
Album: Aranmanai
Artists: Harini, Sadhana Sargam
Music by: Bharathwaj
Lyricist: Various Artists
Release Date: 10-06-2020 (02:55 PM)
Album: Aranmanai
Artists: Harini, Sadhana Sargam
Music by: Bharathwaj
Lyricist: Various Artists
Release Date: 10-06-2020 (02:55 PM)
Singers : Harini And Sadhana Sargam
Music By : Bharathwaj
Chorus : Aaaaahaaaaa…aaaaaaa…
Female : Aaaahaaaaa…aaaa…aaaa…aaa…
Female : Sonnadhu Sonnadhu Nee Thanae
Sondhamum Anennae..
Nenachadhu Nenachadhu Ellamae
Nadandhidum Nesam Thanae..
Female : Kaathaaga Naan Aanalaum
Un Moochil Kalandhirupen
Kanavaaga Naan Ponalum
Unakaga Kaathirupen
Female : Enakenna Aacho..
Unakenna Aacho..
Kaadhal Namakul Vandhachoo..
Female : Sonnadhu Sonnadhu Nee Thanae
Sondhamum Anennae..
Nenachadhu Nenachadhu Ellamae
Nadandhidum Nesam Thanae..
Chorus : Hmmm…mmmm..mmmm..
Female : Aala Marathil Unjal Pottu
Aadum Podhu Kaathaa Vandhu
Eera Idupa Killi.. Nee Oodiduva
Female : Paasi Pootha Kulaththil Naanum
Pathi Kaluthu Mungi Kuzhikka
Muthugu Pakkam Vandhu
Thee Moottiduva..
Female : Anthi Sayum Thannala
Aattu Mandhai Pinnala
Manja Kaatil Naan Irukka
Nenju Koottil Nee Medhaka
Kuzha Saami Sela Kooda
Un Pol Sirikiradhae….
Chorus : Nanana Na Nana Naa
Nanana Na Nana Naa
Nanana Na Nana Naa….
Nanana Na Nana Naa
Chorus : Nanana Na Nana Naa
Nanana Na Nana Naa
Female : Aasa.. Kodi.. En Manasil
Unna Serum… Naalum… En Kanavil
Koyil Vaasal Kolam Enna
Veetu Kolam Aakkuna
Oorukana Deepam Enna
Nenjukulla Ethunaa
Female : Un Nenapu Intha Usiril
Ini Oru Naalum Pogadhu
Nee Kedacha Athu Pothum
Vera Varam Ingu Yedhu
Female : Enaku Enna Aacho..
Unaku Enna Aacho..
Kaadhal Namakkul Vandhacho..
Female : Sonnadhu Sonnadhu Nee Thanae
Sondhamum Anennae..
Nenachadhu Nenachadhu Ellamae
Nadandhidum Nesam Thanae..
Female : Kaathaaga Naan Aanalaum
Un Moochil Kalandhirupen
Kanavaaga Naan Ponalum
Unakaga Kaathirupen
பாடகிகள் : ஹரிணி, சாதனா சர்கம்
இசையமைப்பாளர் : பரத்வாஜ்
குழு : ஆஆஆஹா
ஆஆஆஆ
பெண் : ஆஆஆஹா
ஆஆஆ ஆஆஆ ஆஆஆ
பெண் : சொன்னது சொன்னது
நீதானே சொந்தமும் ஆனேனே
நெனச்சது நெனச்சது எல்லாமே
நடந்திடும் நெசம் தானே
பெண் : காத்தாக நான்
ஆனாலும் உன் மூச்சில்
கலந்திருப்பேன் கனவாக
நான் போனாலும் உனக்காக
காத்திருப்பேன்
பெண் : எனக்கென்ன ஆச்சோ
உனக்கென்ன ஆச்சோ
காதல் நமக்குள் வந்தாச்சோ
பெண் : சொன்னது சொன்னது
நீதானே சொந்தமும் ஆனேனே
நெனச்சது நெனச்சது எல்லாமே
நடந்திடும் நெசம் தானே
குழு : ஹ்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
பெண் : ஆலமரத்தில் ஊஞ்சல்
போட்டு ஆடும்போது காத்தா
வந்து ஈர இடுப்ப கிள்ளி நீ
ஓடிடுவ
பெண் : பாசி பூத்த குளத்தில்
நானும் பாதி கழுத்து முங்கி
குளிக்க முதுகு பக்கம் வந்து
தீ மூட்டிடுவ
பெண் : அந்தி சாயும் தன்னால
ஆட்டு மந்த பின்னால மஞ்ச
காட்டில் நானிருக்க நெஞ்சு
கூட்டில் நீ மிதக்க குலசாமி
சிலை கூட உன் போல்
சிரிக்கிறதே
குழு : ……………………………….
பெண் : ஆசை கோடி என்
மனசில் உன்னை சேரும்
நாளும் என் கனவில் கோயில்
வாசல் கோலம் என்னை வீட்டு
கோலம் ஆக்குன ஊருக்கான
தீபம் என்ன நெஞ்சுக்குள்ள
ஏத்துன
பெண் : உன் நெனப்பு
இந்த உசுரில் இனி
ஒருநாளும் போகாது
நீ கெடைச்சா அது போதும்
வேற வரம் இங்கு ஏது
பெண் : எனக்கென்ன ஆச்சோ
உனக்கென்ன ஆச்சோ
காதல் நமக்குள் வந்தாச்சோ
பெண் : சொன்னது சொன்னது
நீதானே சொந்தமும் ஆனேனே
நெனச்சது நெனச்சது எல்லாமே
நடந்திடும் நெசம் தானே
பெண் : காத்தாக நான்
ஆனாலும் உன் மூச்சில்
கலந்திருப்பேன் கனவாக
நான் போனாலும் உனக்காக
காத்திருப்பேன்