Singam Ondru Song Lyrics - Arunachalam

Singam Ondru Song Poster

Album: Arunachalam

Artists: Malaysia Vasudevan

Music by: Deva

Lyricist: Vairamuthu

Release Date: 10-06-2020 (02:55 PM)

Singam Ondru Song Lyrics - English & Tamil


Singam Ondru Song Lyrics in English

Singer : Malaysia Vasudevan


Music By : Deva


Male : Singam Ondru Purappattathae
Adhuku Nalla Kaalam
Chorus : Poranthuruchu
Male : Neram
Chorus : Kaninchirukku
Male : Oorum
Chorus : Thelinchirukku
Male : Unmai
Chorus : Purinchirukku


Male : Singam Ondru Purappattathae


Male : Unnodu Ratham Sindha
Unmaiyulla Koottam Undu
Unnodu Ratham Sindha
Unmaiyulla Koottam Undu


Male : Rendil Ondru Paarkkum Varaikkum
Ada Rendu Kannil Illai Urakkam
Sabatham Seidhu


Male : Singam Ondru Purappattathae
Adhuku Nalla Kaalam
Chorus : Poranthuruchu
Male : Neram
Chorus : Kaninchirukku
Male : Oorum
Chorus : Thelinchirukku
Male : Unmai
Chorus : Purinchirukku


Male : Singam Ondru Purappattathae..hei..


Male : Pethavargal Ninaithadhai
Mudipaan Mudipaan
Matravargal Sugathuku
Uzhaippan Uzhaipaan


Male : Sathiyathin Paadhai Vazhi
Nadappaan Nadappaan
Makkal Manam Makkalukkae
Koduppaan Koduppaan


Male : Thunbam Adhu Mudigirathae
Ivan Sonnaal Iravum Vidigirathae
Aha Oru Vaarthaiyilae
Ada Aagaayam Thaan Vidigirathae
Theemai Vilagida Nanmai Perugida


Chorus : Sattam Theetum Thittam Kittum


Male : Singam Ondru Purappattathae
Adhuku Nalla Kaalam
Chorus : Poranthuruchu
Male : Neram
Chorus : Kaninchirukku
Male : Oorum
Chorus : Thelinchirukku
Male : Unmai
Chorus : Purinchirukku


Male : Singam Ondru Purappattathae..hei..


Male : Paarpatharku Paamaran Pol
Iruppaan Irupaan
Velai Vandhaal Viswaroopam
Eduppaan Eduppan


Male : Kettavanga Mugamoodi
Kihzippaan Kizhippaan
Nallavanga Sollum Sollai
Madhippaan Madhipan


Male : Pagaiyae Nee Thullaathae
Ivan Pogum Vazhiyil Nillaathae
Seerum Singam Ivanallo
Ivanai Puzhuvaai Nee Ennaathae
Theemai Vilagida Nanmai Perugida


Chorus : Sattam Theetum Thittam Kittum


Male : Singam Ondru Purappattathae
Adhuku Nalla Kaalam
Chorus : Poranthuruchu
Male : Neram
Chorus : Kaninchirukku
Male : Oorum
Chorus : Thelinchirukku
Male : Unmai
Chorus : Purinchirukku


Male : Singam Ondru Purappattathae..hei..
Unnodu Ratham Sindha
Unmaiyulla Koottam Undu
Unnodu Ratham Sindha
Unmaiyulla Koottam Undu


Male : Rendil Ondru Paarkkum Varaikkum
Ada Rendu Kannil Illai Urakkam
Sabatham Seidhu


Male : Singam Ondru Purappattathae
Adhuku Nalla Kaalam
Chorus : Poranthuruchu
Male : Neram
Chorus : Kaninchirukku
Male : Oorum
Chorus : Thelinchirukku
Male : Unmai
Chorus : Purinchirukku


Male : Singam Ondru Purappattathae..hei..ha Ha…


 



Singam Ondru Song Lyrics in Tamil

பாடகர் : மலேசியா வாசுதேவன்

இசையமைப்பாளர் : தேவா

ஆண் : சிங்கம் ஒன்று
புறப்பட்டதே அதுக்கு
நல்ல காலம்
குழு : பொறந்துருச்சு
ஆண் : நேரம்
குழு : கனிஞ்சிருக்கு
ஆண் : ஊரும்
குழு : தெளிஞ்சிருக்கு
ஆண் : உண்மை
குழு : புரிஞ்சிருக்கு

ஆண் : சிங்கம் ஒன்று
புறப்பட்டதே

ஆண் : உன்னோடு ரத்தம்
சிந்த உண்மையுள்ள கூட்டம்
உண்டு உன்னோடு ரத்தம் சிந்த
உண்மையுள்ள கூட்டம் உண்டு

