Star Hotel Vendam Song Lyrics - Vattaram

Star Hotel Vendam Song Poster

Album: Vattaram

Artists: Sathyan, Kavitha, Mrinalini

Music by: Bharathwaj

Lyricist: Vairamuthu

Release Date: 10-06-2020 (02:55 PM)

Star Hotel Vendam Song Lyrics - English & Tamil


Star Hotel Vendam Song Lyrics in English

Singers : Kavitha, Mrinalini And Sathyan


Music By : Bharathwaj


Female : This Is A Party Da
Time To Get Ready Ra
Forget Your Worries Ma
Shakin It All Night Ya
Ya Ya Ya Ya…
Are Your Ready
Chorus : Yeah…
Female : Are Your Ready
Chorus : Yeah…
Female : Lets Party
Chorus : Yooooo….


Female : Star Hotel Venaam
Saxophone Venaam
Vetta Veli Vendum
Chorus : Oh Yeah
Oh Yeah
Female : City Oli Vendaam
Cell Phone Saththam Vendaam
Chinna Manam Vendum
Chorus : No No… Oh


Female : Enakku Yen Yen Yen
Intha A/c Sirai
Parakka Vaan Vaan Vaan Illaiya
Vaazhkkai Pu Pu Pupupulikkuthae
Itharkku Maa Maa Maattrillaiya


Female : Pulveli Aadum Kuthiraipola
Puzhuthiyil Purala Maattena
Chinna Chinna Sirumiyarodu
Sirppi Porukka Maattena


Female : Pulveli Aadum Kuthiraipola
Puzhuthiyil Purala Maattena
Chinna Chinna Sirumiyarodu
Sirppi Porukka Maattena


Male : Vattaaram Vattaaram
Naanga Vattaaraththin Pataalam


Male : Vaathiyaarae Va


Male : Latcha Latchamae
Latchchiyame
Vettri Peruvathu Nichchayamae
Kaththa Kaththaiya Currencyilae
Meththa Meththaigal
Thaikkanume
Ellorum Pol Naanga Vaazhanum


Male : Aamam Pa


Male : Antha LIC Mel Kudisai Podanum


Male : Pottruvom


Chorus : Shaba
Hey Shaba
Hey Shaba Shaba…. Hei Shaba
Hei Shaba Hei
Hei Shaba Hei
Hey Shaba Shaba…. Hei Shaba


Female : Dvd Paarthu
Kangal Pooththu Pochu
Veettai Vittu Odu
Chorus : Oh Yeah
Oh Yeah
Female : Or Idaththil Nindru
Kaalgal Vergal Aachu
Kaattu Pakkam Odu
Chorus : No No… Oh


Male : Dhinamum Poo Pol
Meththai Pottu Thoongi Thoongi
Udambu Sombal Noi Kondathae
Iravil Na Na Na Nadaipaathaiyilae
Urangum Aasaithaan Vanthathae …yeah


Female : Pattaam Poochchiyin Siragil Enna
Katti Poda Koodaatha
Kaattrin Muthugil Yerikondae
Kaattril Ulava Koodaatha


Female : Pattaam Poochchiyin Siragil Enna
Katti Poda Koodaatha
Kaattrin Muthugil Yerikondae
Kaattril Ulava Koodaatha


Male : Vattaaram Vattaaram
Naanga Vattaaraththin Pataalam


Male : Entha Porilum Velvatharkku
Intha Nenjula Thembirukku
Ullam Uruthiya Ullavarkku
Ulaga Vangiyil Pangirukku
Muttum Varai Muttipaarappa
Nee Vettri Pettraal Thappu Rightappa


Chorus : Oh Yeah
Come On Yeah
Right Now Yeah
Baby Yeah


Chorus : Oh Yeah
Come On Yeah
Right Now Yeah
Baby Yeah
Oh..


