Thaneerilay Mugam Song Lyrics - Manikuyil

Thaneerilay Mugam Song Poster

Album: Manikuyil

Artists: Mano, Uma Ramanan

Music by: Ilayaraja

Lyricist: Ponnadiyan

Release Date: 09-04-2021 (02:25 PM)

Thaneerilay Mugam Song Lyrics - English & Tamil


Thaneerilay Mugam Song Lyrics in English

Singers : Mano And Uma Ramanan


Music By : Ilayaraja


Chorus : Hoo Ooo Oo Hoo Oooo
Hoo Ooo Oo Hoo Oooo


Chorus : Lulululuululu Lulululu


Female : Thanneerilae Mugam Paarkkum Aagaayamae
Nalla Panneerilae Neeraadum Poonthottamae
Innaarkku Innaar Thaan Saami Sonnadhammaa
Kalyaanam Vaibogam Thannaal Aagumaa
Ini Unnai Vittu Naan Vaazha Aagaadhammaa


Male : Thanneerilae Mugam Paarkkum Aagaayamae
Nalla Panneerilae Neeraadum Poonthottamae


Male : Unnidathil Ithanai Naal
Unmai Ondrai Maraithadhundu
Chinnanjiru Vayadhu Mudhal
Enakkoru Manaivi Undu
Kobam Kolla Vendaam Ammaa Hoi
Thaangi Kolla Vendum Ammaa


Female : Nallavan Endru Unnaiyae Ninaithaenae
Unmai Arindhu Thudithaenae Naan Thaanae
Pottadhenna Vaesham Ini Podhum Podhum Mosam


Male : Naan Sonna Samsaaram Endhan Sangeetham
Idhai Kandu Kolla Mudiyaamal Aarpaattamaa


Female : Thanneerilae Mugam Paarkkum Aagaayamae
Nalla Panneerilae Neeraadum Poonthottamae


Male : Innaarkku Innaar Thaan Saami Sonnadhammaa
Kalyaanam Vaibogam Thannaal Aagumaa
Ini Unnai Vittu Naan Vaazha Aagaadhammaa


Male : Thanneerilae Mugam Paarkkum Aagaayamae
Nalla Panneerilae Neeraadum Poonthottamae


Female : Nenjai Allum Paadalilae
Ennai Alli Koduthu Vitten
Nalla Isai Thaedalilae
Veredhaiyum Marandhu Vitten
Ennudaiya Sangeetham Nee Ho Hoi
Unnudaiya Saareeram Naan


Male : Ondrai Ondru Thaan Ini Mael Piriyaadhu
Alla Alla Thaan Amudham Kuraiyaadhu
Thellu Thamizh Pallu Un Kannil Ulla Kallu


Female : Ennaalum Un Naadham Ennai Neengaadhu
Ini Kaalam Thorum Oyaadhu Aalaapanam


Male : Thanneerilae Mugam Paarkkum Aagaayamae
Nalla Panneerilae Neeraadum Poonthottamae


Female : Innaarkku Innaar Thaan Saami Sonnadhammaa
Kalyaanam Vaibogam Thannaal Aagumaa
Ini Unnai Vittu Naan Vaazha Aagaadhammaa


Male : Thanneerilae Mugam Paarkkum Aagaayamae
Nalla Panneerilae Neeraadum Poonthottamae



Thaneerilay Mugam Song Lyrics in Tamil

பாடகர்கள் : மனோ மற்றும் உமா ரமணன்

இசையமைப்பாளர் : இளையராஜா

குழு : ஹோ ஓஒ ஒ ஹோ ஓஒ
ஹோ ஓஒ ஒ ஹோ ஓஒ

குழு : லுலுலுலு லுலுலுலு

பெண் : தண்ணீரிலே முகம் பார்க்கும் ஆகாயமே
நல்ல பன்னீரிலே நீராடும் பூந்தோட்டமே
இன்னார்க்கு இன்னார்தான் சாமி சொன்னதம்மா
கல்யாணம் வைபோகம் தன்னால் ஆகுமம்மா
இனி உன்னை விட்டு நான் வாழ ஆகாதம்மா

ஆண் : தண்ணீரிலே முகம் பார்க்கும் ஆகாயமே
நல்ல பன்னீரிலே நீராடும் பூந்தோட்டமே

ஆண் : உன்னிடத்தில் இத்தனை நாள்
உண்மை ஒன்றை மறைத்ததுண்டு
சின்னஞ்சிறு வயது முதல்
எனக்கொரு மனைவி உண்டு
கோபம் கொள்ள வேண்டாம் அம்மா ஹோய்
தாங்கிக் கொள்ள வேண்டும் அம்மா

பெண் : நல்லவன் என்று உன்னையே நினைத்தேனே
உண்மை அறிந்து துடித்தேன் நான் தானே
போட்டதென்ன வேஷம் இனி போதும் போதும் மோசம்

ஆண் : நான் சொன்ன சம்சாரம் எந்தன் சங்கீதம்
இதைக் கண்டு கொள்ள முடியாமல் ஆர்பாட்டமா

பெண் : தண்ணீரிலே முகம் பார்க்கும் ஆகாயமே
நல்ல பன்னீரிலே நீராடும் பூந்தோட்டமே

ஆண் : இன்னார்க்கு இன்னார்தான் சாமி சொன்னதம்மா
கல்யாணம் வைபோகம் தன்னால் ஆகுமம்மா
இனி உன்னை விட்டு நான் வாழ ஆகாதம்மா

ஆண் : தண்ணீரிலே முகம் பார்க்கும் ஆகாயமே
நல்ல பன்னீரிலே நீராடும் பூந்தோட்டமே

பெண் : நெஞ்சை அள்ளும் பாடலிலே
என்னை அள்ளிக் கொடுத்து விட்டேன்
நல்ல இசைத் தேடலிலே
வேறெதையும் மறந்து விட்டேன்
என்னுடைய சங்கீதம் நீ ஹோ ஹோ
உன்னுடைய சாரீரம் நான்

ஆண் : ஒன்றை ஒன்று தான் இனி மேல் பிரியாது
அள்ள அள்ளத்தான் அமுதம் குறையாது
தெள்ளு தமிழ் பள்ளு உன் கண்ணில் உள்ள கள்ளு

பெண் : எந்நாளும் உன் நாதம் என்னை நீங்காது
இனி காலம் தோறும் ஓயாது ஆலாபனம்

ஆண் : தண்ணீரிலே முகம் பார்க்கும் ஆகாயமே
நல்ல பன்னீரிலே நீராடும் பூந்தோட்டமே

பெண் : இன்னார்க்கு இன்னார்தான் சாமி சொன்னதம்மா
கல்யாணம் வைபோகம் தன்னால் ஆகுமம்மா
ஆண் : இனி உன்னை விட்டு நான் வாழ ஆகாதம்மா

பெண் : தண்ணீரிலே முகம் பார்க்கும் ஆகாயமே
ஆண் : நல்ல பன்னீரிலே நீராடும் பூந்தோட்டமே


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Kathal Nilavey lyrics
  • Kathal Nilavey Manikuyil Tamil song lyrics
  • Kathal Nilavey lyrics in Tamil
  • Tamil song lyrics Kathal Nilavey
  • Kathal Nilavey full lyrics
  • Kathal Nilavey meaning
  • Kathal Nilavey song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...