
Album: Bala Nagamma
Artists: P. Leela
Music by: Paamarthi
Lyricist: Kuyilan
Release Date: 10-08-2021 (07:16 AM)
Album: Bala Nagamma
Artists: P. Leela
Music by: Paamarthi
Lyricist: Kuyilan
Release Date: 10-08-2021 (07:16 AM)
Singer : P. Leela
Music By : Paamarthi
Female : Thaalo Thaalo Oonjalae
Santhosam Thanthidum Nenjilae
Thevanin Kottam Pon Malar Thottam
Vin Varai Poguthu Oonjalae
Thaalo Thaalo Oonjalae
Santhosam Thanthidum Nenjilae
Female : Oo Ooooooooooooooo
Chorus : Haaaaaaaaaaaa….(2)
Female : Poompozhil Koovidu Kuyil Kuralae
Poovaiyin Manadhin Korikkaiyae
Chorus : Haaaaaaaaaaaa….(2)
Female : Olirum Poo Manam Kumukumuvae
Moikkum Vandoli Rimu Rimu Vae
Chorus : Olirum Poo Manam Kumu Kumuve
Moikkum Vandoli
Female : Ghum Ghum Ghum
All : Thaalo Thaalo Oonjalae
Santhosam Thanthidum Nenjilae
Female : Thevanin Kottam Pon Malar Thottam
Vin Varai Poguthu Oonjalae
Chorus : Thaalo Thaalo Oonjalae
Santhosam Thanthidum Nenjilae
Female : Haaaaaaaaaa…..
Chorus : Haaaaaaaaaaaa….(2)
பாடகி : பி. லீலா
இசை அமைப்பாளர் : பாமரத்தி
பெண் : தாலோ தாலோ ஊஞ்சலே
சந்தோஷம் தந்திடு நெஞ்சிலே….
தேவனின் கோட்டம் பொன்மலர் தோட்டம்
விண் வரை போகுது ஊஞ்சலே..
தாலோ தாலோ ஊஞ்சலே
சந்தோஷம் தந்திடு நெஞ்சிலே….
பெண் : ஓஓஓஓஓஓஓஓஒ….
குழு : ஆஆஆஆஆஆ…..(2)
பெண் : பூம்பொழில் கூவிடு குயில் குரலே
பூவையின் மனதின் கோரிக்கையே
குழு : ஆஆஆஆஆஆ…..(2)
பெண் : ஒளிரும் பூ மணம் குமுகுமுவே
மொய்க்கும் வண்டொலி ரிமு ரிமுவே
குழு : ஒளிரும் பூ மணம் குமுகுமுவே
மொய்க்கும் வண்டொலி
பெண் : ஜும் ஜும் ஜும்
அனைவரும் : தாலோ தாலோ ஊஞ்சலே
சந்தோஷம் தந்திட நெஞ்சிலே….
பெண் : தேவனின் கோட்டம் பொன்மலர் தோட்டம்
விண் வரை போகுது ஊஞ்சலே…..
குழு : தாலோ தாலோ ஊஞ்சலே
சந்தோஷம் தந்திட நெஞ்சிலே…
பெண் : ஆஆஆஆஆஆ…..
குழு : ஆஆஆஆஆஆ…..(2)