Super Hero Song Lyrics - Ellam Mela Irukuravan Paathupan

Super Hero Song Poster

Album: Ellam Mela Irukuravan Paathupan

Artists: Benny Dayal, Karthik Aacharya

Music by: Karthik Aacharya

Lyricist: Ku. Karthik

Release Date: 10-06-2020 (02:55 PM)

Super Hero Song Lyrics - English & Tamil


Super Hero Song Lyrics in English

Singers : Benny Dayal And Karthik Aacharya


Music By : Karthik Aacharya


Male : Hey Vaanam Endhan Kaiyilae
Ini Bhoomi Enthan Paiyilae
Pala Magic Pookkal Pookkuthae
Athu Graphics Alli Poosuthae


Male : Naan Solla Kaalam Ketkuthae
Ennullae Vegam Serkuthae
Ullasam Ennai Suttruthae
Urchaagam Minnal Vettuthae


Male : Iru Vizhigalilae Pudhu Kaatchigalae
Ulagam Mudhal Murai Pidikkirathae
Oli Vegathilae En Kaalirandum
Paayuthae Thulli Paayuthae


Male : Oru Nodithanilae
Pala Yugam Kadappen
Nagarum Nodigalai Naan Pidippen
Pudhu Piravi Ondrai
Ada Naan Eduthen
Naan Thaan Super Hero
Heroo …I Am The Super Hero
Inimel Ulagin Hero
I Am The Super Hero Hero


Male : Super Hero
I Am The Super Hero
Inimel Ulagin Hero
I Am The Super Hero Hero..yeah


Male : Herooooo Ooo Oo Oo


Male : Hey Naetraippolae Indru Illai
Ellaam Ingae Maarippochu
Neram Ingae Medhuvai Poga
Ellaam Pidikkirathae


Male : Naan Urangum Podhu
Kanavil Thondrum
Bimbam Nijamena Maari Poga
Kaalgal Rendum Tharaiyil Illai
Rocket Aagirathae


Male : Ulagil Pala Mozhigal Undu
Mutrum Arinthavan Naanthaanae
Veru Yaarumillai
Adadaa Oru Gana Sathuram
Endhan Vidhiyinai Seeraakkum
Ena Ninaikkavillai


Male : Kavalai Ini Enakkillaiyae
Adhai Ellaam Ini
Mela Irukkuravan Paathukkuvaan


Male : Super Hero
I Am The Super Hero
Inimel Ulagin Hero
I Am The Super Hero Hero


Male : Super Hero
I Am The Super Hero
Inimel Ulagin Hero
I Am The Super Hero Hero


Male : Hey Vaanam Endhan Kaiyilae
Ini Bhoomi Enthan Paiyilae
Pala Magic Pookkal Pookkuthae
Athu Graphics Alli Poosuthae


Male : Naan Solla Kaalam Ketkuthae
Ennullae Vegam Serkuthae
Ullasam Ennai Suttruthae
Urchaagam Minnal Vettuthae


Male : Iru Vizhigalilae Pudhu Kaatchigalae
Ulagam Mudhal Murai Pidikkirathae
Oli Vegathilae En Kaalirandum
Paayuthae Thulli Paayuthae


Male : Oru Nodithanilae
Pala Yugam Kadappen
Nagarum Nodigalai Naan Pidippen
Pudhu Piravi Ondrai
Ada Naan Eduthen
Naan Thaan Super Hero
Heroo…I Am The Super Hero
Inimel Ulagin Hero
I Am The Super Hero Hero


Male : Super Hero
I Am The Super Hero
Inimel Ulagin Hero
I Am The Super Hero Hero
Hero Hero
I Am The Super Hero
Inimel Ulagin Hero
I Am The Super Hero Hero
Super Hero
I Am The Super Hero
Inimel Ulagin Hero
I Am The Super Hero Hero
Naan Thaan Inimel Super Hero


Male : Herooo Heroo…heroo Herooo(Overlapping)



Super Hero Song Lyrics in Tamil

பாடகர்கள் : பென்னி டயல் மற்றும் கார்த்திக் ஆச்சார்யா

இசை அமைப்பாளர் : கார்த்திக் ஆச்சார்யா

ஆண் : ஹே வானம் எந்தன் கையிலே
இனி பூமி எந்தன் பையிலே
பல மேஜிக் பூக்கள் பூக்குதே
அது கிராபிக்ஸ் அள்ளி பூசுதே

ஆண் : நான் சொல்ல காலம் கேட்குதே
என்னுள்ளே வேகம் சேர்க்குதே
உல்லாசம் என்னை சுற்றுதே
உற்சாகம் மின்னல் வெட்டுதே

