
Album: Puppy
Artists: Chorus, RJ Balaji
Music by: Dharan Kumar
Lyricist: RJ Vijay
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Puppy
Artists: Chorus, RJ Balaji
Music by: Dharan Kumar
Lyricist: RJ Vijay
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers :Â RJ Balaji And Chorus
Music By : Dharan Kumar
Male : Nera Bus Yeri Vandhaalae Ormaari
Naanum Locala Suthuren Somari
Soru Sorunnu Dhenam Dhenamum Polambura
Konar Idly Kettu Amma Uyira Vaangura
Male : Pattunnu Paatha Vodanae
Potten Oru Idea
City Fulla Sutha Porom
Naanga Ippo Jodiyaa
Male : Takku Takkunnu
Hotel Pera Sollavaa…
Kanna Moodinu
Menu Card-ah Sollavaa…
Male : Sukkubhaai Varutha Curry
Vaangi Tharen Dont Worry
Completaa Ajinomoto Freeee…eee
Male & Chorus : Daily Veetula
Samayal Seiya Venam Di
Kitchen Illaama
Veedu Katta Naan Ready
Male & Chorus :
Unnaku Edhellaam Pudikkum
Oru Listu Pottu Solladi
Naan Adhellaam Vaangi
Unakku Tharuven Kanmani
Male & Chorus : Daily Veetula
Samayal Seiya Venam Di
Kitchen Illaama
Veedu Katta Naan Ready
Male : Daily…daily….
Dai Dai Dai Dai Dai Dai Dai Dai
Daily Veetula
Dai Dai Dai
Samayal Seiya Venam Di
Dai Dai Dai
Kitchen Illaama
Kitchen ..kitchen….
Male : Kalathi Kalathi
Kalathi Rosemilk-ah
Rendu Sollataaa
Dowser Kada Curry Sora
Parcel Pannataa
Male : Bombay Lassi Sakara Thoovi
Vaangi Tharattaa
Jenikka Pala Taste-ah
Naanum Kaatataa
Male : Nei Pongal Ooti Vidataaa
Taa Taa Taa Taa…
Chorus : Haan…..
Male : Andhaa Kattanchaaya
Vangi Tharataa Taa Taa Taa Taa
Chorus : Vera Vera Vera
Male : Sarigama Pathani
Jadiketha Moodi Nee
Life Is Only Koththu Parottaaaa
Aaa….aaahhh…..
Male : Dai Dai Dai Dailyy
Kitchen Ke Ke Ke Kitchenn
Male : ………………………..
Male : Nera Bus Yeri Vandhaalae Ormaari
Naanum Locala Suthuren Somari
Soru Sorunnu Dhenam Dhenamum Polambura
Konar Idly Kettu Amma Uyira Vaangura
Male : Kaiya Pudichu En Kaadhal Sollata
Chorus : Haan…
Male : Katti Anachi Oru Duet Paadattaa…
Hotel Poga Venamadi
Cooking Panna Naanum Ready
Chorus : Ok Sonna Ootukaaren
Illaiuna Samayakaaren Dii ….
Dii Dii Diii Diii Diii
Male & Chorus : Daily Veetula
Samayal Seiya Venam Di
Kitchen Illaama
Veedu Katta Naan Ready
Male & Chorus :
Unnaku Edhellaam Pudikkum
Oru Listu Pottu Solladi
Naan Adhellaam Vaangi
Unakku Tharuven Kanmani
Male : Chokka Puri
Chokka Puri Thediyae Bhai Saab
Chokka Puri Thediyae Bhai Saab
Chokka Puri Thediyae Bhai Saab
Chokka Puri ….iiii……
பாடகர்கள் : ஆர்ஜே பாலாஜி மற்றும் குழு
இசையமைப்பாளர் : தரன் குமார்
ஆண் : நேரா பஸ் ஏறி வந்தாலே ஒர்மாறி
நானும் லோக்கலா சுத்துறேன் சோமாறி
சோறு சோறுன்னு தெனம் தெனமும் பொலம்புற
கோனார் இட்லி கேட்டு அம்மா உயிர வாங்குற
ஆண் : பட்டுன்னு பாத்தவொடனே
போட்டேன் ஒரு ஐடியா
சிட்டி புல்லா சுத்த போறோம்
நாங்க இப்போ ஜோடியா
ஆண் : டக்கு டக்குன்னு
ஹோட்டல் பேர சொல்லவா….
