Thappe Ille Song Lyrics - Mazhai

Thappe Ille Song Poster

Album: Mazhai

Artists: S. P. Balasubrahmanyam, Harini

Music by: Devi Sri Prasad

Lyricist: Vairamuthu

Release Date: 10-06-2020 (02:55 PM)

Thappe Ille Song Lyrics - English & Tamil


Thappe Ille Song Lyrics in English

Singers : S. P. Balasubrahmanyam And Harini


Music By : Devi Sri Prasad


Chorus : Dumtu Dudum
Dumtu Dudum
Dududu Dumtu Dudum
Dumtu Dudum
Dududu Dumtu Dudum…hey


Chorus : Dumtu Dudum
Dududu Dumtu Dudum
Dumtu Dudum
Dududu Dumtu Dudum..


Male : Hey Thappae Illa
Thotuko Thappae Illa
Chorus : Dum Dum Dum
Male : Thalli Ninna
Vazhkaiyilae Uppae Illa
Chorus : Dum Dum Dum


Male : Udalum Udalum
Pasi Konda Pinalae
Udhadum Udhadum
Otti Kolvadhaal


Female : Thappae Illa
Muttiko Thappae Illa
Chorus : Dum Dum Dum
Female : Kaadhal Vandhal
Ethukkum Sattam Illa
Chorus : Dum Dum Dum


Female : Vizhiyum Vizhiyum
Karpazhicha Pinaalae
Viralum Viralum
Pinni Kolvadhaal


Male : Hey Thappae Illa
Thotuko Thappae Illa
Chorus : Dum Dum Dum
Male : Thalli Ninna
Vazhkaiyilae Uppae Illa
Chorus : Dum Dum Dum


Chorus : ……………………………


Female : Ohhhh Anju Viral Theendalaam
Asaigalai Thoondalaam
Aadaiyudan Konjum Varai
Thappae Illaye


Male : Oii Mudiyum Mattum Nadakalam
Muyarchi Panni Parkalam
Munna Pinna Aagivitaal
Thappae Illayae


Female : Katti Kondal
Aiyaiyoo Thappae Illae
Male : Hey Ey Ey..ey
Kattil Melae Thappugal
Thappae Illae


Male : Hey Thappae Illa
Thotuko Thappae Illa
Thalli Ninna
Vazhkaiyilae Uppae Illa


Male : Kolathukulla Kulikalam
Thaneer Mattum Uduthalaam
Ooru Sanam Parkum Mattum
Thappae Illayae


Female : Oththa Ola Paayila
Rendu Perum Thoongalaam
Mudhugu Mattum Urasi Kitta
Thappae Illayae


Male : Yutham Vantha
Kolaiyum Thappae Illa…haa Haa..haan
Female : Kaadhal Vantha
Edhuvum Thappae Illa


Male : Thappae Illa
Thottuko Thappae Illa
Female : Thappae Illa
Muttiko Thappae Illa


Male : Udalum Udalum
Pasi Konda Pinalae
Udhadum Udhadum
Otti Kolvadhaal


Chorus : …………………………….


 



Thappe Ille Song Lyrics in Tamil

பாடகர்கள் : எஸ் . பி . பாலசுப்ரமண்யம் மற்றும் ஹரிணி

இசை அமைப்பாளர் : தேவி ஸ்ரீ பிரசாத்

குழு : டும் டு டுடும்
டும் டு டுடும்
டுடுடு டும் டு டுடும்
டும் டு டுடும் …ஹே

குழு : டும் டு டுடும்
டுடுடு டும் டு டுடும்
டும் டு டுடும்
டுடுடு டும் டு டுடும்

ஆண் : தப்பே இல்ல
தொட்டுக்க தப்பே இல்ல
குழு : டும் டும் டும்
ஆண் : தள்ளி நின்னா
வாழ்க்கையிலே உப்பே இல்ல
குழு : டும் டும் டும்

ஆண் : உடலும் உடலும்
பசி கொண்ட பின்னாலே
உதடும் உதடும்
ஒட்டி கொள்வதால்

பெண் : தப்பே இல்ல
முட்டிக்கோ தப்பே இல்ல
குழு : டும் டும் டும்
பெண் : காதல் வந்தால்
எதுக்கும் சட்டம் இல்ல
குழு : டும் டும் டும்

பெண் : விழியும் விழியும்
கற்பழிச்ச பின்னாலே
விரலும் விரலும்
பிண்ணி கொள்வதால்

ஆண் : தப்பே இல்ல
தொட்டுக்க தப்பே இல்ல
குழு : டும் டும் டும்
ஆண் : தள்ளி நின்னா
வாழ்க்கையிலே உப்பே இல்ல
குழு : டும் டும் டும்

குழு : ……………………………….

பெண் : அஞ்சு விறல் தீண்டலாம்
ஆசைகளை தூண்டலாம்
ஆடையுடன் கொஞ்சும் வரை
தப்பே இல்லையே

ஆண் : ஹோய் முடியும் மட்டும் நடக்கலாம்
முயற்சி பண்ணி பார்க்கலாம்
முன்ன பின்ன ஆகிவிட்டால்
தப்பே இல்லையே

பெண் : கட்டி கொண்டால்
அய்யய்யோ தப்பே இல்ல
ஆண் : ஹே ஹே ஹே
கட்டில் மேலே தப்புகள்
தப்பே இல்ல

ஆண் : தப்பே இல்ல
தொட்டுக்க தப்பே இல்ல
தள்ளி நின்னா
வாழ்க்கையிலே உப்பே இல்ல

ஆண் : குளத்து குள்ள குளிக்கலாம்
தண்ணீர் மட்டும் உடுத்தலாம்
ஊரு சனம் பாக்க மட்டும்
தப்பே இல்லையே

பெண் : ஒத்த ஓலை பாயிலே
ரெண்டு பேரும் தூங்கலாம்
முதுகு மட்டும் உரசி கொண்டால்
தப்பே இல்லையே

ஆண் : யுத்தம் வந்தா
கொலையும் தப்பே இல்ல
ஹான் ஹா ஹா
பெண் : காதல் வந்தா
எதுவும் தப்பே இல்ல

ஆண் : தப்பே இல்ல
தொட்டுக்க தப்பே இல்ல
பெண் : தப்பே இல்ல
முட்டிக்கோ தப்பே இல்ல

ஆண் : உடலும் உடலும்
பசி கொண்ட பின்னாலே
உதடும் உதடும்
ஒட்டி கொள்வதால்

குழு : ………………..

 


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Kuchikaruvadu lyrics
  • Kuchikaruvadu Mazhai Tamil song lyrics
  • Kuchikaruvadu lyrics in Tamil
  • Tamil song lyrics Kuchikaruvadu
  • Kuchikaruvadu full lyrics
  • Kuchikaruvadu meaning
  • Kuchikaruvadu song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...