Album: Kelviyum Naane Bathilum Naane
Artists: Gangai Amaran, B. S. Sasirekha
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 09-04-2021 (02:25 PM)
Album: Kelviyum Naane Bathilum Naane
Artists: Gangai Amaran, B. S. Sasirekha
Music by: Ilayaraja
Lyricist: Vaali
Release Date: 09-04-2021 (02:25 PM)
Singers : Gangai Amaran And B. S. Sasirekha
Music By : Ilayaraja
Male : Solli Kodu Solli Kodu
Manmadhanin Mandhirathai
Solli Kodu Solli Kodu
Manmadhanin Mandhirathai
Alli Kodu Alli Kodu
Punnagaiyil Muthinathai
Female : Solli Kodu Solli Kodu
Manmadhanin Mandhirathai
Solli Kodu Solli Kodu
Manmadhanin Mandhirathai
Alli Kodu Alli Kodu
Punnagaiyil Muthinathai
Male : Solli Kodu Solli Kodu
Manmadhanin Mandhirathai
Male : Thandirukkum Thaamaraikkul
Vandirukkum Vaelai Idhu
Thandirukkum Thaamaraikkul
Vandirukkum Vaelai Idhu
Female : Ul Irukkum Sevvidhazhil
Kal Edukkum Maalai Idhu
Ul Irukkum Sevvidhazhil
Kal Edukkum Maalai Idhu
Male : Thaen Unna Paathiram Yaendhi Vara
Female : Adhil Neer Endru Aasaigal
Neendhi Vara Neendhi Vara
Male : Solli Kodu Solli Kodu
Manmadhanin Mandhirathai
Female : Alli Kodu Alli Kodu
Punnagaiyil Muthinathai
Male : Vin Irukkum Neelam Ellaam
Vanna Vizhi Vaangiyadho
Vin Irukkum Neelam Ellaam
Vanna Vizhi Vaangiyadho
Female : Vanna Vizhi Thoodhu Vida
Mannan Manam Yaengiyadho
Vanna Vizhi Thoodhu Vida
Mannan Manam Yaengiyadho
Male : Aayiram Kelvigal Nenjil Vara
Female : Andha Kelvikku Badhil Yena
Naanum Vara Naanum Vara
Male : Solli Kodu Solli Kodu
Manmadhanin Mandhirathai
Alli Kodu Alli Kodu
Punnagaiyil Muthinathai
Female : Solli Kodu Solli Kodu
Manmadhanin Mandhirathai
Alli Kodu Alli Kodu
Punnagaiyil Muthinathai
Male : Solli Kodu Solli Kodu
Manmadhanin Mandhirathai
பாடகர்கள் : கங்கை அமரன் மற்றும் பி. எஸ். சசிரேகா
இசையமைப்பாளர் : இளையராஜா
ஆண் : சொல்லிக் கொடு சொல்லிக் கொடு
மன்மதனின் மந்திரத்தை
சொல்லிக் கொடு சொல்லிக் கொடு
மன்மதனின் மந்திரத்தை
அள்ளிக் கொடு அள்ளிக் கொடு
புன்னகையில் முத்தினத்தை
பெண் : சொல்லிக் கொடு சொல்லிக் கொடு
மன்மதனின் மந்திரத்தை
சொல்லிக் கொடு சொல்லிக் கொடு
மன்மதனின் மந்திரத்தை
அள்ளிக் கொடு அள்ளிக் கொடு
புன்னகையில் முத்தினத்தை
ஆண் : சொல்லிக் கொடு சொல்லிக் கொடு
மன்மதனின் மந்திரத்தை
ஆண் : தண்டிருக்கும் தாமரைக்குள்
வண்டிருக்கும் வேளை இது
தண்டிருக்கும் தாமரைக்குள்
வண்டிருக்கும் வேளை இது
பெண் : உள் இருக்கும் செவ்விதழில்
கள் எடுக்கும் மாலை இது
உள் இருக்கும் செவ்விதழில்
கள் எடுக்கும் மாலை இது
ஆண் : தேன் உண்ணப் பாத்திரம் ஏந்தி வர
பெண் : அதில் நீர் என்று ஆசைகள்
நீந்தி வர நீந்தி வர
ஆண் : சொல்லிக் கொடு சொல்லிக் கொடு
மன்மதனின் மந்திரத்தை
பெண் : அள்ளிக் கொடு அள்ளிக் கொடு
புன்னகையில் முத்தினத்தை
ஆண் : சொல்லிக் கொடு சொல்லிக் கொடு
மன்மதனின் மந்திரத்தை
ஆண் : விண்ணிருக்கும் நீலம் எல்லாம்
வண்ண விழி வாங்கியதோ
விண்ணிருக்கும் நீலம் எல்லாம்
வண்ண விழி வாங்கியதோ
பெண் : வண்ண விழி தூது விட
மன்னன் மனம் ஏங்கியதோ
வண்ண விழி தூது விட
மன்னன் மனம் ஏங்கியதோ
ஆண் : ஆயிரம் கேள்விகள் நெஞ்சில் வர
பெண் : அந்தக் கேள்விக்கு பதில் என
நானும் வர நானும் வர
ஆண் : சொல்லிக் கொடு சொல்லிக் கொடு
மன்மதனின் மந்திரத்தை
அள்ளிக் கொடு அள்ளிக் கொடு
புன்னகையில் முத்தினத்தை
பெண் : சொல்லிக் கொடு சொல்லிக் கொடு
மன்மதனின் மந்திரத்தை
அள்ளிக் கொடு அள்ளிக் கொடு
புன்னகையில் முத்தினத்தை
ஆண் : சொல்லிக் கொடு சொல்லிக் கொடு
மன்மதனின் மந்திரத்தை