ஆண் : இரு விழிகளிலே புது காட்சிகளே
உலகம் முதல் முறை பிடிக்கிறதே
ஒளி வேகத்திலே என் காலிரண்டும்
பாயுதே துள்ளி பாயுதே

ஆண் : ஒரு நொடிதனிலே
பல யுகம் கடப்பேன்
நகரும் நொடிகளை நான் பிடிப்பேன்
புது பிறவி ஒன்றை
அட நான் எடுத்தேன்
நான் தான் சூப்பர் ஹீரோ
ஹீரோ ஐ அம் தி சூப்பர் ஹீரோ
இனிமேல் உலகின் ஹீரோ
ஐ அம் தி சூப்பர் ஹீரோ ஹீரோ

ஆண் : சூப்பர் ஹீரோ
ஐ அம் தி சூப்பர் ஹீரோ
இனிமேல் உலகின் ஹீரோ
ஐ அம் தி சூப்பர் ஹீரோ ஹீரோ ஏஹ்

ஆண் : ஹோ ஓ ஓ ஹோ ஹோ

ஆண் : ஹே நேற்றைப்போலே
இன்று இல்லை
எல்லாம் இங்கே மாறிப்போச்சு
நேரம் இங்கே மெதுவாய் போக
எல்லாம் பிடிக்கிறதே

ஆண் : நான் உறங்கும் போது
கனவில் தோன்றும்
பிம்பம் நிஜமென மாறி போக
கால்கள் ரெண்டும் தரையில் இல்லை
ராக்கெட் ஆகிறதே

ஆண் : உலகில் பல மொழிகள் உண்டு
முற்றும் அறிந்தவன் நான்தானே
வேறு யாருமில்லை
அடடா ஒரு கன சதுரம்
எந்தன் விதியினை சீராக்கும்
என நினைக்கவில்லை

ஆண் : கவலை இனி எனக்கில்லையே
அதை எல்லாம் இனி
மேல இருக்கிறவன் பாத்துக்குவான்

ஆண் : சூப்பர் ஹீரோ
ஐ அம் தி சூப்பர் ஹீரோ
இனிமேல் உலகின் ஹீரோ
ஐ அம் தி சூப்பர் ஹீரோ ஹீரோ

ஆண் : சூப்பர் ஹீரோ
ஐ அம் தி சூப்பர் ஹீரோ
இனிமேல் உலகின் ஹீரோ
ஐ அம் தி சூப்பர் ஹீரோ ஹீரோ

ஆண் : ஹே வானம் எந்தன் கையிலே
இனி பூமி எந்தன் பையிலே
பல மேஜிக் பூக்கள் பூக்குதே
அது கிராபிக்ஸ் அள்ளி பூசுதே

ஆண் : நான் சொல்ல காலம் கேட்குதே
என்னுள்ளே வேகம் சேர்க்குதே
உல்லாசம் என்னை சுற்றுதே
உற்சாகம் மின்னல் வெட்டுதே

ஆண் : இரு விழிகளிலே புது காட்சிகளே
உலகம் முதல் முறை பிடிக்கிறதே
ஒளி வேகத்திலே என் காலிரண்டும்
பாயுதே துள்ளி பாயுதே

ஆண் : ஒரு நொடிதனிலே
பல யுகம் கடப்பேன்
நகரும் நொடிகளை நான் பிடிப்பேன்
புது பிறவி ஒன்றை
அட நான் எடுத்தேன்
நான் தான் சூப்பர் ஹீரோ
ஹீரோ ஐ அம் தி சூப்பர் ஹீரோ
இனிமேல் உலகின் ஹீரோ
ஐ அம் தி சூப்பர் ஹீரோ ஹீரோ

ஆண் : சூப்பர் ஹீரோ
ஐ அம் தி சூப்பர் ஹீரோ
இனிமேல் உலகின் ஹீரோ
ஐ அம் தி சூப்பர் ஹீரோ ஹீரோ
ஹீரோ ஹீரோ
சூப்பர் ஹீரோ
ஐ அம் தி சூப்பர் ஹீரோ
இனிமேல் உலகின் ஹீரோ
ஐ அம் தி சூப்பர் ஹீரோ ஹீரோ
சூப்பர் ஹீரோ
ஐ அம் தி சூப்பர் ஹீரோ
இனிமேல் உலகின் ஹீரோ
ஐ அம் தி சூப்பர் ஹீரோ ஹீரோ
நான் தான் இனிமேல் சூப்பர் ஹீரோ

ஆண் : ஹீரோ ஹீரோ ….ஹீரோ ஹீரோ …


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Super Hero lyrics
  • Super Hero Ellam Mela Irukuravan Paathupan Tamil song lyrics
  • Super Hero lyrics in Tamil
  • Tamil song lyrics Super Hero
  • Super Hero full lyrics
  • Super Hero meaning
  • Super Hero song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...