyae…hae…ae…ae…
Usuraliyae…
Usuraliiyae…hae…ae….aaa…..
பாடகர் : சித் ஸ்ரீராம்
இசையமைப்பாளர் : சுந்தரமூர்த்தி கேஎஸ்
ஆண் : ம்ம்ம்….ம்ம்ம்….ம்ம்
ம்ம்ம்….ம்ம்ம்….ம்ம்
ஆண் : தீராதே…….உன் இசையே…
தீ மூட்டும்……உன் அலையே…
நானே இல்லாத நானாய்….
உன்னாலே ஆனேன் உயிரே….
ஆண் : கண்ணீரின் ஆழத்தில்
கண்கொண்ட காயத்தில்
விண்மீன்கள் வாசத்தில்
உன்னை நான் பார்ப்பேனே
ஆண் : காணாத தேசத்தில்
கேட்காத தூரத்தில்
அன்பே நீ போனாலும்
உன்னை நான் சேர்வேனே…..
ஆண் : உன் பார்வை உரசாத
எல்லைக்குள் நானில்லை
உன் பார்வை உரசாமால்
என் காலை பொழுதில்லை
ஆண் : நெஞ்சத்தை அடியோடு
ஈர்க்கின்ற பெண்ணே நீ
எனை தாக்கும் உசுராலியே
ஹே……ஹே…….
உசுராலியே….ஹே…..ஹே…..
ஆண் : ஆ….ஆ….என் காற்றிலே
சுமைதான் கூடுதே….
என் தோளிலே
தனிமை கயமே…..
ஆண் : தொலைந்த நாட்கள்
திரும்புதே…..
உதிர்ந்த நேசம் மலர்ந்ததே….
கசையும் இறகாய் இளகுதே……
திசையும் திறந்து அழைக்குதே…..
ஆண் : தீராதே உன் உறவே….
தீ மூட்டும் உள் உணர்வே
நீலம் இல்லாத வானம்…..
எந்நாளும் இல்லை உயிரே
ஹே ஹே ஹே….
ஆண் : உன் பார்வை உரசாத
எல்லைக்குள் நானில்லை
உன் பார்வை உரசாமால்
என் காலை பொழுதில்லை
ஆண் : நெஞ்சத்தை அடியோடு
ஈர்க்கின்ற பெண்ணே நீ
எனை தாக்கும் உசுராலியே
ஹே ஹே உசுராலியே….ஹே…..
உசுராலியே….ஹே…..
உசுராலியே….ஹே…..ஹே….
உசுராலியே….ஹே…..