
Album: Kattappava Kanoom
Artists: Anthony Daasan
Music by: Santhosh Dhayanidhi
Lyricist: Muthamil
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Kattappava Kanoom
Artists: Anthony Daasan
Music by: Santhosh Dhayanidhi
Lyricist: Muthamil
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singer : Anthony Daasan
Music By : Santhosh Dhayanidhi
Male : Naan Vatti Vittu Vechaa
Thaanaaga
Kutti Pottu Nikkum
Neeyaaga
Kannil Pattathellaam
Veenaaga
Thottaa Nee Kettaa
Male : Motta Thalaikkum
Mutti Kaalukkum
Mudicha Izhuthu Poduraanda
Male : Viththa Kaatturaan
Thittam Theetturaan
Vitta Yedatha Theduraandaa
Male : Ucha Katta Aasadhaan Aasadhaan
Otthakkaalil Nikkuraandaa
Otti Vechi Namba Vaikka
Odi Poraandaa…oh Oh Oh
Male : Vatti Vittu Vechaa
Thaanaaga
Kutti Pottu Nikkum
Neeyaaga
Kannil Pattathellaam
Veenaaga
Thottaa Nee Kettaa
Male : Aarambam Veeran Thaan
Aaah Aahaa..sooranthaan
Kaalaikku Poga Poga
Kaalu Nadunguthadaa
Male : Hey Naan Onnu Ninaikkiren
Nee Onnu Ninaikkira
Yaarukkum Adangaamathaan
Yetho Nadakkuthadaa
Male : Uralukku Oru Pakkam
Idi Thaandaa
Unna Sutthi Unna Sutthi
Adi Thaandaa
Pullaiya Killivittu
Vettiyaaga
Thottila Aattura Daa
Male : Motta Thalaikkum
Mutti Kaalukkum
Mudicha Izhuthu Poduraanda
Male : Viththa Kaatturaan
Thittam Theetturaan
Vitta Yedatha Theduraandaa
Male : Ye Yaanaikku Thumbikka
Ivanukko Nambikka
Yeriththaan Poga Poga
Yeni Sarukkudhadaa
Male : Muttaalaa Yosichu
Kettaanae Ippothu
Mun Vecha Kaala Pinna
Yedukka Mudiyalaiyae
Male : Badhilukku Badhilu
Theriyaladaa
Pathungippaatthum
Mudiyaladaa
Chinnathaa Chinnathaa Setthu Vechu
Sikkalaa Seeruthadaa
Male : Motta Thalaikkum
Mutti Kaalukkum
Mudicha Izhuthu Poduraanda
Male : Viththa Kaatturaan
Thittam Theetturaan
Vitta Yedatha Theduraandaa
Male : Thaanaaga…neeyaagha..veenaagha
Thaanaaga…neeyaagha..veenaagha…
பாடகர் : அந்தோணி தாசன்
இசையமைப்பாளர் : சந்தோஷ் தயாநிதி
ஆண் : நான் வட்டி விட்டு
வெச்சா தானாக குட்டி
போட்டு நிக்கும் நீயாக
கண்ணில் பட்டதெல்லாம்
வீணாக தொட்டா நீ கேட்டா
ஆண் : மொட்ட தலைக்கும்
முட்டி காலுக்கும் முடிச்ச
இழுத்து போடுறான்டா
ஆண் : வித்த காட்டுறான்
திட்டம் தீட்டுறான் விட்ட
இடத்த தேடுறான்டா
ஆண் : உச்ச கட்ட ஆசதான்
ஆசதான் ஒத்த காலில்
நிக்குறான்டா ஒட்டி வெச்சி
நம்ப வைக்க ஓடி போறான்டா
ஓ ஓ ஓ
ஆண் : வட்டி விட்டு
வெச்சா தானாக குட்டி
போட்டு நிக்கும் நீயாக
கண்ணில் பட்டதெல்லாம்
வீணாக தொட்டா நீ கேட்டா
ஆண் : ஆரம்பம் வீரன்
தான் ஆஆ ஆஹா
சூரன்தான் காளைக்கு
போக போக காலு
நடுங்குதடா
ஆண் : ஹே நான் ஒன்னு
நினைக்கிறேன் நீ ஒன்னு
நினைக்கிற யாருக்கும்
அடங்காமதான் ஏதோ
நடக்குதடா
ஆண் : உரலுக்கு ஒரு
பக்கம் இடி தான்டா
உன்ன சுத்தி உன்ன
சுத்தி அடி தான்டா
புள்ளைய கிள்ளி விட்டு
வெட்டியாக தொட்டில
ஆட்டுற டா
ஆண் : மொட்ட தலைக்கும்
முட்டி காலுக்கும் முடிச்ச
இழுத்து போடுறான்டா
ஆண் : வித்த காட்டுறான்
திட்டம் தீட்டுறான் விட்ட
இடத்த தேடுறான்டா
ஆண் : ஏ யானைக்கு
தும்பிக்க இவனுக்கோ
நம்பிக்க ஏறித்தான் போக
போக ஏணி சருக்குதடா
ஆண் : முட்டாளா யோசிச்சு
கெட்டானே இப்போது முன்
வச்ச கால பின்ன எடுக்க
முடியலையே
ஆண் : பதிலுக்கு பதிலு
தெரியலடா பதுங்கி பாத்தும்
முடியலடா சின்னதா சின்னதா
சேத்து வெச்சு சிக்கலா சீறுதடா
ஆண் : மொட்ட தலைக்கும்
முட்டி காலுக்கும் முடிச்ச
இழுத்து போடுறான்டா
ஆண் : வித்த காட்டுறான்
திட்டம் தீட்டுறான் விட்ட
இடத்த தேடுறான்டா
ஆண் : தானாக நீயாக
வீணாக தானாக நீயாக
வீணாக