ஆண் : ரெண்டில் ஒன்று
பார்க்கும் வரைக்கும்
அட ரெண்டு கண்ணில்
இல்லை உறக்கம் சபதம்
செய்து

ஆண் : சிங்கம் ஒன்று
புறப்பட்டதே அதுக்கு
நல்ல காலம்
குழு : பொறந்துருச்சு
ஆண் : நேரம்
குழு : கனிஞ்சிருக்கு
ஆண் : ஊரும்
குழு : தெளிஞ்சிருக்கு
ஆண் : உண்மை
குழு : புரிஞ்சிருக்கு

ஆண் : சிங்கம் ஒன்று
புறப்பட்டதே

ஆண் : பெத்தவர்கள்
நினைத்ததை முடிப்பான்
முடிப்பான் மற்றவர்கள்
சுகத்துக்கு உழைப்பான்
உழைப்பான்

ஆண் : சத்தியத்தின் பாதை
வழி நடப்பான் நடப்பான்
மக்கள் பணம் மக்களுக்கே
கொடுப்பான் கொடுப்பான்

ஆண் : துன்பம் அது
முடிகிறதே இவன்
சொன்னால் இரவும்
விடிகிறதே ஆஹா ஒரு
வார்த்தையிலே அட
ஆகாயம்தான் விடிகிறதே
தீமை விலகிட நன்மை
பெருகிட

குழு : சட்டம் தீட்டும்
திட்டம் கிட்டும்

ஆண் : சிங்கம் ஒன்று
புறப்பட்டதே அதுக்கு
நல்ல காலம்
குழு : பொறந்துருச்சு
ஆண் : நேரம்
குழு : கனிஞ்சிருக்கு
ஆண் : ஊரும்
குழு : தெளிஞ்சிருக்கு
ஆண் : உண்மை
குழு : புரிஞ்சிருக்கு

ஆண் : சிங்கம் ஒன்று
புறப்பட்டதே

ஆண் : பார்ப்பதற்கு பாமரன்
போல் இருப்பான் இருப்பான்
வேளை வந்தால் விஸ்வரூபம்
எடுப்பான் எடுப்பான்

ஆண் : கெட்டவங்க முகமூடி
கிழிப்பான் கிழிப்பான்
நல்லவங்க சொல்லும்
சொல்லை மதிப்பான் மதிப்பான்

ஆண் : பகையே நீ துள்ளாதே
இவன் போகும் வழியில்
நில்லாதே சீறும் சிங்கம்
இவனல்லோ இவனை
புழுவாய் நீ எண்ணாதே
தீமை விலகிட நன்மை
பெருகிட

குழு : சட்டம் தீட்டும்
திட்டம் கிட்டும்

ஆண் : சிங்கம் ஒன்று
புறப்பட்டதே அதுக்கு
நல்ல காலம்
குழு : பொறந்துருச்சு
ஆண் : நேரம்
குழு : கனிஞ்சிருக்கு
ஆண் : ஊரும்
குழு : தெளிஞ்சிருக்கு
ஆண் : உண்மை
குழு : புரிஞ்சிருக்கு

ஆண் : சிங்கம் ஒன்று
புறப்பட்டதே ஹேய்
உன்னோடு ரத்தம்
சிந்த உண்மையுள்ள கூட்டம்
உண்டு உன்னோடு ரத்தம் சிந்த
உண்மையுள்ள கூட்டம் உண்டு

ஆண் : ரெண்டில் ஒன்று
பார்க்கும் வரைக்கும்
அட ரெண்டு கண்ணில்
இல்லை உறக்கம் சபதம்
செய்து

ஆண் : சிங்கம் ஒன்று
புறப்பட்டதே அதுக்கு
நல்ல காலம்
குழு : பொறந்துருச்சு
ஆண் : நேரம்
குழு : கனிஞ்சிருக்கு
ஆண் : ஊரும்
குழு : தெளிஞ்சிருக்கு
ஆண் : உண்மை
குழு : புரிஞ்சிருக்கு

ஆண் : சிங்கம் ஒன்று
புறப்பட்டதே ஹேய்
ஹா ஹா


More Lyrics from this album

Incoming Search Keywords

  • Thalai Maganae lyrics
  • Thalai Maganae Arunachalam Tamil song lyrics
  • Thalai Maganae lyrics in Tamil
  • Tamil song lyrics Thalai Maganae
  • Thalai Maganae full lyrics
  • Thalai Maganae meaning
  • Thalai Maganae song lyrics

Disclaimer
TamilLyrics4u.com is simply provide the lyrics of the song for singing purpose and to learn tamil music. all song lyrics listed in the site are for promotional purposes only. We do not provide mp3 songs as it is illegal to do so.
Read More...