Female : Pizzaveththinnu
Naaku Seththu Pochu
Naatu Kozhi Venum
Chorus : Naatu Kozhi Venum Aaah


Female : Kaanja Rotti Thinnu
Kaanju Pochu Ponnu
Karuvaaduthaan Venum
Chorus : Venumae Venumae


Female : Vaazhvil Yeno
Yen Puthu Rusi Illai
Manathu Maattram Kel Endrathae
Chorus : Wohowow
Female : Enakku Yeno
Yen Innum Pasi Illai
Alainthu Paar Paar Paar Endrathae Yeah


Female : Chiththirai Maatham
Kaththiri Veiyilil
Kambali Pottu Thoongatta
Adai Mazhai Peiyyum
Kaarththigai Maatham
Aadai Illaamal Adattaa


Female : Chiththirai Maatham
Kaththiri Veiyilil
Kambali Pottu Thoongatta
Adai Mazhai Peiyyum
Kaarththigai Maatham
Aadai Illaamal Adattaa


Male : Vattaaram Vattaaram
Chorus : Hey Hey Hey..
Male : Naanga Vattaarathin Pataalam
Chorus : Hey Hey Hey..


Male : Oorvana Parappana Aththanaiyum
Porichchu Vaiyuda Mejaiyilae
Pachcha Maamisam Parimaaru
Echi Ooruthu Naavinilae
Vaari Vaari Ellaam Thingonum
Enga Vaara Vaaram Deepavali Venum
Vattaaram….


Chorus : Oh Yeah
Come On Yeah
Right Now Yeah
Baby Yeah


Chorus : Oh Yeah
Come On Yeah
Right Now Yeah
Baby Yeah
Yeah Yeah….



Star Hotel Vendam Song Lyrics in Tamil

பாடகர்கள் : கவிதா, மிருனாளினி மற்றும் சத்யா

இசையமைப்பாளர் : பரத்வாஜ்

பெண் : his is a party da
Time to get ready ra
Forget your worries ma
Shakin it all night ya
Ya ya ya ya…
ஆர் யுவர் ரெடி
குழு : யெஹ்…..
பெண் : ஆர் யுவர் ரெடி
குழு : யெஹ்….
பெண் : லெட்ஸ் பார்ட்டி
குழு : யோ……

பெண் : ஸ்டார் ஹோட்டல் வேணாம்
சாக்ஸ்சோ போன் வேணாம்
வெட்ட வெளி வேண்டும்
குழு : ஓ யெஹ்
ஓ யெஹ்
பெண் : சிட்டி ஒளி வேண்டாம்
செல் போன் சத்தம் வேண்டாம்
சின்ன மனம் வேண்டும்
குழு : நோ நோ….ஓ….

பெண் : எனக்கு ஏன் ஏன் ஏன்
இந்த ஏ. சி. சிறை
பறக்க வான் வான் வான் இல்லையா
வாழ்க்கை பு பு பு பு புளிக்குதே
இதற்க்கு மா மா மாற்றில்லையா

பெண் : புல்வெளி ஓடும் குதிரைபோலே
புழுதியில் புரள மாட்டேனா
சின்ன சின்ன சிறுமியறோடு
சிற்பி பொறுக்க மாட்டேனா

பெண் : புல்வெளி ஓடும் குதிரைபோலே
புழுதியில் புரள மாட்டேனா
சின்ன சின்ன சிறுமியறோடு
சிற்பி பொறுக்க மாட்டேனா

ஆண் : வட்டாரம் வட்டாரம்
நாங்க வட்டாரத்தின் பட்டாளம்

ஆண் : வாத்தியாரே வா

ஆண் : லட்ச லட்சமே
லட்சியமே
வெற்றி பெறுவது நிச்சயமே
கத்த கத்தையா கரன்சியில
மெத்த மெத்தைகள்
தைக்கணுமே
எல்லோரும் போல் நாங்க வாழனும்

ஆண் : ஆமாம்பா

ஆண் : அந்த எல்ஐசி மேல்
குடிசை போடணும்

ஆண் : போற்றுவோம்

குழு : சபா
ஹேய் சபா
ஹேய் சபா சபா…ஹேய் சபா
ஹேய் சபா ஹேய்
ஹேய் சபா ஹேய்
ஹேய் சபா சபா…ஹேய் சபா

பெண் : டிவிடி பார்த்து
கண்கள் பூத்து போச்சு
வீட்டை விட்டு ஓடு
குழு : ஓ யெஹ்
ஓ யெஹ்
பெண் : ஓர் இடத்தில் நின்று
கால்கள் வேர்கள் ஆச்சு
காட்டு பக்கம் ஓடு
குழு : நோ நோ….ஓ

