
Album: Thalai Nagaram
Artists: Vijay, Naveen, Vasu
Music by: D. Imman
Lyricist: Na. Muthu Kumar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Thalai Nagaram
Artists: Vijay, Naveen, Vasu
Music by: D. Imman
Lyricist: Na. Muthu Kumar
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Naveen, Vijay And Vasu
Music By : D. Imman
Male : Yaar Nee Yaar Nee
Male : Thalaingaram Thalainagaram
Rathakkadalin Thalainagaram
Thalainagaram Thalainagaram
Uyirai Vaangum Vilai Nagaram
Thalainagaram..oh Oh Oh
Male : Kurithiyilae Kuruthiyilae
Kulirkaaigira Kootamidhu
Iruthiyilae Iruthiyilae
Irakkam Illaa Aatam Idhu
Thalainagaram
Oh Oh Oh Oh Oh
Male : Oh Ho…ho Ho Ho
Yaar Nanban
Yaar Pagaivan
Edhuvum Ingae Kelvi Illai
Uyiredukkum Porkalathil
Ovvoru Naalum Tholvi Illai
Thalainagaram
Oh Oh Oh Oh Oh
Male : Vettai Idhu
Vettai Idhu
Vanjam Theerkum Vettai Idhu
Kottai Idhu Kottai Idhu
Kaalan Kattiya Kottai Idhu
Thalainagaram
Thalainagaram
Oh Oh Oh Oh Oh
Male : Irukathae Manasaatchi
Sagalam Ingae Panasaatchi
Thuppaakki Thottakkal
Avai Thaan Ingae Malarkaatchi
Thalainagaram
Thalainagaram
Oh Oh Oh Oh Oh
Male : Thalainagaram Thalainagaram
Thadumaara Malai Nagaram
Thalainagaram Thalainagaram
Iravil Vizhikkum Ulai Nagaram
Thalainagaram
பாடகர்கள் : நவீன், விஜய், வாசு
இசையமைப்பாளர் : டி. இமான்
ஆண் : யார் நீ
யார் நீ
ஆண் : தலைநகரம்
தலைநகரம் ரத்தகடலின்
தலைநகரம் தலைநகரம்
தலைநகரம் உயிரை
வாங்கும் விலை நகரம்
தலைநகரம் ஓ ஓ ஓ
ஆண் : குருதியிலே
குருதியிலே குளிர்காய்கிற
கூட்டமிது இறுதியிலே
இறுதியிலே இரக்கம்
இல்லா ஆட்டம் இது
தலைநகரம் ஓ ஓ ஓ
ஓ ஓ
ஆண் : ஓ ஹோ ஹோ
ஹோ ஹோ யார் நண்பன்
யார் பகைவன் எதுவும்
இங்கே கேள்வி இல்லை
உயிர் எடுக்கும் போர்களத்தில்
ஒவ்வொரு நாளும் தோல்வி
இல்லை தலைநகரம் ஓ ஓ
ஓ ஓ ஓ
ஆண் : வேட்டை இது
வேட்டை இது வஞ்சம்
தீர்க்கும் வேட்டை இது
கோட்டை இது கோட்டை
இது காலன் கட்டிய கோட்டை
இது தலைநகரம் தலைநகரம்
ஓ ஓ ஓ ஓ ஓ
ஆண் : இருக்காதே மனசாட்சி
சகலம் இங்கே பணசாட்சி
துப்பாக்கி தோட்டாக்கள்
அவை தான் இங்கே மலர்
காட்சி தலைநகரம்
தலைநகரம் ஓ ஓ ஓ ஓ ஓ
ஆண் : தலைநகரம்
தலைநகரம் தடுமாற
மலை நகரம் தலைநகரம்
தலைநகரம் இரவில்
விழிக்கும் உலை
நகரம் தலைநகரம்