Album: Navarathri
Artists: P. Susheela
Music by: K. V. Mahadevan
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:26 PM)
Album: Navarathri
Artists: P. Susheela
Music by: K. V. Mahadevan
Lyricist: Kannadasan
Release Date: 09-04-2021 (02:26 PM)
Singer : P. Susheela
Music By : K. V. Mahadevan
Female : Sollavaa Kadhai Sollavaa
Nadandha Kadhai Sollavaa
Sollavaa Kadhai Sollavaa
Nadandha Kadhai Sollavaa
Female : Pirandha Kadhai Sollavaa
Valarndha Kadhai Sollavaa
Pirandha Kadhai Sollavaa
Valarndha Kadhai Sollavaa
Pennendru Boomiyilae
Malarndha Kadhai Sollavaa…
Female : Sollavaa Kadhai Sollavaa
Nadandha Kadhai Sollavaa
Female : Thunaiyirukka Ninaithavarkku Manamillai
Ingae Manamirukkum Manidharukkor
Thunaiyillai
Thunaiyirukka Ninaithavarkku Manamillai
Ingae Manamirukkum Manidharukkor
Thunaiyillai
Avarukkendrae Naanirundhen Avarillai
Avarukkendrae Naanirundhen Avarillai
Ingae Avalukkendrae Ivar Irundhum
Avalillai…
Female : Sollavaa Kadhai Sollavaa
Nadandha Kadhai Sollavaa
Female : Kallamillaa Vellai Nenju Pillaiyae
Naan Kaalamellaam
Unnai Polae Illaiyae
Kallamillaa Vellai Nenju Pillaiyae
Naan Kaalamellaam
Unnai Polae Illaiyae
Ullam Ondru Valarndhadhaal Thollaiyae
Ullam Ondru Valarndhadhaal Thollaiyae
Nenjil Oru Pozhudhum
Amaidhi Enbadhillaiyae
Female : Sollavaa Kadhai Sollavaa
Nadandha Kadhai Sollavaa
Pirandha Kadhai Sollavaa
Valarndha Kadhai Sollavaa
Pennendru Boomiyilae
Malarndha Kadhai Sollavaa…aa..
Female : Sollavaa Kadhai Sollavaa
Nadandha Kadhai Sollavaa…
பாடகி : பி. சுசீலா
இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்
பெண் : சொல்லவா கதை சொல்லவா
நடந்த கதை சொல்லவா
சொல்லவா கதை சொல்லவா
நடந்த கதை சொல்லவா
பெண் : பிறந்த கதை சொல்லவா
வளர்ந்த கதை சொல்லவா
பிறந்த கதை சொல்லவா
வளர்ந்த கதை சொல்லவா
பெண்ணென்று பூமியிலே
மலர்ந்த கதை சொல்லவா…..
பெண் : சொல்லவா கதை சொல்லவா
நடந்த கதை சொல்லவா
பெண் : துணையிருக்க நினைத்தவர்க்கு மனமில்லை
இங்கே மனமிருக்கும் மனிதருக்கோர்
துணையில்லை
துணையிருக்க நினைத்தவர்க்கு மனமில்லை
இங்கே மனமிருக்கும் மனிதருக்கோர்
துணையில்லை
அவருக்கென்று நானிருந்தேன் அவரில்லை
அவருக்கென்று நானிருந்தேன் அவரில்லை
இங்கே அவளுக்கென்று இவர் இருந்தும்
அவளில்லை
பெண் : சொல்லவா கதை சொல்லவா
நடந்த கதை சொல்லவா
பெண் : கள்ளமில்லா வெள்ளை நெஞ்சு பிள்ளையே
நான் காலமெல்லாம்
உன்னைப் போல இல்லையே
கள்ளமில்லா வெள்ளை நெஞ்சு பிள்ளையே
நான் காலமெல்லாம்
உன்னைப் போல இல்லையே
உள்ளமொன்று வளர்ந்ததால் தொல்லையே
உள்ளமொன்று வளர்ந்ததால் தொல்லையே
நெஞ்சில் ஒரு பொழுதும்
அமைதி என்பதில்லையே
பெண் : பிறந்த கதை சொல்லவா
வளர்ந்த கதை சொல்லவா
பிறந்த கதை சொல்லவா
வளர்ந்த கதை சொல்லவா
பெண்ணென்று பூமியிலே
மலர்ந்த கதை சொல்லவா…..
பெண் : சொல்லவா கதை சொல்லவா
நடந்த கதை சொல்லவா