பெண் : தினமும் பூ போல்
மெத்தை போட்டு தூங்கி தூங்கி
உடம்பு சோம்பல் நோய் கொண்டதே
இரவில் ந ந ந நடைபாதையிலே
உறங்கும் ஆசைதான் வந்ததே….யெஹ்

பெண் : பட்டம் பூச்சியின் சிறகில் என்னை
கட்டி போட கூடாதா
காற்றின் முதுகில் ஏறிக்கொண்டே
காற்றில் உலவ கூடாதா

பெண் : பட்டம் பூச்சியின் சிறகில் என்னை
கட்டி போடா கூடாதா
காற்றின் முதுகில் ஏறிக்கொண்டே
காற்றில் உலவ கூடாதா

ஆண் : வட்டாரம் வட்டாரம்
நாங்க வட்டாரத்தின் பட்டாளம்

ஆண் : எந்த போரிலும் வெல்வதற்கு
இந்த நெஞ்சுல தெம்பிருக்கு
உள்ளம் உறுதிய உள்ளவர்க்கு
உலக வங்கியில் பங்கிருக்கு
முட்டும் வரை முட்டி பாரப்பா
நீ வெற்றி பெற்றால் தப்பு ரைட்டப்பா

குழு : ஓ யெஹ்
கம் ஆன் யெஹ்
ரைட் நவ் யெஹ்
பேபி யெஹ்

குழு : ஓ யெஹ்
கம் ஆன் யெஹ்
ரைட் நவ் யெஹ்
பேபி யெஹ்
ஓ….

பெண் : பீசாவ தின்னு
நாக்கு செத்து போச்சு
நாட்டு கோழி வேணும்
குழு : நாட்டு கோழி வேணும் ஆஹ்

பெண் : காஞ்ச ரொட்டி தின்னு
காஞ்சு போச்சு பொண்ணு
கருவாடுதான் வேணும்
குழு : வேணுமே வேணுமே

பெண் : வாழ்வில் ஏனோ
ஏன் புது ருசி இல்லை
மனது மாற்றம் கேள் என்றதே
குழு : வோஹோவாவ்
பெண் : எனக்கு ஏனோ
ஏன் இன்னும் பசி இல்லை
அலைந்து பார் பார் பார் என்றதே யெஹ்

பெண் : சித்திரை மாதம்
கத்திரி வெயிலில்
கம்பளி போட்டு தூங்கட்டா
அடை மழை பெய்யும்
கார்த்திகை மாதம்
ஆடை இல்லாமல் ஆடட்டா

பெண் : சித்திரை மாதம்
கத்திரி வெயிலில்
கம்பளி போட்டு தூங்கட்டா
அடை மழை பெய்யும்
கார்த்திகை மாதம்
ஆடை இல்லாமல் ஆடட்டா

ஆண் : வட்டாரம் வட்டாரம்
குழு : ஹேய் ஹேய் ஹேய்
ஆண் : நாங்க வட்டாரத்தின் பட்டாளம்
குழு : ஹேய் ஹேய் ஹேய்

ஆண் : ஊர்வன பறப்பன அத்தனையும்
பொறிச்சு வையுடா மேஜையில
பச்ச மாமிசம் பரிமாறு
எச்சி ஊறுது நாவினிலே
வாரி வாரி எல்லாம் திங்கோணும்
எங்க வார வாரம் தீபாவளி வேணும்
வட்டாரம்

குழு : ஓ யெஹ்
கம் ஆன் யெஹ்
ரைட் நவ் யெஹ்
பேபி யெஹ்

குழு : ஓ யெஹ்
கம் ஆன் யெஹ்
ரைட் நவ் யெஹ்
பேபி யெஹ்
யெஹ் யெஹ்…….


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Mudhal Mudhala lyrics
  • Mudhal Mudhala Vattaram Tamil song lyrics
  • Mudhal Mudhala lyrics in Tamil
  • Tamil song lyrics Mudhal Mudhala
  • Mudhal Mudhala full lyrics
  • Mudhal Mudhala meaning
  • Mudhal Mudhala song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...