கண்ண மூடின்னு
மெனு கார்ட சொல்லவா….
ஆண் : சுக்குபாய் வறுத்தா கறி
வாங்கித்தரேன் டோன்ட் வொர்ரி
கம்ப்ளிட்டா அஜினோமோட்ட ப்ரீ….ஈ…….
ஆண் மற்றிம் குழு : டெய்லி வீட்டுல
சமையல் செய்ய வேணாம்டி
கிட்சன் இல்லாம
வீடு கட்ட நான் ரெடி
ஆண் மற்றும் குழு :
உனக்கு எதெல்லாம் புடிக்கும்
ஒரு லிஸ்ட்டு போட்டு சொல்லடி
நான் அதெல்லாம் வாங்கி
உனக்கு தருவேன் கண்மணி
ஆண் மற்றிம் குழு : டெய்லி வீட்டுல
சமையல் செய்ய வேணாம்டி
கிட்சன் இல்லாம
வீடு கட்ட நான் ரெடி
ஆண் : டெய்லி……டெய்லி……
டேய் டேய் டேய் டேய் டேய் டேய் டேய் டேய்
டெய்லி வீட்டுல
டேய் டேய் டேய்
சமையல் செய்ய வேணாம்டி
டேய் டேய் டேய்
கிட்சன் இல்லாம
கிட்சன்…….கிட்சன்……
ஆண் : கலத்தி கலத்தி
கலத்தி ரோஸ்மில்க்க
ரெண்டு சொல்லட்டா
டவ்சர் கடை கறி சோற
பார்செல் பண்ணட்டா
ஆண் : பாம்பே லஸ்ஸி சக்கரை தூவி
வாங்கி தரட்டா
ஜெனிக்கா பல டேஸ்ட்ட
நானும் காட்டட்டா
ஆண் : நெய் பொங்கல் ஊட்டி விடட்டா
டா டா டா டா…………
குழு : ஹான்………..
ஆண் : அந்த கட்டன் சாயா
வாங்கி தரட்டா டா டா டா டா
குழு : வேற வேற வேற
ஆண் : சரிகம பதநி
ஜாடிகேத்த மூடி நீ
லைப் இஸ் ஒன்லி கொத்து பரோட்டா
ஆஅ…..ஆஅஹ்……
ஆண் : டேய் டேய் டேய் டெய்லி
கிட்சன் கே கே கே கிட்சன்
ஆண் : …………………………………..
ஆண் : நேரா பஸ் ஏறி வந்தாலே ஒர்மாறி
நானும் லோக்கலா சுத்துறேன் சோமாறி
சோறு சோறுன்னு தெனம் தெனமும் பொலம்புற
கோனார் இட்லி கேட்டு அம்மா உயிர வாங்குற
ஆண் : கைய புடிச்சு என் காதல் சொல்லட்டா
குழு : ஹான்
ஆண் : கட்டி அணைச்சு ஒரு டூயட் பாடட்டா…..
ஹோட்டல் போக வேணாமடி
குக்கிங் பண்ண நானும் ரெடி
குழு : ஓகே சொன்னா வூட்டுகாரேன்
இல்லையுனா சமையல்காரன்டி…..
டி டி டி டி டி
ஆண் மற்றிம் குழு : டெய்லி வீட்டுல
சமையல் செய்ய வேணாம்டி
கிட்சன் இல்லாம
வீடு கட்ட நான் ரெடி
ஆண் மற்றும் குழு :
உனக்கு எதெல்லாம் பிடிக்கும்
ஒரு லிஸ்ட்டு போட்டு சொல்லடி
நான் அதெல்லாம் வாங்கி
உனக்கு தருவேன் கண்மணி
ஆண் : சொக்கா பூரி
சொக்கா பூரி தேடியே பாய் சாப்
சொக்கா பூரி தேடியே பாய் சாப்
சொக்கா பூரி தேடியே பாய் சாப்
சொக்கா பூரி…..ஈஈ………..